Tag: துன் மகாதீர் முகமட்
“கேட்டுக் கொண்டால் பிரதமர் பதவியை ஏற்பேன்” – மகாதீர்
கோலாலம்பூர் - பிரதமர் பதவிக்கான வேட்பாளராகத் தன்னை முன்னிறுத்திக் கொள்ள விரும்பவில்லை என சிறையிலிருக்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்திருப்பதை முன்னிட்டு, எதிர்க்கட்சிகளின் அடுத்த பிரதமர் வேட்பாளர் யாராக இருக்கும் என்ற ஆரூடங்கள்...
பிரதமராக விருப்பம் – மகாதீர் மீண்டும் கருத்து!
கோலாலம்பூர் - பிரதமர் பதவிக்கு தகுதியானவர்கள் இல்லாத பட்சத்தில் மீண்டும் தான் பிரதமர் பதவியேற்கப் போவதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்திருக்கிறார்.
'நிக்கெய் ஆசியான் ரிவியூ' என்ற ஜப்பான் செய்தி...
பிரதமர் பதவிக்கு மகாதீர்: அன்வாரின் கருத்து என்ன தெரியுமா?
கோலாலம்பூர் - பக்காத்தான் ஹராப்பானின் பிரதமர் வேட்பாளரைத் தேர்வு செய்ய ஒருமித்தக் கருத்து தேவை என சிறையில் இருக்கும் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்திருக்கிறார்.
14-வது பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான்...
புரோட்டோன்: “எனது குழந்தையை இழந்தேன்! கூடிய விரைவில் எனது நாட்டையும்…” – மகாதீர் உருக்கம்!
கோலாலம்பூர் – புரோட்டான் கார் நிறுவனத்தின் 49.9 சதவீதப் பங்குகள் சீனாவின் நிறுவனம் ஒன்றுக்கு விற்கப்பட்டது குறித்து தனது சோகத்தையும் வருத்தத்தையும் வெளிப்படுத்தியிருக்கும் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது, “எனது குழந்தையை...
நீண்ட நாள் வாழ மகாதீர் கூறும் இரகசியம்!
கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது, 22 ஆண்டுகள் பிரதமராகப் பதவி வகித்தவர். கடந்த 2003-ம் ஆண்டோடு பிரதமர் பதவியிலிருந்து விலகினாலும் கூட, தற்போது 91 வயதிலும், அரசியலில்...
மாறும் அரசியல் – அன்வார் விடுதலைக்காக மகாதீர் கையெழுத்து!
ஷா ஆலாம் - இங்கு நடைபெற்று வரும் பிகேஆர் கட்சியின் ஆண்டு மாநாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை கலந்து கொண்ட முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட், அங்கு அன்வார் விடுதலைக்காக நடத்தப்பட்ட கையெழுத்து...
மகாதீர் மீண்டும் பிரதமர் – அதிகமானோர் விருப்பம்!
கோலாலம்பூர் - மலேசியாவின் முன்னணி ஆங்கில இணைய ஊடகமான மலேசியாகினி இணையம் மூலமாக நடத்தி வரும் ஆய்வில், இதுவரையில் அதிகமானோர் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் மீண்டும் பிரதமராக வருவதற்கு தங்களின்...
“நஜிப்பைத் தோற்கடியுங்கள்” – பெக்கான் வாக்காளர்களுக்கு மகாதீர் அறைகூவல்!
கோலாலம்பூர் - தள்ளாத வயதிலும், தடுமாற்றமின்றி, பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்குக்கு எதிரான அரசியல் தாக்குதல்களைத் தொடர்ந்து வரும் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட், நஜிப்பை எதிர்வரும் பொதுத் தேர்தலில்...
“அன்வார் விடுதலைக்கு நான் துணை நிற்பேன்” – மகாதீர்
ஷா ஆலாம் – தனது முன்னாள் அரசியல் எதிரியான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் விடுதலை செய்யப்பட வேண்டுமென்பது மக்கள் விருப்பம் என்றால், அதற்குத் துணை நிற்கவும், அதைச் செயல்படுத்தவும் தயார் என முன்னாள்...
மகாதீர்-நஸ்ரி விவாதம் இரத்து! கிட் சியாங் கண்டனம்!
ஷா ஆலாம் - பொதுமக்கள் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என நம்பகத்தனமான தகவல்களைப் பெற்றதைத் தொடர்ந்து, ஷா ஆலாம் நகரில் துன் மகாதீருக்கும், டான்ஸ்ரீ நஸ்ரி அசிசுக்கும் இடையில் நடைபெறவிருந்த பொது விவாதத்தை...