Tag: துன் அப்துல் தாயிப் மாஹ்முட்
சரவாக் முன்னாள் ஆளுநர் துன் தாயிப் மாஹ்முட் காலமானார்
கோலாலம்பூர் : சரவாக் மாநிலத்தின் முன்னாள் ஆளுநரும், முன்னாள் முதலமைச்சருமான துன் அப்துல் தாயிப் மாமூட் காலமானார்.
87 வயதான அவர் இன்று புதன்கிழமை (பிப்ரவரி 21) அதிகாலை 4.28 மணியளவில் உயிரிழந்ததாக அவரின்...
சரவாக் முன்னாள் ஆளுநர் துன் அப்துல் தாயிப் மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்டாரா?
கூச்சிங் : சரவாக் மாநிலத்தின் புதிய ஆளுநராக அண்மையில் துன் வான் ஜூனாய்டி துவாங்கு ஜாபார் நியமிக்கப்பட்டார்.
அதைத் தொடர்ந்து உடல் நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் சரவாக் ஆளுநர்...
வான் ஜூனாய்டி சரவாக்கின் புதிய ஆளுநர் – முடிவுக்கு வந்த தாயிப் முகமட்...
கோலாலம்பூர் : சரவாக் மாநிலத்தில் புதிய - 8வது ஆளுநராக வான் ஜூனாய்டி துவாங்கு இன்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 26) மாமன்னரால் நியமிக்கப்பட்டார். ஏற்கனவே, வான் ஜூனாய்டி தனது நாடாளுமன்ற மேலவைத் தலைவர்...
சரவாக்கின் புதிய ஆளுநர் நியமனம் – இன்னும் நீடிக்கும் மர்மம்
கூச்சிங் : சரவாக் மாநிலத்தில் அடுத்த ஆளுநராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படும் வான் ஜூனாய்டி துவாங்கு ஜாபார் தனது நாடாளுமன்ற மேலவைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டார் என ஆரூடங்கள் வெளியிடப்பட்டன.
எனினும்...
சரவா ஆளுநர் தாயிப்பிற்கு துன் பட்டம்!
கோலாலம்பூர், மே 27 – சரவாக் மாநில ஆளுநர் டான்ஸ்ரீ அப்துல் தாயிப் மாஹ்முட்டிற்கு ‘துன்’ எனப்படும் ஸ்ரீ மஹா ராஜா மங்கு நெகாரா (எஸ்எம்என்) விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருதை மாட்சிமை...
சரவாக் மாநில ஆளுநராக தாயிப் பொறுப்பேற்றார்!
கூச்சிங், மார்ச் 1 - சரவாக் மாநிலத்தின் ஆளுநராக டான்ஸ்ரீ அப்துல் தாயிப் மாஹ்முட், இன்று பொறுப்பேற்றார்.
பேரரசர் துவாங்கு அப்துல் ஹாலிம் முவாட்ஸாம் ஷா முன்பு நேற்று அவருக்கு அதற்கான அதிகாரப்பூர்வ கடிதம்...
தாயிப் பிப்ரவரி 28ஆம் தேதி பதவி விலகுகிறார்! அட்னான் புதிய முதலமைச்சர்!
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
கூச்சிங், பிப்ரவரி 12 – நீண்ட கால ஆரூடங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில்...
இன்னும் சில தினங்களில் தாயிப் ராஜினாமா – துன் அபாங் ஜொஹாரி அடுத்த முதல்வராகலாம்!
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:10.0pt;
font-family:"Calibri","sans-serif";}
கூச்சிங், பிப்ரவரி 10 – நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த சரவாக் முதலமைச்சர் டான்ஸ்ரீ...
மாநில ஆளுநராக தாயிப் பதவி ஏற்பார் – பிபிபி உறுதி
கூச்சிங், பிப் 8 - இன்று நடைபெற்ற பிபிபி (Parti Pesaka Bumiputera Bersatu) உச்ச மன்ற கூட்டத்தில் சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மாஹ்முட் அம்மாநில ஆளுநராக பதவி ஏற்பார் என்று...
குளோபல் விட்னஸ் ஆதாரங்களை சரவாக் மக்கள் புறக்கணித்து விட்டனர் – தாயிப் கூறுகிறார்
கோலாலம்பூர், மே 30 - தன் மீது சுமத்தப்பட்ட அத்தனை ஊழல் குற்றச்சாட்டுக்களையும் புறக்கணித்து, பொதுத்தேர்தலில் சரவாக் மக்கள் தனக்கு முழு ஆதரவு தந்திருப்பதாக அம்மாநில முதலமைச்சர் அப்துல் தாயிப் மாஹ்முட் தெரிவித்துள்ளார்.
மேலும்...