Home Tags துன் டாயிம் சைனுடின்

Tag: துன் டாயிம் சைனுடின்

டாயிம் சைனுடினின் குடும்ப சொத்து இல்ஹாம் அடுக்குமாடிக் கட்டடத்தை ஊழல் தடுப்பு ஆணையம் கைப்பற்றியது

கோலாலம்பூர் : முன்னாள் நிதியமைச்சர் துன் டாயிம் சைனுடினின் குடும்பத்திற்குச் சொந்தமான 60 மாடிகள் கொண்ட இல்ஹாம் டவர் என்னும் அடுக்குமாடிக் கட்டடத்தை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) கைப்பற்றியுள்ளது. ஊழல் தடுப்பு...

“மதம் முக்கியம்தான், ஆனால் அதைவிட முக்கியம் நாடு!”- டாயிம்

கோலாலம்பூர்: நாட்டு மக்களுக்கிடையில் ஒற்றுமையை வளர்ப்பதற்கும், நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கும், இந்நாட்டின் நலனை மக்கள் முதலாக கருத்தில் கொள்ள வேண்டும் என முன்னாள் தேசிய ஆலோசனைக் குழுவின் தலைவர் டாயிம் சைனுடின் தெரிவித்தார். “நாட்டின்...

இனவாத அரசியலில் மலாய்க்காரர்கள் சிக்கிக் கொள்கிறார்கள்!

ஸ்கூடாய்: கடந்த 14-வது பொதுத் தேர்தலிலிருந்து, இந்நாட்டில் அரசியல் ரீதியலான பல்வேறு விவகாரங்கள் இன மற்றும் மத சம்பந்தமான பிரச்சினைகளையும், மலாய்க்காரர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் நிலைப்பாட்டையும் மையப்படுத்தியுள்ளது என முன்னாள் நிதி அமைச்சர் டாயிம்...

“உங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு, மக்களின் நம்பிக்கையை இழக்காதீர்” – டாயிம்

கோலாலம்பூர்: சில அமைச்சரவை அமைச்சர்கள், வெளிப்படையாக மக்கள் கவனிக்கும் அளவிற்கு சண்டையிட்டுக் கொள்வதைத் தவிர்க்குமாறு அரசாங்க ஆலோசனைக் குழுவின் தலைவரான துன் டாயிம் சாய்னுடின் அறிவுரைக் கூறியுள்ளார். இதே சூழல் தொடர்ந்தால் மக்கள் அரசாங்கத்தின்...

“அன்வார்தான் அடுத்த பிரதமர்” – டாயிம் உறுதி கூறுகிறார்

கோலாலம்பூர் -  அன்வார் அடுத்த பிரதமராக வருவதைத் தடுக்க துன் டாயிம் சைனுடின் சதியாலோசனையில் ஈடுபட்டிருக்கிறார் என சில தரப்புகள் தெரிவித்துள்ள வேளையில், அது குறித்து சிரித்துக் கொண்டே இன்று மழுப்பியிருக்கிறார் டாயிம்...

டாயிம் சைனுடின் தலையீடுகளால் சர்ச்சைகள்!

கோலாலம்பூர் - பிரதமர் துன் மகாதீரின் தலைமையிலான புதிய அரசாங்கம் பதவியேற்றவுடன் மூத்த ஆலோசகர்களின் ஆலோசனை மன்றம் முன்னாள் நிதியமைச்சர் துன் டாயிம் சைனுடின் தலைமையில் அமைக்கப்பட்டது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது....

80 பில்லியன் குத்தகைகள் முடக்கம் – சீனா செல்கிறார் டாயிம்

கோலாலம்பூர் - இதுவரையில் சீன அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டிருந்த 80 பில்லியன் ரிங்கிட்டுக்கும் கூடுதலான குத்தகைகளை இரத்து செய்திருக்கிறது மலேசிய அரசாங்கம். இந்தத் திட்டங்களை இரத்து செய்திருப்பதில் முக்கிய பங்கு வகித்திருப்பது அரசாங்கத்திற்கான மூத்த...

டாயிம் சைனுடிக்கு எதிராக கோபால் ஸ்ரீராம் கண்டனம்

கோலாலம்பூர் – அரசாங்கத்துக்கான மூத்த ஆலோசகர் மன்றத்தின் தலைவர் துன் டாயிம் சைனுடின் தலைமை நீதிபதி முகமட் ரவுஸ் ஷரிப் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதிபதி சுல்கிப்ளி அகமட் மக்கினுடின் ஆகிய...

டாயிம், ரபிடா, ராய்ஸ் அம்னோவிலிருந்து நீக்கம்!

கோலாலம்பூர் - தொடர்ந்து அம்னோவுக்கும் தேசிய முன்னணிக்கு எதிராகச் செயல்பட்டு வரும் மூன்று முக்கியத் தலைவர்களை அம்னோ கட்சியிலிருந்து நீக்கியுள்ளது. முன்னாள் நிதியமைச்சரும் அம்னோவின் முன்னாள் பொருளாளருமான துன் டாயிம் சைனுடின், அம்னோவின் முன்னாள்...

தேர்தல் 14: பக்காத்தானுக்காக தீவிரப் பிரச்சாரத்தில் இறங்கும் டாயிம் சைனுடின்

கோலாலம்பூர் - துன் மகாதீர் முகமதுவின் ஆட்சிக் காலத்தின் போது அவருக்கு அணுக்கமான நண்பராகவும், அரசியல் வானில் என்றும் துணை நிற்கும் தூணாகவும் உலா வந்தவர் துன் டாயிம் சைனுடின். அரசியலில் இருந்து ஒதுங்கிக்...