Home Tags நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை

Tag: நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை

டிசம்பர் 7 முதல் காவல் துறை அனுமதியின்றி மாநிலம் கடக்கலாம்

கோலாலம்பூர் : எதிர்வரும் திங்கட்கிழமை (டிசம்பர் 7) தொடங்கி நாடு முழுவதிலும், காவல் துறை அனுமதியின்றி மாவட்டம் மற்றும் மாநிலம் கடந்துச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. காவல் துறையினரின் அனுமதியின்றி மக்கள் மாநிலம் கடந்து...

மார்ச் தொடங்கி 7 மாதத்தில் 49 வெளிநாட்டினர் தற்கொலை செய்து கொண்டனர்

கோலாலம்பூர்: இந்த ஆண்டு மார்ச் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 49 வெளிநாட்டினர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பெரும்பாலானவர்கள் மலேசியாவிற்கு வேலை செய்ய வரும் நாடுகளிலிருந்து வந்தவர்களாவர். புக்கிட் அமான் வழக்கு மற்றும் சட்டப்பிரிவு...

கூலிம், துவாரானில் கடுமையாக்கப்பட்ட கட்டுப்பாட்டு ஆணை அமல்

கோலாலம்பூர்: கூலிம், சுங்கை செலுவாங் துணைப்பிரிவு மற்றும் சபாவின் துவாரானில் உள்ள தாமான் டெலிபோக் ரியா ஆகிய இடங்களில் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அரசாங்கம் விதிக்கும். இது அந்த பகுதிகளில் கொவிட் -19...

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டின் கீழ் வணிகங்கள் இனி நள்ளிரவு 12 வரை திறக்க அனுமதி

கோலாலம்பூர்: நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் மாநிலங்களில் உள்ள வணிகங்கள் நாளை முதல் நள்ளிரவு வரை செயல்பட அனுமதிக்கப்படும் என்று தேசிய பாதுகாப்பு மன்றம் இன்று தெரிவித்துள்ளது. இது குறித்து தேசிய பாதுகாப்பு...

ஆண்டு இறுதி வரை நிபந்தனைக்குட்பட்ட கட்டுப்பாடு தொடரலாம்!

கோலாலம்பூர்: அரசாங்கம் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை ஆண்டு இறுதி வரைக்கும் நீட்டிக்கலாம் என்று பிரதமர் துறை அமைச்சர் முகமட் ரெட்சுவான் முகமட் யூபோப் தெரிவித்தார். ஒரு வேளை தொற்று எண்ணிக்கை அதிகரித்துக்...

பச்சை மண்டலத்தில் உள்ளவர்கள் இதர பச்சை மண்டல பகுதிகளுக்குச் செல்ல அனுமதி

கோலாலம்பூர்: சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக “கிரீன் டிரேவல் பப்பள்” முயற்சிக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் இன்று அறிவித்தார். மற்ற பச்சை மண்டலங்களுக்கு பயணிக்க விரும்பும் நிபந்தனைக்குட்பட்ட...

கெடா, மலாக்கா, திரெங்கானு, ஜோகூரில் நிபந்தனைக்குட்பட்ட கட்டுப்பாடு முடிவுக்கு வருகிறது

கோலாலம்பூர்: கூலிம் மாவட்டத்தைத் தவிர நவம்பர் 21 முதல் கெடா, மலாக்கா, திரெங்கானு, ஜோகூர் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட்டிருந்த நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை முடிவுக்கு வருவதாக தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில்...

சில மாநிலங்களில் நிபந்தனைக்குட்பட்ட கட்டுப்பாடு நீக்கப்படலாம்!

கோலாலம்பூர்: சில மாநிலங்களில் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை வெள்ளிக்கிழமைக்குள் நீக்க முடியும் என்று சூசகமாக தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்துள்ளார். இருப்பினும் எந்த மாநிலங்கள் இதில் சம்பந்தப்படும் என்று அவர்...

ஒரு வீட்டிலிருந்து இருவர் மட்டுமே ஒரு காரில் அனுமதி!

கோலாலம்பூர்: நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது ஒவ்வொரு வீட்டிலிருந்தும் இரண்டு பேர் மட்டுமே பொருட்களை வாங்க வெளியே செல்ல அனுமதிக்கப்படுவதாக விதிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறும் எந்தவொரு குடும்பத்திற்கும் 1,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படலாம். உள்நாட்டு...

சிலாங்கூர், சபா, சரவாக், நெகிரி செம்பிலான் பகுதிகளில் மேம்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு ஆணை அறிவிப்பு!

கோலாலம்பூர்: சிலாங்கூர், சபா, சரவாக் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய இடங்களில் உள்ள பல பகுதிகளுக்கு விதிக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படும். சபாவின் லாஹாட் டத்துவில் தாமான்...