Home Tags துவான் இப்ராகிம்

Tag: துவான் இப்ராகிம்

மாமன்னரின் உத்தரவு அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஏற்ப உள்ளது

கோலாலம்பூர்: இந்நேரத்தில் அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஏற்ப நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடர்பாக மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லாவின் உத்தரவை பாஸ் வரவேற்கிறது. "நாடாளுமன்றக் கூட்டத்தொடர் குறித்த மாமன்னர் கருத்துக்கள் பிரதமரால் கூறப்பட்டபடி நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நடத்துவதற்கான...

பாஸ் துணைத் தலைவர் – வீ கா சியோங் மாமன்னரைச் சந்தித்தனர்

கோலாலம்பூர் : பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மாட் இன்று வியாழக்கிழமை (ஜூன் 10)  நண்பகலில் மாமன்னரைச் சந்தித்தார்.பாஸ் தலைவர் ஹாஜி ஹாடி அவாங் உடல் நலக்குறைவு அடைந்துள்ளதால்...

ஆசியாவில் சிறந்த சுற்றுச்சூழல் அமைச்சர்கள் பட்டியலில் துவான் இப்ராகிம்!

கோலாலம்பூர்: ஆசிய வணிக தகவல் இதழில், ஆசியாவின் முதல் ஏழு சுற்றுச்சூழல் அமைச்சர்களில் ஒருவராக டத்தோஸ்ரீ துவான் இப்ராகிம் துவான் மான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரைத் தவிர, இந்தோனிசியாவைச் சேர்ந்த டாக்டர் சித்தி நூர்பயா பக்கர்,...

கிளந்தானில் மழை நீரை அன்றாடப் பயன்பாட்டிற்குப் பயன்படுத்தலாம்- அமைச்சர்

கோலாலம்பூர்: மழைநீரை தினசரி பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடிய மாநிலங்களில் கிளந்தான் இருப்பதாக சுற்றுச்சூழல், நீர் வளத்துறை அமைச்சர் துவான் மான் கூறினார். குறிப்பாக போதுமான நீர் வழங்கல் சிக்கல்களை எதிர்கொள்ளும்போது இது அவசியம் தேவைப்படும் என்று...

அம்னோ-பெர்சாத்து பிரச்சனையால் முவாபாக்காட் நேஷனல் ஒப்பந்தம் தாமதமா?

பெர்சாத்து கட்சி முவாபாக்காட் நேஷனலில் இணைவது, சபா தேர்தல் இட ஒதுக்கீடு பிரச்சனைகளால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

நதி நீரை மாசுபடுத்துபவர்களுக்கு கடுமையான தண்டனை

புத்ராஜெயா: நதிகளை மாசுபடுத்துபவர்களுக்கு கடுமையான தண்டனைகளை சுற்றுச்சூழல் மற்றும் நீர் அமைச்சகம் கவனித்து வருகிறது. சுற்றுச்சூழல் தரச் சட்டம் 1974- இன் கீழ் வழங்கப்படும் அபராதம் போதுமானதாக இல்லை என்று அது கூறியுள்ளது. சுற்றுச்சூழல் குற்றம்...

நீர் கட்டண உயர்வு அமல்படுத்தப்படாது

கொவிட் 19 தொற்றுநோயால் மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களைக் கருத்தில் கொண்டு, நீர் கட்டண உயர்வு அமல்படுத்தப்படாது.

பாஸ்: தலைவர், துணைத் தலைவர் பதவிக்கு போட்டியில்லை!

குவாந்தான்: பாஸ் கட்சியின் 65-வது கட்சித் தேர்தலை முன்னிட்டு கட்சியில் ஒரு சில பதவிகளுக்கு போட்டிகள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆயினும், பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் மற்றும் துணைத் தலைவர்...

“ஹூடுட்டுக்குப் பதிலாக 1எம்டிபிக்காக பதவி விலகுங்கள்” – மசீச, கெராக்கான், மஇகா தலைவர்களுக்கு பாஸ்...

கோத்தாபாரு- ஹூடுட் சட்டம் அமுலாக்கப்பட்டால் ராஜினாமா செய்துவிடுவோம் என பயமுறுத்தும் தேசிய முன்னணி தலைவர்கள், அதற்குப் பதிலாக பல கோடி ரிங்கிட் கொண்ட 1 எம்டிபி விவகாரத்திற்காக பதவி விலக முன்வர வேண்டும்...

“நஜிப் ஒதுங்கிக் கொண்டு, 1 எம்டிபி மீது விசாரணை நடைபெற்றால்தான் பாஸ் ஒத்துழைக்கும்” –...

கோலாலம்பூர் – அம்னோவுடன் பாஸ் ஒத்துழைக்கும் என்றும், தேசிய முன்னணியிலும் மீண்டும் சேரலாம் என்றும் ஆரூடங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், பாஸ் கட்சித் தலைவர் ஹாஜி ஹாடி அவாங் விரைவில் பிரதமரும் அம்னோ...