Tag: துன் சாமிவேலு
சாமிவேலுவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த மஇகா தலைவர்கள்
கோலாலம்பூர் - நேற்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) தனது 84-வது பிறந்த நாளைக் கொண்டாடிய துன் சாமிவேலுவுக்கு அவரது நெருங்கிய நண்பர்களும், மஇகாவின் முக்கியத் தலைவர்களும் நேரில் அவரது இல்லத்திற்குச் சென்று பிறந்த...
“‘மலேசியத் தமிழிலக்கியத்தின் வசந்த காலம்’ – சாமிவேலுவின் பதவிக் காலம்
(இன்று மார்ச் 8, மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் துன் சாமிவேலுவின் 84-வது பிறந்த நாள். துன் அவர்களுக்கு செல்லியல் குழுமத்தின் சார்பில் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவிக்கும் அதே வேளையில்...
சாமிவேலு: திருமணம் நடந்ததற்கான சாட்சியாக மெரியம் தாலியைக் காட்டினார்!
சாமிவேலுவுக்கும் தமக்கும் திருமணம் நடந்ததற்கான சாட்சியாக மெரியம் செய்தியாளர்களிடம் தாலியைக் காட்டினார்.
1981-ஆம் ஆண்டில் சாமிவேலு- மெரியம் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது!
மெரியம் மற்றும் சாமிவேலு, இருவருக்கிடையில் 1981-ஆம் ஆண்டில் கோலாலம்பூரில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் திருமணம் நடந்ததாக மெரியம் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
சாமிவேலுவுடன் “சேர்ந்து வாழும்” பெண்மணி 25,000 ரிங்கிட் பராமரிப்பு கோருகிறார்!
இ மெரியம் ரோசலின் என்று அழைக்கப்படும் பெண்மணி, சாமிவேலுவை சந்திக்கத் தடையற்ற அணுகலைக் கோரி உயர் நீதிமன்றத்தில் இடைக்கால உத்தரவைத் தாக்கல் செய்துள்ளார்.
துன் சாமிவேலுவுக்கு ஞாபகமறதி நோய் – வழக்கு மனுவில் வேள்பாரி தகவல்
துன் சாமிவேலுவின் சொத்துகளை நிர்வகிக்க வேள்பாரி நீதிமன்றத்தில் மனு ஒன்றைச் சமர்ப்பித்திருப்பது தொடர்பில் அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள சத்தியப் பிரமாண ஆவணங்களில் தனது தந்தைக்கு ஞாபக மறதி நோய் இருப்பதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சாமிவேலு சொத்துகளை நிர்வகிக்க வேள்பாரி மனு!
துன் எஸ். சாமிவேலு மனநலம் பாதிக்கப்பட்டவரா என்பதையும், அவர் தமது சொந்த விவகாரங்களை நிர்வகிக்க முடியுமா என்பதையும் நீதிமன்றம் கண்டறிய வேண்டும் என்று எஸ்.வேள்பாரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சாமிவேலு கையொப்பமிட்ட நினைவுப் பலகை குப்பையில் வீசப்பட்டது!
பாடாங் செராய்: ஹென்றேட்டா தமிழ் பள்ளியில், துன் சாமி வேலு கையொப்பமிட்ட நினைவுப் பலகை ஒன்று குப்பையில் வீசப்பட்ட விவகாரம் குறித்து, கெடாவைச் சேர்ந்த அரசு சாரா அமைப்பு ஒன்று கடுமையாக விமர்சித்துள்ளது. மக்கள்...
சாமிவேலுவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை
கோலாலம்பூர் - மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவரும், தெற்கு ஆசிய நாடுகளுக்கான கட்டமைப்புக்கான சிறப்புத் தூதருமான துன் சாமிவேலு நேற்று செவ்வாய்க்கிழமை முதல் தேசிய இருதய மருத்துவமனையில் (ஐஜேஎன்) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று...
நஜிப்புடன் இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் சந்திப்பு!
கொழும்பு - மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், அதிகாரப்பூர்வப் பயணமாக இலங்கை சென்றிருக்கிறார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது அரசாங்கக் குழுவினர் மற்றும் அமைச்சர்களுடன் இலங்கை சென்ற நஜிப்புக்கு அங்கு இராணுவ மரியாதையுடன்...