Home Tags நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை

Tag: நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை

மசூதியில் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளின் படியே கூட்டம் கூடியது!

சிரம்பான்: நெகிரி செம்பிலானில் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையை புறக்கணிப்பதாக வெளியான  காணொலி ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. ஒரு மசூதியில் வெள்ளிக்கிழமை பிரார்த்தனையின் போது நூறுக்கும் மேற்பட்டவர்கள் வெளியேறுவது பதிவு செய்யப்பட்டுள்ளது....

வங்கிக் கடன் தள்ளுபடியை நடைமுறைப்படுத்துமாறு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை

கோலாலம்பூர்: இரண்டாவது நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் மீண்டும் வங்கிக் கடன் தள்ளுபடியை நடைமுறைப்படுத்துமாறு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும், 600 ரிங்கிட் ஊதிய மானிய அளவையும் அதிகரிக்க புத்ராஜெயாவுக்கு அவர்கள்...

உணவகங்கள் இனி இரவு 10 மணி வரை திறந்திருக்கலாம்

புத்ரா ஜெயா: நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு அமுலாக்கத்தில் இருக்கும் மாநிலங்கள், பிரதேசங்களில் உணவகங்கள் இரவு 10.00 மணி வரை திறந்திருக்கலாம் என இஸ்மாயில் சப்ரி அறிவித்தார். இதற்கு முன் இரவு 8.00 மணி முதல்தான்...

கூட்டரசு பிரதேசங்கள், 6 மாநிலங்களில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிப்ரவரி 4 வரை நீட்டிப்பு

கோலாலம்பூர்: ஆறு மாநிலங்கள் மற்றும் மூன்று கூட்டரசு பிரதேசங்களுக்கான இரண்டாவது நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு பிப்ரவரி 4 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கோலாலம்பூர், புத்ராஜெயா மற்றும் லாபுவான் மற்றும் சிலாங்கூர், மலாக்கா, ஜோகூர், பினாங்கு, கிளந்தான்...

சரவாக் தவிர நாடு முழுவதிலும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்

கோலாலம்பூர்:  ஜனவரி 22 முதல் சரவாக் தவிர அனைத்து மாநிலங்களுக்கும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்பட்டுள்ளது. கெடா, பேராக், பகாங், திரெங்கானு, பெர்லிஸ் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகியவை இந்த உத்தரவு கீழ் வருகிறது. ...

உணவகங்கள் இயங்கும் நேரத்தை அரசு நீட்டிக்கலாம்

கோலாலம்பூர்: பலரால் கேட்டுக் கொள்ளப்பட்டதற்கு இணங்க நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் உள்ள மாநிலங்களின் உணவகங்களுக்கான செயல்பாட்டு நேரத்தை நீட்டிக்க அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. கூட்டரசு பிரதேச அமைச்சர் அனுவார் மூசா இது குறித்து...

உணவகங்களின் இயக்க நேரத்தை நீட்டிக்க அரசு சுகாதார அமைச்சின் ஆலோசனையைப் பெறும்

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக உணவகங்களின் இயக்க நேரங்களை நீட்டிக்க முடியுமா அல்லது வேறுவழிகள் குறித்து அரசாங்கம் சுகாதார அமைச்சின் ஆலோசனையைப் பெறும். பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்தபின்னர் இது குறித்து பேசப்படும் என்று...

கைபேசியைப் பயன்படுத்தி காவல் துறை தடுப்பை மோதிய ஆடவர் கைது

கோலாலம்பூர்: வாகனம் ஓட்டும் போது தனது கைபேசியைப் பயன்படுத்தியதன் விளைவாக, ஜாலான் கிள்ளான் லாமாவில் நேற்று கொவிட் -19 சாலைத் தடையை மீறிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். மாலை 5.50 மணியளவில் நடந்த...

உணவகங்கள் செயல்படும் நேரத்தை நீட்டிக்க எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை

கோலாலம்பூர்: முன்னாள் அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள் உட்பட 21 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு, உணவகங்களை இரவு 8 மணி வரை இயக்கும் கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளனர். ஒரு...

தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதை அரசு தடுக்க வேண்டும்

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் போது தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வதிலிருந்து முதலாளிகளை தடுக்குமாறு தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரியுள்ளன. நிறுவனங்கள் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வதிலிருந்தும், நன்மைகளை குறைப்பதிலிருந்தும், வேலை நிறுத்த அவசரகால விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும்...