Tag: திரைவிமர்சனம்
திரைவிமர்சனம்: நாச்சியார் – வழக்கமான பாலா படத்தில் இருந்து மாறுபட்டு இருக்கிறது!
கோலாலம்பூர் – மைனர் பெண்ணான அரசியை (இவானா) அதே பகுதியைச் சேர்ந்த காத்து என்ற காத்தவராயன் (ஜீ.வி.பிரகாஷ்) பாலியல் வல்லுறவு செய்து, கர்ப்பமாக்கிவிட்டதாக சமூக நல ஆர்வலர்களால் வழக்கு ஒன்று பதிவு செய்யப்படுகின்றது.
அந்த...
திரைவிமர்சனம்: ‘கலகலப்பு -2’ – வயிறு வலிக்க சிரித்துவிட்டு வரலாம்!
கோலாலம்பூர் - சுந்தர் சி இயக்கத்தில் 2012-ம் ஆண்டு, சிவா, விமல், அஞ்சலி, ஓவியா நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினைப் பெற்ற படம் 'கலகலப்பு'.
அதன் வெற்றியை அடிப்படையாக வைத்து கலகலப்பு...
திரைவிமர்சனம்: ‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’ – காமெடி மட்டும் போதுமா பாஸ்?
கோலாலம்பூர் - பெண்ணைக் கடத்தும் வழக்கமான காமெடி கதை தான், ஆனால் அதை விஜய் சேதுபதியை வைத்து சற்று வித்தியாசமான முயற்சியில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஆறுமுக குமார்.
ஆந்திரா அருகில் ஒரு மலைகிராமம். அங்கு...
திரைவிமர்சனம்: ‘நிமிர்’ – அழகிய கவிதை! எல்லோருக்குமானது அல்ல!
கோலாலம்பூர் - மலையாளத்தில் திலீஸ் போத்தன் இயக்கத்தில் ஃபகத் ஃபாசில் நடித்த 'மகேசன்டே பிரதிகாரம்' என்ற திரைப்படத்தை அப்படியே தமிழுக்குக் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் பிரியதர்ஷன்.
முதலில் இது ஒரு மலையாளப் படத்தின் மறு...
திரைவிமர்சனம்: ‘பாகமதி’ – திகில், மர்மம், எதிர்பாராத திருப்பம்!
கோலாலம்பூர் - அரசி கதாப்பாத்திரம் என்றால் அது அனுஷ்கா தான் என்று சொல்லும் அளவிற்கு 'அருந்ததீ', 'ருத்ரமாதேவி', 'பாகுபலி' என அடுத்தடுத்த வரலாற்றுப் படங்களாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார் அனுஷ்கா.
அந்த வகையில்,...
திரைவிமர்சனம்: “குலேபகாவலி” – கலகல நகைச்சுவைப் பயணம்!
கோலாலம்பூர் – பொங்கலுக்கு போட்டியிடும் இரண்டு முன்னணி நடிகர்களின் படங்களான ‘தானா சேர்ந்த கூட்டம்’ மற்றும் ‘ஸ்கெட்ச்’ படங்களோடு துணிந்து போட்டியில் இறங்குவோம் என எந்தத் தைரியத்தில் பிரபுதேவா களத்தில் குதித்தார் என...
திரைவிமர்சனம்: ‘ஸ்கெட்ச்’ – சீயானுக்குப் போட்ட ‘ஸ்கெட்சை’ கொஞ்சம் திரைக்கதையிலும் போட்டிருக்கலாம்!
கோலாலம்பூர் - 'கத்தி எடுத்தவனுக்கு கத்தியால தான் சாவு' இந்த ஒரு வரி தான் விஜய் சந்தர் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்திருக்கும் 'ஸ்கெட்ச்' படத்தின் கதைக்கரு.
ஆனால் அந்த சாவு எந்த ரூபத்தில்...
திரைவிமர்சனம்: ‘தானா சேர்ந்த கூட்டம்’ – விக்னேஷ் சிவன் பாணியில் ஒரு பொழுது போக்குப்...
கோலாலம்பூர் - அதிகாரத்தில் இருப்பவர்கள் ஏழைகளின் பணத்தைச் சுரண்டி அவர்களை நசுக்கும் போது, அதிகாரத்தில் இருப்பவர்களைச் சுரண்ட ஒருவன் வருவான் என்பதை சூர்யாவை வைத்து இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது பாணியில் கதை...
திரைவிமர்சனம்: ‘சக்க போடு போடு ராஜா’ – கலகலப்பான படம்! எதிர்பார்த்த புதுமை இல்லை!
கோலாலம்பூர் - கச்சிதமாக வெட்டப்பட்ட தலைமுடி, திருத்தமாக ஒதுக்கப்பட்ட தாடி மீசை, பல மாதங்களாக முறையான சதவிகித உணவுகள் எடுத்துக் கொண்டதற்கு ஆதாரமாக தொப்பை நீங்கிய உடற்கட்டு என கதாநாயகனுக்கே உரிய தோரணையுடன்...
திரைவிமர்சனம்: ‘அருவி’ – அன்பு செய்க அனைவரையும்!
கோலாலம்பூர் - தமிழ் சினிமாவில் வாரந்தோறும் வெளியாகும் அரை டஜன் படங்களில் ஒரு சில படங்கள் திரையரங்கு வரை நம்மை மகிழ்ச்சிபடுத்தும், சில படங்கள் வீடு வரும் வரை அசை போட வைக்கும்,...