Home Tags திரைவிமர்சனம்

Tag: திரைவிமர்சனம்

திரைவிமர்சனம்: சென்னை 2 சிங்கப்பூர் – விறுவிறுப்பான, கலகலப்பான காதல் பயணம்!

கோலாலம்பூர் – எப்படியாவது திரைப்படம் எடுத்துவிட வேண்டும் என்ற கனவில் சென்னையில் ஒரு தயாரிப்பாளரை நம்பி கதையைச் சொல்கிறார் கதாநாயகன் ஹரீஸ். ஆனால் அந்தத் தயாரிப்பாளர் ஏமாற்றிவிடவே அவரை அடித்து நொறுக்கும் ஹரீஸ்,...

திரைவிமர்சனம்: “அண்ணாதுரை” – விஜய் அந்தோணி மேலும் மெருகேற்றியிருக்கலாம்!

கோலாலம்பூர் – வரிசையாக, அடுத்தடுத்து, வலுவான திரைக்கதைகளைத் தேர்ந்தெடுத்து, அதில் தனக்குப் பொருத்தமான கதாநாயகப் பாத்திரங்களில் தன்னைப் பொருத்திக் கொண்டு நடித்து வந்த விஜய் அந்தோணி. “அண்ணாதுரை” படத்தில் சற்றே சறுக்கி விட்டார்...

திரைவிமர்சனம்: ‘திருட்டுப்பயலே 2’ – கவனிக்க வேண்டிய படம்!

கோலாலம்பூர் - போலீஸ் அதிகாரியான பாபி சிம்ஹா, முக்கியமான புள்ளிகளின் தொலைப்பேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்கும் பணிக்கு மாற்றப்படுகின்றார். வேலைக்குச் சேர்ந்த புதிதில் நேர்மையாக இருந்து கெட்டப் பெயரை வாங்கிக் கொண்டதால், இந்த முறை ஒட்டுக்கேட்கும்...

வியாழக்கிழமை ‘திருட்டுப்பயலே 2’, ‘அண்ணாதுரை’ வெளியாகிறது!

சென்னை - வரும் நவம்பர் 30-ம் தேதி வியாழக்கிழமை, 'திருட்டுப்பயலே 2', 'அண்ணாதுரை' என இரு திரைப்படங்கள் வெளியாகின்றன. கந்தசாமி திரைப்படத்திற்குப் பிறகு தமிழில் தலைகாட்டாமல் இருந்த இயக்குநர் சுசிகணேசன், பாபி சிம்ஹா, அமலாபாலை...

திரைவிமர்சனம்: ‘ஜூலி 2’ – ஒரு நடிகையின் அந்தரங்க வாக்குமூலம்!

கோலாலம்பூர் - முதல் பார்வை முதல் முன்னோட்டம் வரை இளசுகளை வாய்ப்பிளக்க வைத்ததோடு, பலரின் ஆர்வத்தையும் தூண்டிய ராய் லஷ்மியின் 'ஜூலி 2' இன்று உலகமெங்கும் வெளியாகியிருக்கிறது. ஒரு சினிமா நடிகையின் அந்தரங்க வாழ்க்கை...

திரைவிமர்சனம்: ‘தீரன் அதிகாரம் ஒன்று’ – மிரட்டலான போலீஸ் விசாரணை!

கோலாலம்பூர் - உண்மைச் சம்பவங்களையும், போலீஸ் விசாரணைகளையும் அடிப்படையாகக் கொண்ட படங்கள் வருவது இப்போதெல்லாம் மிகவும் அரிதாகிவிட்டது. அப்படியே வந்தாலும் கூட, அவை கமர்சியல் சினிமாவாக மாற்றப்பட்டு, திரைக்கு வரும் போது, முற்றிலும் மாற்றப்பட்டு...

திரைவிமர்சனம்: ‘அறம்’ – ஆழ்துளைக் கிணறுகளின் அவலங்கள்! பிரச்சார நெடி!

கோலாலம்பூர் – பெரும் எதிர்பார்ப்புடன், நயன்தாரா நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘அறம்’ திரைப்படம் படம் பார்ப்பவர்களையும் ஏமாற்றவில்லை. நயன்தாரா இரசிகர்களையும் ஏமாற்றவில்லை. ஆழ்துளைக் கிணறு ஒன்று மூடப்படாமல் விடப்பட, அதில் தவறி விழுந்து சிக்கிக் கொள்ளும்...

திரைவிமர்சனம்: ‘இப்படை வெல்லும்’ – விறுவிறுப்புடன் காமெடியும் கலந்த படம்!

கோலாலம்பூர் - கௌரவ் நாராயணன் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன், சூரி, ராதிகா, டேனியல் பாலாஜி, ஆர்.கே.சுரேஸ், ஹரிதாஸ், ஸ்ரீமன் உள்ளிட்டோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் 'இப்படை வெல்லும்' திகிலும், காமெடியும்...

திரைவிமர்சனம்: ‘அவள்’ – நீண்ட நாட்களாகிவிட்டது இப்படி ஒரு பேய் படம் பார்த்து!

கோலாலம்பூர் - நீண்ட நாட்களாகிவிட்டது தமிழில் இப்படி ஒரு மிரட்டலான பேய் படம் பார்த்து. தமிழ் சினிமாவில் பேய் படங்களில் எப்போது காமெடி கலக்கத் தொடங்கியதோ, அப்போதிலிருந்தே அதன் மீதான பயம் கலந்த எதிர்பார்ப்பும்...

திரைவிமர்சனம்: ‘கடைசி பெஞ்ச் கார்த்தி’ – ஏன் பரத்? ஏன் இப்படி?

கோலாலம்பூர் - 'காதல் செய்ய விரும்பு', 'திரு ரங்கா' போன்ற திரைப்படங்களை இயக்கிய ரவி பார்கவன், நடிகர் பரத்தை வைத்து இயக்கியிருக்கும் புதிய படம், 'கடைசி பெஞ்ச் கார்த்தி'. நடிகர் பரத்துடன், அங்கனா ராய்,...