Tag: தென் ஆப்பிரிக்கா
தென்னாப்பிரிக்காவின் கடைசி வெள்ளை அதிபர் வில்லியம் டி கிளர்க் காலமானார்
பிரிட்டோரியா : நீண்டகாலமாக சிறுபான்மை வெள்ளையரால் ஆட்சி செய்யப்பட்டு வந்த தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் பிரெடரிக் வில்லியம் டி கிளர்க் நேற்று வியாழக்கிழமை (நவம்பர் 11) தனது 85-வது வயதில் காலமானார்.
தென்...
ஜேக்கப் சுமா : அன்று சுதந்திரப் போராளி – பின்னர் நாட்டின் அதிபர் –...
பிரிடோரியா : தென் ஆப்பிரிக்காவின் சுதந்திரப் போராளியாக வெள்ளையர் ஆட்சியை எதிர்த்து ஒருகாலத்தில் போராடியவர் ஜேக்கப் சுமா.
நெல்சன் மண்டேலாவின் தலைமையிலான ஆப்பிரிக்கா தேசியக் காங்கிரசில் இணைந்து வெள்ளையர் ஆட்சியை எதிர்த்துப் போராடியவர்களில் ஒருவர்....
கிரிக்கெட் : முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா!
சவுத் ஹேம்டன் (இங்கிலாந்து) - உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் நேற்று புதன்கிழமை தனது முதல் ஆட்டத்தில் பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்கக் குழுவோடு மோதிய இந்தியா வெற்றி பெற்று, தனது இரசிகர்களுக்கு...
கிரிக்கெட் : தென் ஆப்பிரிக்காவைத் தோற்கடித்து அதிர்ச்சி வைத்தியம் அளித்த வங்காளதேசம்
இலண்டன் - உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ளும் 10 நாடுகளில் பலம் வாய்ந்த குழுவாகக் கருதப்படும் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வங்காளதேசம் சாதனை படைத்துள்ளது.
இலண்டன் ஓவல் அரங்கில் நடைபெற்ற இந்த...
“அனைவருக்குமான தென் ஆப்பிரிக்காவை உருவாக்குவோம்” – புதிய அதிபர் அறைகூவல்
பிரிட்டோரியா - தென் ஆப்பிரிக்காவின் அதிபராகக் கடந்த பல ஆண்டுகளாகப் பதவி வகித்து வந்த ஜேக்கப் சுமா பதவி விலகியதைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை பிப்ரவரி 16-ஆம் தேதி அந்நாட்டின் புதிய அதிபராக...
மகாத்மா காந்தியின் தென் ஆப்பிரிக்க இரயில் பயணப் பாதையில் மோடி!
பீட்டர்மாரிட்ஸ்பர்க் (தென் ஆப்பிரிக்கா) - 1893ஆம் ஆண்டு என்பது பல வரலாற்றுத் தொடக்கங்களை தன்னகத்தே கொண்டிருக்கும் ஓர் ஆண்டு. அந்த ஆண்டில்தான் தென் ஆப்பிரிக்காவில் சாதாரண மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற மனிதன்...
கிரிக்கெட் வரலாற்றில் மிகப் பெரிய எண்ணிக்கை ஓட்டங்களை எடுத்து வரலாறு பதித்த இங்கிலாந்து!
மும்பை - நேற்று டி-20 கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டிகளின் வரிசையில் மும்பையில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையிலான போட்டி சரித்திரப் பிரசித்தி பெற்ற ஒன்றாக கணிக்கப்படுகின்றது.
காரணம், வழக்கமாக, டி-20 போட்டிகளில் 200...
டி20 கிரிக்கெட் உலகக் கிண்ணம்: பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து தென் ஆப்பிரிக்காவை வென்றது!
மும்பை - இங்கு நேற்றிரவு நடைபெற்ற டி-20 கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்கான போட்டிகளில் தென் ஆப்பிரிக்காவும், இங்கிலாந்தும் களத்தில் இறங்கின.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
முதல் பாதி ஆட்டத்தில் 20 ஓவர்கள்...
நம் மூதாதையரின் படிமங்கள் கண்டுபிடிப்பு – பரிணாம வளர்ச்சிக்கான ஆராய்ச்சியில் புதிய மைல்கல்!
ஜோகன்னஸ்பர்க் - தென் ஆப்பிரிக்காவின் குகைப் பகுதியில் இருந்து சுமார் 3 மில்லியன் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த நமது மூதாதையரின் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பரிணாம வளர்ச்சி தொடர்பாக நடைபெற்று வரும் ஆராய்ச்சியில், இந்த...
தென் ஆப்பிரிக்காவில் சிங்கத்தின் பிடியில் சிக்கிய சுற்றுலா பயணி பலி!
தென்ஆப்பிரிக்கா, ஜூன் 2 - தென்ஆப்பிரிக்காவில் உள்ள வன விலங்குகள் சரணாலயத்தில், சிங்கத்தின் பிடியில் சிக்கி சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்தார்.
ஜோகனஸ் பெர்க்கில் உள்ள விலங்குகள் சரணாலயத்தில் சுதந்திரமாகத் திரியும் சிங்கங்களைப் பார்வையிட...