Tag: நஜிப் (*)
தேசிய முன்னணி அரசின் வேட்பாளர் பட்டியல் தயார் நிலையில் உள்ளது – பிரதமர் நஜிப்
கோலாலம்பூர், மார்ச் 13- "தேசிய முன்னணி அரசின் வேட்பாளர் பட்டியல் தயார் நிலையில் உள்ளது ஆனால், அதில் தேவைக்கேற்ப கடைசி நேர மாற்றங்கள் செய்யப்படலாம்" என்று பிரதமர் நஜிப் துன் ரசாக் நேற்று இரவு 'பிரதமருடன் கலந்துரையாடல்' என்ற டிவி...
கூட்டரசு பிரதேசம் மற்றும் கிள்ளான் பகுதியில் நடுத்தர வர்க்கத்தினருக்கு 80,000 வீடுகள்- நஜிப்
கோலாலம்பூர், மார்ச்.11- கூட்டரசு பிரதேசம் மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் வசிக்கும் நடுத்தர வர்கத்தினருக்கு மக்கள் வாங்கக் கூடிய விலையிலான 80,000 வீடுகள் கட்டித் தரப்படும் என்று டத்தோ ஸ்ரீ நஜிப் துன்...
பிரதமர் நஜிப் இன்று லகாட் டத்து செல்கிறார்
கோலாலம்பூர் மார்ச் 7 - பிரதமர் நஜிப், லகாட் டத்துவில் சண்டை நடக்கும் பகுதிகளை இன்று பார்வையிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபற்றி, லஹாட் டத்துவில் உள்ள பெல்டா சஹாபாட் இல்லத்தில் தற்காப்பு அமைச்சர் ஸாஹிட் ஹமிடி இன்று காலை நடந்த செய்தியாளர்கள்...
மணிலாவில் பிரதமர் நஜிப் படம் எரிப்பு
மணிலா, மார்ச் 5- சுலு சுல்தானுக்கு ஆதரவாக பிலிப்பைன்ஸ் போராளிகள் பலர் இன்று மணிலா, மக்காட்டி சிட்டியில் உள்ள மலேசிய தூதரகத்தின் முன் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். மேலும் பிலிப்பைன்ஸ் பிரதமர்...
சபா விவகாரத்தில் நஜிப் அரசுக்கு பெரும் பின்னடைவு?
கோலாலம்பூர், மார்ச் 4 - கடந்த சில வாரங்களாக சுலு சுல்தான் படையைச் சேர்ந்த ஊடுருவல்காரர்களுக்கும் , மலேசிய ராணுவத்திற்கும் இடையே நடைபெற்று வரும் தொடர் சண்டையில் 6 காவல்துறையினர் உட்பட இதுவரை...
“எதிர்க்கட்சிகளின் தேர்தல் கொள்கை அறிக்கையை எதிர்கொண்டு பதில் கொடுப்போம்” – நஜிப்
பெக்கான், மார்ச் 1 – அண்மையில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி வெளியிட்ட பொதுத் தேர்தல் கொள்கை அறிக்கையை தேசிய முன்னணி அரசாங்கம் முழுமையாக எதிர்கொண்டு பதில் கொடுக்கும் என்றும், அந்த அறிக்கை மக்களைத் திருப்திப்படுத்துவதற்காக...
சிலாங்கூர் மாநில தேர்தல் தலைவராக நஜீப்- தே.மு. மீண்டும் சிலாங்கூரைக் கைப்பற்றுமா?
கோலாலம்பூர், பிப்.27- கடந்த 2008 பொதுத்தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தில் எதிர்க்கட்சியான பிகேஆரிடம் தேசிய முன்னணி தோல்வியை தழுவியது. அதனால் நெடுங்காலமாக தனது அரசியல் கோட்டையாக இருந்த சிலாங்கூர் மாநிலத்தின் ஆட்சியை அம்னோவும், தேசிய...
பிரதமருக்கு 75 விழுக்காடு இந்தியர்கள் ஆதரவு
கோலாலம்பூர், பிப்.27- தேசிய முன்னணி அரசாங்கத்தின் செயல்பாடுகள் மிகவும் சிறப்பாக இருக்கின்றன என்று 45 விழுக்காட்டினர் கூறிய வேளையில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு ஆதரவு அளிக்கின்றோம் என்று 75 விழுக்காட்டு...
தே.மு. ஆட்சியில் சிலாங்கூர் சிறந்த வளர்ச்சிஅடையும்- நஜிப்
கோலாலம்பூர், பிப்.27- சிலாங்கூர் மாநிலத்தை ஆளும் வாய்ப்பு தேசிய முன்னணிக்கு (தே.மு.) வழங்கப்பட்டால் புதியதோர் அரசாங்கத்தை உருவாக்க முடியும்.
இதன் மூலம் ஆற்றல் வாய்ந்த ஓர் அரசாங்கம் உருவாவதோடு மத்திய அரசாங்கத்திற்கு உறுதுணையாக விளங்கக்கூடிய...
எதிர்பார்த்தபடி நஜிப்-அன்வார் நேரடி சந்திப்பு நிகழவில்லை!
பிப்ரவரி 18 – டோங் சோங் எனப்படும் ஒருங்கிணைக்கப்பட்ட சீனப்பள்ளிகளின் நிர்வாகக் குழுக்களின் சங்கம் நேற்று நடத்திய சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் பிரதமர் நஜிப்பும் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமும்...