Tag: நஜிப் (*)
செல்லியல் பார்வை : விண்ணப்பப் பாரங்களில் ‘இனம்’ – ஒற்றுமைக்கான நல்வாய்ப்பைத் தவறவிட்ட பிரதமர்!
கோலாலம்பூர், மே 11 – “1-மலேசியா” என்ற தாரக மந்திர முழக்கத்தோடு பொதுத் தேர்தலில் வென்று ஆட்சியிலும் தொடர்ந்து கொண்டிருக்கும், பிரதமர் நஜிப், இன ஒற்றுமைக்காக துணிந்து சில நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்ற...
சிங்கப்பூர் பிரதமருக்கு நஜிப் விருந்து உபசரிப்பு!
புத்ராஜெயா, ஏப்ரல் 7 - சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தனது மனைவி ஹோ சிங்குடன் மலேசியாவிற்கு இரண்டு நாட்கள் அலுவல் நிமித்தமாக வருகை புரிந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் நஜிப் துன்...
நல்லிணக்கத்தை பாதிக்கும் கருத்துக்களை பரப்ப வேண்டாம் – நஜிப்
கோலாலம்பூர், பிப் 26 - நாட்டிலுள்ள ஊடகங்கள், சமூக இணையத்தளங்கள் ஆகியவை தீவிரவாதிகளின் கருத்துக்களை வெளியிட்டு அவர்களுக்கு வீணான விளம்பரத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டாம் என பிரதமர் நஜிப் துன் ரசாக் நேற்று...
“மகாதீரின் ஆதரவாளர்கள் நஜிப்பை கவிழ்ப்பதற்கு முயல்கின்றனர்” – ரஃபிசி ரம்லி
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
ஜனவரி 29 – அம்னோவில் பதவிப் போராட்டம் தொடங்கி விட்டது என்றும் முன்னாள் பிரதமர்...
“நடுநிலைமையான தலைவர் என்பதை நிரூபியுங்கள்” – நஜிப்புக்கு கிட் சியாங் சவால்
கோலாலம்பூர், டிச 26 - இனம், மதம் கடந்து வாழ்வோம் என்று மற்றவர்களுக்கு வெறும் வார்த்தைகளால் கூறுவதை, பிரதமர் நஜிப் துன் ரசாக் தனது செயல்பாடுகள் மூலம் நிரூபித்துக் காட்ட வேண்டும் என்று ஜசெக...
“இனம், மதம் கடந்து பொதுவான விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்” – நஜிப் அறிவுரை
ஜார்ஜ் டவுன், டிச 26 - அனைத்து மதங்களும், இனங்களும் ஏதாவது பொதுவான ஒரு விஷயத்தில் ஈடுபட்டு அதன் மூலம் நாட்டில் அமைதியும், நல்லிணக்கமும், நிலைத்தன்மையும் உருவாக முயற்சிக்க வேண்டும்.
நேற்று எஸ்ப்ளனேட் என்ற இடத்தில் நடைபெற்ற தேசிய...
விலைவாசி உயர்வு, மானியம் ரத்து மக்களுக்கு நன்மையே – அரசாங்கம்
கோலாலம்பூர், டிச 19 - அரசாங்கத்தின் விலைவாசி உயர்வு மற்றும் மானியம் ரத்து போன்ற சமீபத்திய அறிவிப்புகள் மக்களுக்கு பிடிக்காமல் போகலாம், ஆனால் நாட்டின் பொருளாதாரத்திற்கு இது அவசியமாகிறது. அதனால் மக்கள் தான்...
விலைவாசி உயர்வால் நஜிப்பின் மதிப்பு 10 புள்ளிகள் சரிவு!
கோலாலம்பூர், டிச 19 - விலை உயர்வு, உதவித் தொகை குறைப்பு, நாட்டின் பொருளாதார திட்டங்களில் ஏற்பட்டுள்ள தொடர் மாற்றங்கள் போன்றவற்றால் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் தர மதிப்பீடு 52 சதவிகிதமாக குறைந்துள்ளது.
டிசம்பர் மாதம் மெர்டேக்கா மையத்தின் சார்பில் நடத்தப்பட்ட...
மலேசியாவில் அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி புத்துயிர் பெறவேண்டும் – நஜிப்
கோலாலம்பூர், டிச 18 - மலேசியாவில் அறிவியல் (science) வளர்ச்சி மேலும் பெருக வேண்டும். அப்போது தான் மிகப் பெரிய கண்டுபிடிப்புகளும், புதிய விளையாட்டு உத்திகளும் உருவாகி நாட்டின் பொருளாதாரம் வளர்ந்து, மக்களுக்கு வேலை...
தேசிய முன்னணியின் வெற்றியை ஏற்றுக்கொள்ளுங்கள் – நஜிப்
கோலாலம்பூர், டிச 05 - 13 வது பொதுத்தேர்தலில் தேசிய முன்னணியின் வெற்றியை எதிர்கட்சிகள் ஏற்றுக்கொள்ள மறுப்பது குறித்து பிரதமர் நஜிப் துன் ரசாக் சாடியுள்ளார்.
அத்துடன் தனது வெற்றியை எதிர்கட்சித் தலைவர் அன்வாரோடு...