Tag: திரெங்கானு
அசிசுல் எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்குத் தீர்வு – அகமட் ராசிஃப் அறிவிப்பு!
கோலாலம்பூர் - ரியோ ஒலிம்பிக்கில், “கெய்ரின்” (keirin) எனப்படும் சைக்கிள் ஓட்டப் போட்டியில், மலேசியாவிற்கு வெண்கலப் பதக்கம் பெற்றுத் தந்த அசிசுல்ஹாஸ்னி அவாங், திரெங்கானு அரசு மீது குற்றச்சாட்டிய விவகாரம் தற்போது முடிவுக்கு வந்துவிட்டதாக திரெங்கானு...
அசிசுலின் குற்றச்சாட்டை மறுத்தது திரெங்கானு விளையாட்டு மன்றம்!
கோலாலம்பூர் - பிரேசிலில் நடைபெற்று வரும் ரியோ ஒலிம்பிக்கில் நேற்று புதன்கிழமை “கெய்ரின்” (keirin) எனப்படும் சைக்கிள் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற அசிசுல் ஹாஸ்னி அவாங், நேற்று தனது பேஸ்புக் பக்கத்தில், திரெங்கானு...
திரெங்கானு அரசாங்கம் மீண்டும் ஆட்டம் காண்கிறது!
கோலதிரெங்கானு - கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்த திரெங்கானு மாநிலத்தின் அரசியல் களம் மீண்டும் கொந்தளிப்பில் சிக்கியிருக்கின்றது. முன்னாள் மந்திரி பெசாரும் கிஜால் சட்டமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ அகமட் மீதான ஒழுங்கு...
திரெங்கானு பிரச்சனைகள் முடிவுக்கு வந்துவிட்டதில் அகமட் ராசிஃப் உற்சாகம்!
கோலாலம்பூர் - திரெங்கானுவில் நிலவி வந்த பிரச்சனைகள் யாவும் முடிவுக்கு வந்துவிட்டதாக அம்மாநில மந்திரி பெசார் அகமட் ராசிஃப் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
எனவே, மக்களின் நல்வாழ்விற்காக தன்னுடன் இணைந்து உழைப்பதற்கு அனைத்துத் தரப்பினரும்...
திரெங்கானு மந்திரி பெசாராக அகமட் ராசிஃபே தொடர்வார் – நஜிப் அறிவிப்பு!
கோலாலம்பூர் - திரெங்கானு மந்திரி பெசாராக அகமட் ராசிஃப் அப்துல் ரஹ்மானே தொடர்ந்து பதவி வகிப்பார் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று அறிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக நேற்று திரெங்கானு...
ஜாகிர் நாயக்கிற்கு 3 தீவுகள்: திரெங்கானு ஆட்சிக் குழுவில் பேசப்படவில்லை!
கோலத்திரெங்கானு - சர்ச்சைக்குரிய டாக்டர் ஜாகிர் நாயக் (படம்) பிரச்சாரம் செய்ய மூன்று தீவுகளை வழங்கும் திரெங்கானு மந்திரி பெசாரின் முடிவு மாநில ஆட்சிக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுமில்லை-அங்கீகரிக்கப்படவுமில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.
மாநில...
திரங்கானு மந்திரி பெசார் ‘பட்டங்களை’ இழந்ததன் பின்னணியில் ஜாகிர் நாயக் விவகாரமா?
கோலாலம்பூர் - இந்தியாவில் இருந்து வந்திருந்த இஸ்லாம் மத போதகர் டாக்டர் ஜாகிர் நாயக், அண்மையில் திரெங்கானு மாநிலத்தில் சொற்பொழிவாற்றினார். அந்த நிகழ்ச்சியில் திரெங்கானு மந்திரி பெசார் அகமட் ராசிஃப் அப்துல் ரஹ்மானும்...
திரெங்கானுவில் புதிய மந்திரி பெசார் பதவி ஏற்க வாய்ப்பு!
கோலாலம்பூர் - திரெங்கானு மாநிலத்திற்கு புதிய மந்திரி பெசாரைக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
நடப்பு மந்திரி பெசாரான அகமட் ராசிஃப் அப்துல் ரஹ்மானுக்குப் பதிலாக புதிய மந்திரி பெசாரை...
அகமட் ராசிஃப் விவகாரம்: விரைவில் திரெங்கானு சுல்தானைச் சந்திக்கிறார் நஜிப்!
கூச்சிங் - திரெங்கானு மந்திரி பெசாரின் 'டத்தோஸ்ரீ' பட்டம் பறிக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக விரைவில் அம்மாநில சுல்தான் மிசான் சைனல் அபிடினைச் சந்திக்கவுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.
அதுவரை...
திரெங்கானுவில் மீண்டும் சலசலப்பு: சுல்தானை அவமதித்தாரா அகமட் ராசிஃப்?
கோல திரெங்கானு - 'டத்தோஸ்ரீ' பட்டம் பறிக்கப்பட்டது தொடர்பாக திரெங்கானு மந்திரி பெசார் அகமட் ராசிஃப் அப்து ரஹ்மான், செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
நேற்று காலை நடைபெற்ற (Wakaf Senusantara...