Tag: நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை
வெளிமாநிலங்களில் சிக்கியவர்கள் இந்த வாரம் வீடு திரும்பலாம்
கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை இன்று நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து தங்கள் சொந்த ஊர்களில் அல்லது விடுமுறைக்கு சென்றவர்கள் எங்காவது சிக்கி இருந்தால், மக்கள் இந்த வாரம் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப...
பிரதமர் உரை : முக்கிய அம்சங்கள்
புத்ரா ஜெயா : இன்று திங்கட்கிழமை மாலை 6.00 மணிக்கு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் மொகிதின் யாசின் குறிப்பிட்ட முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
பிரதமர் அறிவிப்பின்படி 8 மாநிலங்களிலும் கூட்டரசுப்...
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை இல்லை- நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகள் கடுமையாக்கப்படும்
கோலாலம்பூர்: கொவிட்-19 தொற்றுநோய் மோசமடைந்து வருவதால், தொற்று மேலும் பரவுவதைத் தடுக்க அரசாங்கம் இன்னும் கடுமையான நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகள் குறித்து ஆலோசித்து வருகிறது.
இந்த விவகாரம் குறித்து பிரதமர் மொகிதின் யாசின் விரைவில்...
‘உத்தரவுக்கு இணங்காத மதுபான விடுதிகளின் உரிமத்தை இரத்து செய்யுங்கள்!’- இஸ்மாயில் சப்ரி
கோலாலம்பூர்: ஊராட்சி மன்றங்கள் மதுபான விடுதிகள் மற்றும் இரவு விடுதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன.
தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப், வீட்டுவசதி மற்றும் ஊராட்சி அமைச்சகம் மாநில அரசாங்கங்களுக்கு கடிதம்...
நடமாட்டக் கட்டுப்பாட்டு மீட்பு நிலை மார்ச் 31 வரை நீட்டிப்பு
புத்ரா ஜெயா : நாடு முழுவதும் தற்போது அமுலில் இருக்கும் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் மீட்பு நிலை இன்று முதல் எதிர்வரும் மார்ச் 31 (2021) வரை நீட்டிக்கப்படுகிறது, பாதுகாப்புத் துறைக்கான மூத்த...
கோலாலம்பூர், சிலாங்கூர், சபாவில் நிபந்தனைக்குட்பட்டக் கட்டுப்பாடு ஜனவரி 14 வரை நீட்டிக்கப்படும்
கோலாலம்பூர்: கோலாலம்பூர், சிலாங்கூரில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கான நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு அடுத்த ஆண்டு ஜனவரி 14 வரை நீட்டிக்கப்படும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
செய்தியாளர் கூட்டத்தில்...
டிச. 24, 25 கிறிஸ்தவர்கள் தேவாலயத்திற்குச் செல்ல அனுமதி
கோலாலம்பூர்: கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது வீட்டு வருகைகள் அனுமதிக்கப்படுகின்றன, ஆனால், அவை உடனடி குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார்.
நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு அல்லது மீட்சிக்கான...
சிலாங்கூர், கோலாலம்பூர், சபாவில் நிபந்தனைக்குட்பட்ட கட்டுப்பாடு டிசம்பர் 31 வரை நீட்டிப்பு
கோலாலம்பூர்: சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் சபாவில் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சிலாங்கூரில் இந்த நீட்டிப்பு உலு சிலாங்கூர் மற்றும் சாபாக் பெர்னாம் மாவட்டங்களுக்கு பொருந்தாது என்று தற்காப்பு...
எம்ஏசிசி: இலஞ்சம் தொடர்பாக கிட்டத்தட்ட 4,000 அரசு ஊழியர்கள் மீது புகார்
கோலாலம்பூர்: மார்ச் முதல் செப்டம்பர் வரையிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு காலகட்டத்தில் கடமையில் இருந்த அரசாங்க அதிகாரிகளால் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் தொடர்பான 3,919 அறிக்கைகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்...
அடுத்த 2 வார காலத்தை சுகாதார அமைச்சு கண்காணிக்கும்
கோலாலம்பூர்: நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு திரும்பப் பெற்ற பிறகு, பொதுமக்களுக்கு வழங்கப்படும் தளர்வின் தாக்கத்தை சுகாதார மலேசியா அமைச்சகம் கண்காணிக்கும்.
சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா...