Tag: தி வால்ட் டிஸ்னி
வால்ட் டிஸ்னி 32,000 பேரை பணியிலிருந்து நீக்குகிறது
வாஷிங்டன்: வால்ட் டிஸ்னி நிறுவனம் புதன்கிழமை 32,000 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வதாகக் கூறியது. இந்த எண்ணிக்கையானது முதலில், அதன் பூங்காக்களில் இருந்து செப்டம்பர் மாதத்தில் அறிவிக்கப்பட்ட 28,000 எண்ணிக்கையை விட அதிகமாகும். நிறுவனம்...
“ஹாட்ஸ்டார்” கட்டண வலைத் திரைத் தளம் சிங்கப்பூரில் தொடக்கம்
சிங்கப்பூர் : உலகம் எங்கும் பிரபலமாகி வருகின்றன கட்டண வலைத் திரை (ஓ.டி.டி) சேவைகள். இந்தியாவில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பெரும்பான்மையாகக் கொண்டு சேவை வழங்கும் வலைத் திரை கட்டணத் தளம்...
“மூலான்” – டிஸ்னியின் படம் வலைத்திரையில் பார்க்க 30 டாலர்!
லாஸ் ஏஞ்சல்ஸ் : எதிர்வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி முதல் உலக அளவில் திரையரங்குகளிலும், ஓடிடி எனப்படும் கட்டண வலைத்திரைகளிலும் வெளியீடு காண்கிறது டிஸ்னி நிறுவனத்தின் “மூலான்” (Mulan) திரைப்படம்.
பல நாடுகளில் திரையரங்குகள்...
வால்ட் டிஸ்னி கொவிட்-19 பாதிப்பால் பெரும் இழப்பை எதிர்நோக்கியது
லாஸ் ஏஞ்சல்ஸ் : வால்ட் டிஸ்னி நிறுவனம் தனது நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் கடுமையான இழப்பை எதிர்நோக்கியது.
கொவிட்-19 பாதிப்புகளின் காரணமாக இந்த இழப்பு ஏற்பட்டிருப்பதாக காரணம் கூறப்பட்டிருக்கிறது.
கடந்த ஜூன் 27ஆம் தேதி முடிவடைந்த...
‘பியூட்டி அண்ட் தி பீஸ்ட்’ படத்தில் அந்த காட்சி நீக்கப்படாது – டிஸ்னி அறிவிப்பு!
கோலாலம்பூர்- நாளை மலேசியாவில் வெளியாகவிருக்கும் 'பியூட்டி அண்ட் தி பீஸ்ட்' திரைப்படத்தில், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க அனுமதி வழங்கமாட்டோம் என 'தி வால்ட் டிஸ்னி' நிறுவனம் அறிவித்திருக்கிறது.
இது குறித்து டிஸ்னி நிறுவனம் ப்ளூம்பெர்க்...
“பியூட்டி அண்ட் தி பீஸ்ட்” படத்திற்கு மலேசிய தணிக்கை வாரியம் அனுமதி!
கோலாலம்பூர் - "உள்விவகாரம்" காரணமாக வெளியாவதில் சிக்கலைச் சந்தித்த, டிஸ்னி நிறுவனத்தின் "பியூட்டி அண்ட் தி பீஸ்ட்" திரைப்படத்திற்கு, மலேசியத் தணிக்கை வாரியம் அனுமதி வழங்கியது.
படத்தில் செய்யப்பட்ட சிறு திருத்தம் காரணமாக, மலேசியாவில்...
முதலை இழுத்துச் சென்ற சிறுவன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டான்!
ஓர்லாண்டோ - அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஒர்லாண்டோ நகரிலுள்ள வால்ட் டிஸ்னி உல்லாச கேளிக்கை மையத்தில் அங்குள்ள ஏரிக் கரையோரத்தில் விளையாடிய 2 வயது சிறுவனை நேற்று முதலையொன்று இழுத்துச் சென்றது....
டிஸ்னி ரிசார்ட்டில் 2 வயது சிறுவனை முதலை இழுத்துச் சென்றது!
லேக் புன விஸ்டா, புளோரிடா - ஒர்லாண்டோ அருகே உள்ள டிஸ்னி ரிசார்ட்டில், முதலை ஒன்று 2 வயது சிறுவனைத் தாக்கி நீருக்குள் இழுத்துச் சென்றுவிட்டதாகவும், தற்போது அச்சிறுவனைத் தேடும் பணி நடைபெற்று...
‘ஜங்கிள் புக்’ திரைப்படத்திற்கு யு/ஏ வழங்கியிருப்பது இந்தியாவிற்கே அசிங்கம் – முகேஸ் பட் கருத்து!
புதுடெல்லி - மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இன்று முதல் திரைக்கு வந்துள்ள 'ஜங்கிள் புக்' என்ற ஹாலிவுட் அனிமேசன் திரைப்படத்திற்கு, இந்தியாவில் யு/ஏ சான்றிதழ் வழங்கியிருப்பதற்கு இந்திய சினிமாவைச் சேர்ந்த பலரும் கடும் விமர்சனங்களைத்...
எச்1பி விசா வழங்கலில் மோசடி: இந்திய நிறுவனங்களை விசாரிக்கிறது அமெரிக்கா!
வாஷிங்டன், ஜூன் 13 - இந்திய பணியாளர்களுக்கான எச்1பி விசா வழங்கலில் விதிமுறை மீறல்கள் நடந்துள்ளதாக இந்தியாவின் முக்கிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான இன்ஃபோசிஸ் மற்றும் டிசிஎஸ் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில்...