Tag: துன் மகாதீர் முகமட்
மகாதீர்-நஸ்ரி கோலகங்சாரில் சந்திப்பு – ஆனால் விவாதமில்லை!
கோலகங்சார் - பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் துன் மகாதீர்- டான்ஸ்ரீ நஸ்ரி அசிஸ் இருவருக்கும் இடையிலான விவாதம் ஒத்திவைக்கப்பட்டிருந்தாலும், இன்று சனிக்கிழமை அவர்கள் இருவரும் ஏற்கனவே வாக்குறுதி அளித்தபடி, கோலகங்சாரில் சந்தித்துக்...
மகாதீர்-அன்வார் இரண்டாவது முறையாக நீதிமன்றத்தில் சந்திப்பு!
கோலாலம்பூர் - இன்று வெள்ளிக்கிழமை தான் இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் மீது தொடுத்திருந்த அவதூறு வழக்கு ஒன்றில் கலந்து கொள்வதற்காக கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் வந்திருந்த டத்தோஸ்ரீ அன்வார்...
“காலம் கடந்து விட்டது! நீங்கள் இல்லாமலேயே பொதுத் தேர்தலில் வெல்வோம்” – பாஸ் கட்சிக்கு...
கோலாலம்பூர் – எதிர்க்கட்சிக் கூட்டணி பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று, அடுத்த மத்திய அரசாங்கத்தை அமைப்பதற்கு பாஸ் கட்சியின் இணைப்பு அவசியம் இல்லை என்றும் அதற்கான காலம் கடந்து விட்டது – பக்காத்தான்...
சீனா முதலீடுகள்: மகாதீரைச் சாடினார் ஜோகூர் சுல்தான்!
ஜோகூர்பாரு: தனது மாநிலத்தில் சீனா செய்து வரும் முதலீடுகளுக்கு எதிரான கருத்துகளை அரசியல் சாயம் பூசி பரப்பி வரும் சில அரசியல்வாதிகளை ஜோகூர் சுல்தான் இப்ராகிம் இப்னி அல்மாஹ்ரும் சுல்தான் இஸ்கண்டார் கடுமையாகச்...
“ஆட்சிக்கு வந்தால் ஜிஎஸ்டி ரத்து – பிரிம் உதவி சட்டபூர்வமாக்குவோம்” – மகாதீர் அறிவிப்பு
ஷா ஆலாம் - எதிர்க்கட்சிக் கூட்டணியான பக்காத்தான் ஹரப்பான் ஆட்சி அமைத்தால் ஜிஎஸ்டி எனப்படும் பொருள் சேவை வரி கட்டம் கட்டமாக இரத்து செய்யப்படும் என துன் மகாதீர் முகமட் நேற்று அறிவித்தார்.
மேலும்,...
அடுத்த பிரதமர்: பெரும்பான்மை இந்தியர்களின் தேர்வு அன்வார் இப்ராகிம்!
கோலாலம்பூர் – சிலாங்கூர் மாநில அரசின் ஆதரவில் இயங்கும் இன்ஸ்டிடியூட் டாருல் எஹ்சான் என்ற மையம் நடத்திய ஆய்வில் பெரும்பான்மை இந்தியர்கள் அடுத்த பிரதமராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்தான் வரவேண்டும் என விரும்புகின்றனர்...
மலாய்க்காரர்கள் மகாதீரையே பிரதமராக விரும்புகின்றார்கள் – ஆய்வு
கோலாலம்பூர் – எதிர்க்கட்சிக் கூட்டணியிலிருந்து அடுத்த பிரதமராக யார் வரவேண்டும் என்று விரும்புகிறீர்கள் என மலாய்க்காரர்களிடையே நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் பெரும்பான்மையோர் மீண்டும் துன் மகாதீரே பிரதமராக வரவேண்டும் என விரும்புகின்றார்கள் என்பது...
பெர்சே குறித்து சிஎன்என்-நியூயார்க் டைம்ஸ் செய்தி!
கோலாலம்பூர் - இன்று சனிக்கிழமை நடைபெற்றுக் கொண்டிருக்கும் பெர்சே பேரணி அனைத்துலக ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
உலகின் முதன்மை தொலைக்காட்சி செய்தி அலைவரிசையான சிஎன்என் இணையத் தளத்தில் பெர்சே குறித்தும், முன்னாள் பிரதமர் துன்...
“அரசாங்கத்தைக் கையிலெடுத்துக் கொண்ட ஜமால் யூனுசுக்கு வாழ்த்துகள்” – மகாதீர் கிண்டல்!
கோலாலம்பூர் – இன்று திங்கட்கிழமை தனது ‘செ டெட்’ (Che Det) இணைய வலையத் தளத்தில் வரைந்த கட்டுரையில் “சுங்கை பெசார் அம்னோ தொகுதி தலைவர் ஜமால் முகமட் யூனுஸ், மலேசிய அரசாங்கத்தைக்...
மகாதீர்-அன்வார் இணைந்து கையெழுத்திட்டு கூட்டறிக்கை!
கோலாலம்பூர் – அரசியலில் பரமை வைரிகளான முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட்டும், முன்னாள் துணைப் பிரதமர் அன்வார் இப்ராகிமும் இணைந்து கையெழுத்திட்டு, தேசியப் பாதுகாப்பு மன்ற சட்டம் குறித்து கூட்டறிக்கை ஒன்றை...