Tag: தைப்பூசம்
தைப்பூசத்திற்கு விடுமுறை வழங்காததை அரசியல் விவகாரமாக்க வேண்டாம்!
கோலாலம்பூர்: ஜனவரி 28-ஆம் தேதி தைப்பூசத் திருவிழா இரத்தானதை அடுத்து, பொது விடுமுறை இல்லை என்று பாஸ் தலைமையிலான கெடா மாநில அரசு எடுத்த முடிவு, மாநிலத்தில் இந்துக்களின் உரிமைகளை மறுக்கவில்லை.
கொவிட்-19 தொற்று...
தைப்பூச விடுமுறையை இரத்து செய்வது அவசியமற்றது- நஜிப் சாடல்
கோலாலம்பூர்: தைப்பூசத்தை முன்னிட்டு கெடாவில் வழங்கப்பட்ட பொது விடுமுறையை கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நோர் இரத்து செய்ததை முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் விமர்சித்துள்ளார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கொண்டாட்டங்களை...
கெடாவில் தைப்பூச விடுமுறை இரத்து- சரவணன், இராமசாமி கண்டனம்!
கோலாலம்பூர்: ஜனவரி 28- ஆம் தேதி கொண்டாடப்பட வேண்டிய தைப்பூசம் பொது விடுமுறையை இரத்து செய்ததற்காக கெடா அரசாங்கத்தை மனிதவளத்துறை அமைச்சர் எம்.சரவணன் மற்றும் பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி விமர்சித்துள்ளனர்.
நேற்று வெளியிடப்பட்ட...
தைப்பூசம் இல்லாததால் கெடாவில் பொது விடுமுறை இல்லை
அலோர் ஸ்டார்: இந்த ஆண்டு கெடாவில் தைப்பூசத்திற்கு பொது விடுமுறை இருக்காது என்று மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நோர் அறிவித்தார். நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக தைப்பூசத் திருவிழா இரத்து...
தைப்பூசம்: பினாங்கில் மக்கள் திரள் இல்லை- பூசைகள் நேரலையாக ஒளிபரப்படும்
ஜோர்ஜ் டவுன்: பினாங்கில் 200 ஆண்டுகளுக்கும் மேலாக அனுசரிக்கப்பட்டு வந்த தைப்பூசத் திருவிழா, முதல்முறையாக, பொதுமக்கள் பங்கேற்பை அனுமதி இல்லை என்று மாநிலம் முடிவு செய்துள்ளது.
அதற்கு பதிலாக, இரண்டு கோவில்களில்நடைபெறும் பூசைகளை பக்தர்கள்...
பினாங்கில் இரத ஊர்வலம் இரத்து செய்யப்படலாம்
ஜோர்ஜ் டவுன்: தைப்பூசத்தை முன்னிட்டு இரத ஊர்வலம் இந்த வருடம் அனேகமாக இரத்து செய்யப்படலாம். கொவிட்-19 தொற்று காரணமாக அதிகமானோர் ஒரே இடத்தில் கூடக் கூடாது என்ற நடைமுறை இருக்கும் பட்சத்தில் இந்த...
அடுத்த ஆண்டு தைப்பூசம் கேள்விக்குறியா?
கோலாலம்பூர் (பெர்னாமா செய்தி): மலேசியாவில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும் சமய விழாக்களில் தைப்பூசமும் ஒன்றாகும்.
இக்கொண்டாட்டத்திற்கு இன்னும் மூன்று மாதங்களே எஞ்சியிருக்கும் வேளையில், பெரும் மருட்டலையும் பீதியையும் ஏற்படுத்தி வரும் கொவிட்-19 பாதிப்பால், 2021-ஆம்...
“தூய்மையான பினாங்கு தைப்பூசம் 2020” – தன்னார்வலர்களுக்கு அழைப்பு
ஜோர்ஜ்டவுன் - எதிர்வரும் 2020-ஆம் ஆண்டுக்கான பினாங்கு தைப்பூசத்தைத் தூய்மையான முறையில் கொண்டாட, மலேசிய தமிழர் குரல் இளைஞர் பகுதி மற்றும் பினாங்கு தமிழர் குரல் இணைந்த ஏற்பாட்டில் "#தூய்மையான_பினாங்கு_தைப்பூசம்' எனும் இயக்கம்...
சுங்கைப்பட்டாணி தைப்பூசத்தின் வண்ணமயமான காவடிகள்
சுங்கைப்பட்டாணி - மலேசியாவில் தைப்பூசம் கோலாகலமாகக் கொண்டாடப்படும் ஆலயங்களுள் ஒன்று சுங்கைப்பட்டாணி ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம். இந்த ஆண்டும், இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்ள சிறப்புறக் கொண்டாடப்பட்ட சுங்கைப்பட்டாணி தைப்பூசத் திருவிழாவில் கலந்து...
பத்துமலையிலிருந்து தாய்க் கோவில் திரும்பிய வெள்ளி இரதம்
கோலாலம்பூர் - தைப்பூசத் திருநாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக தாய்க் கோவிலான ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்திலிருந்து முருகப் பெருமான் வீற்றிருக்கும் வெள்ளி இரதம் புறப்படுவதிலிருந்து தொடங்கும் பத்துமலைத் தைப்பூசக் கொண்டாட்டம், தைப்பூசத்திற்கு மறுநாள்...