Tag: நஜிப் (*)
மித்ரா : நஜிப் அன்று கொடுத்த 100 மில்லியன்தான் இன்றும் தொடர்கதையா?
கோலாலம்பூர் : பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நிதியமைச்சராக சமர்ப்பித்த 2024 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மித்ரா என்னும் இந்தியர் மேம்பாட்டு உருமாற்றப் பிரிவுக்கு மீண்டும் அதே 100 மில்லியன் ரிங்கிட்...
நஜிப் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் வழக்கு : 4-1 பெரும்பான்மையில் மேல்முறையீட்டை கூட்டரசு நீதிமன்றம் நிராகரித்தது
புத்ரா ஜெயா : எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் வழக்கில் தனக்கு விதிக்கப்பட்டத் தண்டனையை எதிர்த்தும், தனக்கு கூட்டரசு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வாதங்களைச் சமர்ப்பிக்க முறையான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்றும் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்...
மகாதீருக்கு எதிராக – அன்வாருக்கு ஆதரவாக – குரல் கொடுக்கும் நஜிப்
கோலாலம்பூர் : பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் சர்வாதிகாரமாக நடந்து கொள்கிறார் எனப் பதிவிட்ட துன் மகாதீரை எதிர்த்து முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் உடனடியாக தன் முகநூல் பக்கத்தில் எதிர்ப்புக்...
நஜிப் மகன் முகமட் நசிபுடின் லங்காவி அம்னோ தொகுதி தலைவராக வெற்றி
லங்காவி : சிறையில் ஊழல் வழக்கிற்காக தண்டனை அனுபவித்து வரும் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் இரண்டு மகன்கள் அரசியலில் குதித்திருக்கின்றனர்.
மூத்த மகன் முகமட் நிசார் பெக்கான் தொகுதியின் இளைஞர் பகுதித் தலைவராக...
1எம்டிபி அறிக்கை திருத்த வழக்கு : நஜிப், அருள் கந்தா விடுதலை
கோலாலம்பூர்: முன்னாள் பிரதமரும், 1எம்டிபியின் தலைவருமான டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் - 1எம்டிபியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி அருள் கந்தா கந்தசாமி, இருவர் மீதும் 1எம்டிபியின் கணக்கறிக்கையை மாற்றி...
பெக்கான் : போட்டியிடப் போவது நஜிப்பா? அவரின் மகனா?
பெக்கான் : நஜிப் துன் ரசாக்கின் நாடாளுமன்றத் தொகுதியான பெக்கானில் அவரே மீண்டும் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்வாரா அல்லது அவருக்குப் பதிலாக அவரின் மகன் முகமட் நிசார் போட்டியிடுவாரா என்ற பரபரப்பு...
செராஸ் புனர்வாழ்வு மருத்துவ மையத்தில் நஜிப்புக்குச் சிகிச்சை
கோலாலம்பூர்: சிறைவாசம் அனுபவித்து வரும் நஜிப் தற்போது செராஸ் புனர்வாழ்வு சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வருவதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவலை சிறைச்சாலை இலாகா உறுதிப்படுத்தியுள்ளது.
நஜிப்புக்கு, மற்ற கைதிகள் போல் அல்லாமல்...
நஜிப் நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்வார்
கோலாலம்பூர் : அரச மன்னிப்பு கோரும் நஜிப்பின் மனு மீதான இறுதி முடிவு எடுக்கப்படும்வரையில் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினராக நீடிப்பார் என்று டான்ஸ்ரீ அசார் அசிசான் ஹாருன் கூறினார்.
இந்த...
நஜிப், காஜாங் சிறையிலேயே தொடர்ந்து இருப்பார்
காஜாங் : செவ்வாய்க்கிழமையன்று (ஆகஸ்ட் 23) கூட்டரசு நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து காஜாங் சிறைச்சாலைக்கு தண்டனையை அனுபவிக்கக் கொண்டு செல்லப்பட்ட நஜிப் துன் ரசாக் தொடர்ந்து அங்கேயே இருந்து வருவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்...
நஜிப்பைப் பிரதிநிதிக்க குயின்ஸ் கவுன்சில் வழக்கறிஞர் மேல் முறையீடு
புத்ரா ஜெயா : எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் வழக்கில் தன்னைப் பிரதிநிதிக்க இலண்டனின் குயின்ஸ் கவுன்சில் அந்தஸ்து கொண்ட வழக்கறிஞரான ஜோநாதன் ஜேம்ஸ் லேய்ட்லா என்பவரை நியமிக்க வேண்டுமென நஜிப் துன் ரசாக்கை மனு...