Tag: திரெங்கானு
முன்னாள் திரெங்கானு மந்திரி பெசார் காலமானார்
கோலா திரெங்கானு: முன்னாள் திரெங்கானு மந்திரி பெசார் வான் மொக்தார் அகமட் இன்று காலை 6.20 மணியளவில் கோலாலம்பூரில் பிரின்ஸ் கோர்ட் மருத்துவ மையத்தில் காலமானார்.
இருதயப் பிரச்சனையால் அவர் காலமானார்.
இச்செய்தியை அவரது மகன்...
மலாக்கா, கோலா திரெங்கானு மற்றும் சிரம்பான் மகிழ்ச்சியான நகரங்களாக அங்கீகரிக்கப்பட்டன
2019-ஆம் ஆண்டில் மலேசியாவின் 10 மகிழ்ச்சியான நகரங்களில் மலாக்கா, கோலா திரெங்கானு மற்றும் சிரம்பான் ஆகிய நகரங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
கொவிட்19: திரெங்கானு பச்சை மண்டலமாக அறிவிப்பு
திரெங்கானுவில் தற்போது கொவிட்19 இல்லாதது மற்றும் தொற்று நோய் பாதிப்பிலிருந்து விடுபட்டு பச்சை மண்டலத்தின் நிலையை அடைந்துள்ளது.
திரெங்கானு: தொடர் மழை வெள்ளத்தால் 2,296 பேர் பாதிப்பு!
திரெங்கானுவில் இரண்டாவது நாளாக வெள்ளம் ஏற்பட்டதில் 648 குடும்பங்களில் இருந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,296-ஆக அதிகரித்துள்ளது.
திரெங்கானு: அகமட் ராசிப் மாநில எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் துறந்தார்!
கோலா திரெங்கானு: முன்னாள் திரெங்கானு மாநில மந்திரி பெசாரும், செபெராங் தாகிர் சட்டமன்ற உறுப்பினருமான அகமட் ராசிப் அப்துல் ரஹ்மான், மாநில எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம், திரெங்கானு மாநிலத்தின்...
ஊழல் தடுப்பு ஆணையம் சட்டமன்ற உறுப்பினரைக் கைது செய்தது
கோலதிரெங்கானு - கடந்த ஆண்டு மே மாதத்தில் பொய்யான தகவல்களின் அடிப்படையில் அரசாங்கத்திடமிருந்து 5 இலட்சம் ரிங்கிட்டுக்கு செலவினங்களை பெற்றார் என்பதற்காக திரெங்கானு மாநில சட்டமன்ற உறுப்பினர் ஒருவரை மலேசிய ஊழல் தடுப்பு...
பெட்ரோனாஸ் எண்ணெய் கிணறு தளத்தை அலைகள் தாக்கின!
கோல திரெங்கானு: பாபுக் வெப்பமண்டல புயலின் காரணமாக பெட்ரோலியம் நேஷனல் பெர்ஹாட் (பெட்ரோனாஸ்) நிறுவனத்தின் கடல்சார் எண்ணெய் கிணறை பெரிய அளவிலான அலைகள் தாக்கியதால், அதன் பணியாளர்களின் பாதுகாப்புக் கருதி, அந்நிறுவனத்தின் அவசரநிலைக்...
திரெங்கானு மாநிலம்: தே.முன்னணியிடமிருந்து பாஸ் ஆட்சியைக் கைப்பற்றியது!
திரெங்கானு மாநிலத்தில் மொத்தமுள்ள 32 சட்டமன்றத் தொகுதிகளில் பாஸ் கட்சி 22 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கிறது.
எஞ்சிய 10 தொகுதிகளை தேசிய முன்னணி வென்றது. எனினும், பக்காத்தான் கூட்டணி எந்த ஒரு தொகுதியையும்...
22 ஆண்டுகளுக்குப் பிறகு திரெங்கானுவில் திறக்கப்பட்டிருக்கும் முதல் திரையரங்கு!
கோல திரெங்கானு - சுமார் 22 ஆண்டுகள் சினிமா திரையரங்கே இல்லாமல் இருந்த கோல திரெங்கானுவில், முதன் முதலாக பாயா பூங்கா ஸ்கொயர் என்ற இடத்தில் புதிதாக சினிபிளக்ஸ் (ஒன்றுக்கும் மேற்பட்ட திரைகளைக்...
திரெங்கானு வெள்ளம்: 10,000 பேருக்கும் மேல் இடமாற்றம்!
திரெங்கானு - இன்று புதன்கிழமை காலை நிலவரப்படி, திரெங்கானுவில் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட 6 பகுதிகளில் இருந்து 10,734 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு 2,279 குடும்பங்களில் இருந்து 7,752...