Tag: துன் மகாதீர் முகமட்
1 மில்லியன் கையெழுத்துகளுடன் பொதுமக்கள் பிரகடனம் – மகாதீர் மாமன்னரிடம் சமர்ப்பித்தார்!
அலோர்ஸ்டார் – பிரதமர் நஜிப் துன் ரசாக்கை பதவியிலிருந்து நீக்கும் போராட்டமாக, கடந்த மார்ச் 4-ஆம் தேதி முன்னாள் பிரதமர் துன் மகாதீர் தொடக்கி வைத்த பொதுமக்கள் பிரகடனத்தில் இதுவரை 1 மில்லியனுக்கும்...
அரசியல் பார்வை: மகாதீர்-அன்வார் இணைப்பால் ஏற்படப்போகும் அதிரடி மாற்றங்கள்!
(மலேசிய அரசியலில் எதிர்பாராத திருப்புமுனையாக நிகழ்ந்துள்ள மகாதீர்-அன்வார் கைகுலுக்கலால் ஏற்படப் போகும் அரசியல் மாற்றங்களை செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன் தனது பார்வையில் விவரிக்கின்றார்)
கோலாலம்பூர் – “அரசியலில் எதுவும் சாத்தியம்தான்! இன்றைய நண்பன்...
கோலாலம்பூரில் 1எம்டிபி எதிர்ப்புப் பேரணி! மகாதீர் கலந்து கொள்ளவில்லை!
கோலாலம்பூர் - இன்று சனிக்கிழமை பிற்பகலில் கோலாலம்பூர் டத்தாரான் மெர்டேக்கா சதுக்கத்திலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், 1எம்டிபி விவகாரம் தொடர்பில் அமெரிக்க அரசாங்கம் தொடுத்துள்ள வழக்கில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள 'மலேசியாவின் முதல்நிலை...
மகாதீர் மருத்துவமனையிலிருந்து இல்லம் திரும்பினார்!
கோலாலம்பூர் – சில நாட்கள் கோலாலம்பூர் இருதய மருத்துவமனையில் நெஞ்சில் ஏற்பட்ட தொற்று காரணமாக சிகிச்சை எடுத்து வந்த முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் இன்று இல்லம் திரும்பினார். எனினும் அவருக்கு...
“பார்ட்டி பிரிபூமி பெர்சாத்து மலேசியா” – உதயமாகிறது!
கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் துன் மகாதீர், முன்னாள் துணைப் பிரதமர் மொகிதின் யாசின் வழிநடத்தப் போகும் புதிய அரசியல் கட்சியாக "பார்ட்டி பிரிபூமி பெர்சாத்து மலேசியா" இன்று உதயமாகின்றது.
"மலேசிய மண்ணின் மைந்தர்களின்...
சுங்கை பெசார்-கோலகங்சார் ஜசெக பிரச்சார மேடைகளில் மகாதீர்!
கோலாலம்பூர் - "நடக்கும் என்பார் நடக்காது, நடக்காது என்பார் நடந்து விடும்" என்பது என்றென்றும் அரசியலுக்குப் பொருந்தக் கூடிய - காலத்தால் அழியாத வாசகங்கள். ஒரு தமிழ்ப் பாடலின் முதல் வரிகளும் கூட!
இரட்டை...
“நஜிப் பதவி விலகக் கோரும் 1 மில்லியன் கையெழுத்துகள் பெற்றுவிட்டோம். மாமன்னரைச் சந்திப்பேன்” –...
புத்ரா ஜெயா – ‘மலேசியாவைக் காப்பாற்றுவோம்” என்ற இயக்கம் முன்னாள் பிரதமர் துன் மகாதீர், முன்னாள் துணைப் பிரதமர் மொகிதின் யாசின் தலைமையில், “நஜிப் பதவி விலக வேண்டும்” என்ற கோரிக்கையுடன், நாடு...
மகாதீருக்கு பாதுகாப்பை மீட்டுக் கொண்டதால் மக்கள் மனங்களில் மதிப்பை இழந்த நஜிப் தலைமைத்துவம்!
கோலாலம்பூர் – துன் மகாதீர் எத்தகைய சித்தாத்தங்களைக் கொண்டவராக இருந்தாலும், நடப்பு பிரதமர் நஜிப்புக்கு எதிரான போக்கைக் கடைப்பிடிப்பவராக இருந்தாலும், அவர் ஒரு முன்னாள் பிரதமர் என்ற முறையில் அவருக்கென சில கௌரவங்களும்,...
“நாட்டை அழிக்கின்றார் நஜிப் – அவரைப் பதவியில் இருந்து வீழ்த்த வேண்டும்” – மகாதீர்...
கோலாலம்பூர் – நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மான் சாலையில் நடைபெற்ற இரவு சந்தையில் வீதி வீதியாக நடந்து சென்று நஜிப்புக்கு எதிராக கையெழுத்துக்களைத் திரட்டிய முன்னாள் பிரதமர்...
நஜிப்பை அகற்றும் போராட்டம்: மகாதீர் தலைநகர் வீதிகளில் இறங்கிப் பிரச்சாரம்!
கோலாலம்பூர் – கோலாலம்பூரின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் துவாங்கு அப்துல் ரஹ்மான் சாலை சனிக்கிழமை மாலை முழுவதும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு மூடப்படும். காரணம், அங்கு நடைபெறும் இரவு சந்தைதான்.
பொதுமக்களையும் சுற்றுலாப் பயணிகளையும் நிறைய...