Tag: நஜிப் (*)
“கருத்து சொல்ல ஏதுமில்லை” அபாண்டி அலி கூற்றுக்கு ஸ்ரீராம் பதில்
“நஜிப்பைக் கைது செய்ய, ஸ்ரீராம் என்னைத் தூண்டினார்” என முன்னாள் சட்டத்துறைத் தலைவர் அபாண்டி அலி கூறியிருக்கும் கருத்துக்கு பதில் சொல்ல ஏதுமில்லை" என ஸ்ரீராம் பதில் தெரிவித்திருக்கிறார்.
“நஜிப்பைக் கைது செய்ய, ஸ்ரீராம் என்னைத் தூண்டினார்” – அபாண்டி அலி அதிர்ச்சித் தகவல்
“நஜிப்பைக் கைது செய்ய, ஸ்ரீராம் என்னைத் தூண்டினார்” என முன்னாள் சட்டத்துறைத் தலைவர் அபாண்டி அலி அதிர்ச்சித் தகவல் வெளியிட்டிருக்கிறார்.
1எம்டிபி: பறிமுதல் செய்யப்பட்ட மில்லியன் டாலர் மதிப்புள்ள கைப்பைகள் சேதப்படுத்தப்பட்டன!
1எம்டிபி நிதி ஊழலில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும், காவல் துறையினரால் கைப்பற்றப்பட்ட மில்லியன் கணக்கான ரிங்கிட் கைப்பை, பொருட்களைக் கையாள்வதில் அலட்சியம் காரணமாக சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.
எஸ்ஆர்சி: நஜிப் தண்டிக்கப்படுவாரா அல்லது விடுவிக்கப்படுவாரா? தீர்ப்பு ஜூலை 28
எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் செண்டெரியான் பெர்ஹாட் தீர்ப்பு ஜூலை 28- ஆம் தேதி வழங்கப்படும்.
அம்னோ 15-வது பொதுத் தேர்தலுக்குத் தயார்!
கோலாலம்பூர்: நாட்டின் அரசியல் கொந்தளிப்புக்கு மத்தியில், அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி தனது கட்சி 15- வது பொதுத் தேர்தலுக்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் நேற்று இரவு...
தேசிய முன்னணி தலைவராக நஜிப் நியமிக்கப்பட வேண்டும்
சுங்கை பெசார் அம்னோ பிரிவுத் தலைவர் ஜாமால் முகமட் யுனோஸ் நஜிப் ரசாக்கை தேசிய முன்னணி தலைவராக ஆதரிப்பதாகக் கூறியுள்ளார்.
நஜிப்புக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்க அரசு தரப்பு உத்தேசம்
நஜிப் ரசாக் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உத்தேசித்துள்ளதாக கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பு தெரிவித்துள்ளது.
நெருக்கடி காலங்களில் வேறுபாடுகளைக் கடந்து மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்!- நஜிப், குவான் எங்
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மற்றும் முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங் ஆகியோர் கொவிட் -19 பாதிப்பை எதிர்கொள்வதில் மக்கள் தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.
தேசிய கூட்டணி அரசாங்கத்துடனான ஒத்துழைப்பு ஓர் எல்லை வரைதான்!- நஜிப்
தேசிய கூட்டணி அரசாங்கத்துடனான ஒத்துழைப்பு ஓர் எல்லை வரைதான் என்று முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்துள்ளார்.
மாமன்னரை இனவெறியாளர் என்று குறிப்பிட்டதற்கு காலிட் சமாட் மன்னிப்புக் கேட்க வேண்டும்!- நஜிப்
பிரதமரை நியமிப்பதில் மாமன்னர் இனவெறியுடன் நடந்து கொண்டார் என்று குற்றம் சாட்டியதாக முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், முன்னாள் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் காலிட் சமாட் மீது கேள்வி எழுப்பியுள்ளார்.