Tag: தைப்பூசம்
“தெங்கு லக்சாமானா ஜோகூர்” புற்றுநோய் அறக்கட்டளைக்கு 5,000 ரிங்கிட் நன்கொடை!
ஜோகூர் பாரு: ஜோகூர் மக்களிடையே ஒற்றுமையையும், அமைதியையும் எப்போதும்வலியுறுத்தி வரும் ஜோகூர் சுல்தான், கடந்த ஜனவரி 21-ஆம் தேதி (திங்கட்கிழமை) தைப்பூசத் திருநாளை ஒட்டி ஜோகூர் பாரு அருள்மிகு தண்டாயுதபாணி கோயிலுக்கு வருகை...
பத்துமலை: பட்டாசு வெடிப்பு சம்பவத்தில் மேலும் ஒருவன் கைது!
பத்துமலை: நேற்றிரவு பத்துமலை தைப்பூசத்தின் போது, பட்டாசைக் கொளுத்தி பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் காயம் ஏற்படக் காரணமாயிருந்த மேலும் ஒருவனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
கோம்பாக் மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி சம்சோர்...
நம்பிக்கைக் கூட்டணி அரசின் கீழ் இந்தியர்கள் மேன்மை அடைவர்!- வேதமூர்த்தி
சுங்கைப் பட்டாணி: 2019-ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்தியர்களுக்காக ஒதுக்கப்பட்ட 100 மில்லியன் ரிங்கிட் நிதி, அவர்களின் பொருளாதார நிலையை உயர்த்துவதற்கும், பயனுள்ள வழியில் இந்திய மக்களை சென்றடைவதிலும் நம்பிக்கைக் கூட்டணி...
தைப்பூசத் திருநாள் முடியும் தருவாயில், பொறுப்பற்றவர்களால் அசம்பாவிதம்!
பத்து மலை: நேற்றிரவு பத்து மலைக் கோயிலை நோக்கி, ஆற்றங்கரையை கடந்து செல்லும் வழியில், பொறுப்பற்ற சிலரால் ஏற்பட்ட பட்டாசு வெடிப்புச் சம்பவத்தில் 34 பேர் காயமுற்றனர் என கோம்பாக் மாவட்ட காவல்...
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திற்கு நிதி உதவி 1.5 மில்லியன் ரிங்கிட்டாக உயர்வு
ஜோர்ஜ் டவுன் - பினாங்கு மாநிலத்தின் முக்கிய விழாக்களில் ஒன்றான தைப்பூசத் திருவிழா 3 நாட்களுக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், அந்த விழா சுமுகமாக நடைபெற்று நிறைவுறும் என எதிர்பார்ப்பதாக பினாங்கு முதல்வர்...
“தைப்பூசம் : இன ஒற்றுமைக்கான இன்னொரு அடையாளம்” – மகாதீர்
கோலாலம்பூர் - அதிகாரத்துவ வருகை மேற்கொண்டு தற்போது ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றிருக்கும் பிரதமர் துன் மகாதீர், தைப்பூசத்தை முன்னிட்டு வெளியிட்டிருக்கும் செய்தியில் மலேசியாவில் நிலவும் இன ஒற்றுமைக்கான மற்றொரு அடையாளமாக இந்துக்கள் கொண்டாடும்...
தைப்பூசம் : பத்துமலை நோக்கி முருகக் கடவுளின் இரத ஊர்வலம்
கோலாலம்பூர் - (பிற்பகல் 2.30 மணி நிலவரம்) நாளை திங்கட்கிழமை கொண்டாடப்படும் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு, பாரம்பரிய வழக்கமாக தலைநகர் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய வளாகத்தில் இருந்து நேற்று இரவு உற்சவ மூர்த்தியாக...
மின்னல் பண்பலையில் 50 மணி நேர தைப்பூச நேரடி நிலவரங்கள்
கோலாலம்பூர் - ஆண்டுதோறும் மலேசியாவின் முக்கிய ஆலயங்களில் கோலாகலமாகக் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழா நிலவரங்களை வானொலி நேயர்களுக்கு வழங்கி வந்திருக்கும் மின்னல் பண்பலை (எப்.எம்) இந்த ஆண்டும் தனது சேவையைத் தொடர்கிறது.
நாளை திங்கட்கிழமை...
தைப்பூசம்: செய்வதறிந்து, செயல்படுவது சாலச் சிறந்தது!- சுப்பாராவ்
ஜோர்ஜ் டவுன்: தைப்பூசத் திருவிழாவில், பக்தர்கள் இரத ஊர்வலத்தின் போது தேங்காய்களை உடைப்பது வழக்கம். அவ்வாறு, செய்வது எதற்கென்று நன்கு தெரிந்து வைத்திருந்து, பின்பு அதனை செயல்படுத்தினால் நன்மையாக இருக்கும் என பினாங்கு...
பத்துமலை தைப்பூசம் களை கட்டியது (படக் காட்சிகள்)
கோலாலம்பூர் - ஆண்டுதோறும் இந்துப் பெருமக்கள் பெருமளவில் திரளும் தைப்பூசத் திருநாள் கொண்டாட்டங்கள் பத்துமலையில் கடந்த ஒரு வாரத்துக்கும் முன்பிருந்தே தொடங்கி விட்டன.
தைப்பூசத் திருநாளின் போது கூட்ட நெரிசலும், காவடிகளின் எண்ணிக்கையும் அதிகமாக...