Home Tags துன் சாமிவேலு

Tag: துன் சாமிவேலு

அன்வாரை “மன நோயாளி” என்று கூறவில்லை – சாமிவேலு மறுப்பு

மே 23 - பொதுத் தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ளாத எதிர்க் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் ஒரு மன நோயாளி என தான் கூறியதாக பத்திரிக்கைகளில் வெளிவந்த செய்தியை, டத்தோஸ்ரீ...

தேர்தல் முடிவை ஏற்க முடியாத அன்வார் ஒரு மனநோயாளி – சாமிவேலு கருத்து

கோலாலம்பூர், மே 22 - பொதுத்தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாத வருத்தத்தில் எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் ஒரு மனநோயாளியைப் போல் நடந்து கொள்வதாக முன்னாள் ம.இ.கா தலைவர் டத்தோஸ்ரீ உத்தாமா சாமிவேலு...

மீண்டும் ம.இ.கா. தேசியத் தலைவராக சாமிவேலு?

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} மே 20 – ம.இ.கா தேசியத் தலைவர் தேர்தலுக்கான போட்டி நெருங்கி வரும் வேளையில், கட்சியில் மாற்றங்களைக்...

வேதமூர்த்தி நியமனம்:இந்திய மக்களுக்காக போராடிவரும் மஇகா வை எந்த வகையிலும் பாதிக்காது – சாமிவேலு...

கோலாலம்பூர், மே 16 - புதிய அமைச்சரவையில் எதிர்பாராதவிதமாக ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி இடம்பெற்றிருந்தாலும் கூட, இந்திய மக்களுக்காக தொடர்ந்து சேவையாற்றி வரும் மஇகா வை அது எந்த விதத்திலும் பாதிக்காது என்று...

பழனிவேல் மீது சாமிவேலு காட்டம் – “நான் தொகுதி கேட்டேனா?”

ஏப்ரல் 6 – சுங்கை சிப்புட் நாடாளுமன்ற தொகுதியின் தேசிய முன்னணி தலைவராக முன்னாள் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ உத்தாமா ச.சாமிவேலு நியமிக்கப்பட்டது அந்த தொகுதியை மீண்டும் தேசிய முன்னணி மீட்டெடுக்க...

13வது பொதுத்தேர்தலில் சாமிவேலுக்கு இடமில்லை- பழனிவேலு அறிவிப்பு.

ஏப்ரல் 5 - 13வது பொதுத்தேர்தலில் சாமிவேலுக்கு இடமில்லை என்றும் அவர் வெற்றி பெறக் கூடிய வேட்பாளரா இல்லையா என்பது குறித்து அதனால் கேள்வியும் எழவில்லை என்று ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ...

பொதுத்தேர்தலில் சுங்கை சிப்புட்டில் போட்டியிட்டால் நிச்சயமாக வெற்றி பெறுவேன் – சாமிவேலு

கோலாலம்பூர், ஏப்.3- பிரதமர் அனுமதி வழங்கினால் வரும் பொதுத்தேர்தலில் சுங்கை சுப்புட் நாடாளுமன்றத்தில் போட்டியிட்டு நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று முன்னாள் ம.இ.கா.தலைவர் டத்தோஶ்ரீ உத்தாமா சாமிவேலு கூறியுள்ளார். சாமிவேலுவின் கோட்டையாக இருந்து வந்த...

சுங்கை சிப்புட்டில் தேவமணியை விட சாமிவேலுவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்?

சுங்கை சிப்புட், மார்ச் 26- டத்தோஸ்ரீ சாமிவேலுவின் கோட்டையாக இருந்த சிங்கை சிப்புட் தொகுதியில் வரும் 13ஆவது பொதுத்தேர்தலில் மீண்டும் அவர் போட்டியிட்டால் மற்ற வேட்பாளரைவிட அவருக்கே வெற்றி வாய்ப்புகள் அதிகம் என...

77வது பிறந்தநாளைக் கொண்டாடினார் சாமிவேலு-சுங்கை சிப்புட்டை மீண்டும் வென்று சாதனை படைப்பாரா?

மார்ச் 9 -   மஇகாவின் முன்னாள் தேசியத்  தலைவரும், தற்போதைய இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான சிறப்புத் தூதரும், மாஜூ கல்வி மேம்பாட்டுக்கழகமான எம்.ஐ.இ.டி யின் தலைவருமான டத்தோஸ்ரீ உத்தாமா சாமிவேலு, நேற்று...