Home Tags நஜிப் (*)

Tag: நஜிப் (*)

தேசிய கூட்டணி அரசாங்கத்துடனான ஒத்துழைப்பு ஓர் எல்லை வரைதான்!- நஜிப்

தேசிய கூட்டணி அரசாங்கத்துடனான ஒத்துழைப்பு ஓர் எல்லை வரைதான் என்று முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்துள்ளார்.

மாமன்னரை இனவெறியாளர் என்று குறிப்பிட்டதற்கு காலிட் சமாட் மன்னிப்புக் கேட்க வேண்டும்!- நஜிப்

பிரதமரை நியமிப்பதில் மாமன்னர் இனவெறியுடன் நடந்து கொண்டார் என்று குற்றம் சாட்டியதாக முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், முன்னாள் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் காலிட் சமாட் மீது கேள்வி எழுப்பியுள்ளார்.

தெங்கு அட்னானின் சொத்து சேர்க்கைகள் நேர்மறையான வழியில் வந்தவை!- நஜிப்

தேசிய முன்னணி பொதுச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சோரின் சொத்து சேர்க்கைகள் நேர்மறையான வழியில் சேர்க்கப்பட்டது என்று முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கூறியுள்ளார்.

ஒலிநாடாவில் உள்ள உரையாடல் முக்கியமானது- அது எவ்வாறு பெறப்பட்டதென்பது முக்கியம் அல்ல!- லத்தீபா...

ஒலிநாடாவில் உள்ள உரையாடல் முக்கியமானது என்றும் அது எவ்வாறு பெறப்பட்டதென்பது முக்கியம் அல்ல என்று லத்தீபா கோயா கூறினார்.

நஜிப்பின் எஸ்ஆர்சி வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது!

நஜிப் ரசாக்கின் 42 மில்லியன் ரிங்கிட் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் விசாரணையை வரும் திங்கட்கிழமையுடன் பாதுகாப்பு தரப்பு முடிக்க இலக்கு வைத்துள்ளது.

“நான் நஜிப்பின் கணக்குகளை கட்டுப்படுத்தவில்லை- அதற்கு எனக்கு அதிகாரம் இல்லை!”- ஜோ லோ

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் வங்கிக் கணக்குகள் மீது தனக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை என்று சர்சைக்குரிய தொழிலதிபர் ஜோ லோ கூறியுள்ளார். 1எம்டிபி மற்றும் எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் பற்றி தனது கருத்துக்களை...

லத்தீபா கோயா சாட்சியமளிக்கவில்லை, வியாழக்கிழமை மீண்டும் சாட்சியம் அளிப்பார்!

நஜிப் ரசாக்கின் நாற்பத்து இரண்டு மில்லியன் ரிங்கிட் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் விசாரணையின் எம்ஏசிசி தலைமை ஆணையர் லத்தீபா கோயா சாட்சியமளிக்கவில்லை.

1எம்டிபி: நஜிப் தொடர்பான ஆவணம் நீதிமன்றத்தில் இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை!

1எம்டிபி நஜிப் தொடர்பான ஆவணம் நீதிமன்றத்தில் இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை .

சரவாக் தலைவர்களுடன் நஜிப் இரகசிய சந்திப்பு

சபா, சரவாக் மாநிலத்தைப் பிரதிநிதிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாடு குறித்து, ஆரூடங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதன் தொடர்பில், முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் நேற்று இரவு கோலாலம்பூரில் உள்ள ஓர் இரகசிய இடத்தில் சரவாக் மாநிலத்தின் முக்கியத் தலைவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் என ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எம்ஏசிசி கைப்பற்றிய பொருட்களை பார்வையிட நஜிப் மற்றும் குடும்பத்தினர் தேசிய வங்கிக்கு வருகை!

நஜிப் ரசாக் மற்றும் அவரது மனைவி ரோஸ்மா மன்சோர், அவர்களின் மகள் நூரியானா நஜ்வா ஆகியோர் தேசிய வங்கியில் வைக்கப்பட்டுள்ள ஆபரணங்களை பார்வையிட வந்தனர்.