Tag: நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை
மை செஜாதெரா செயலி பயன்படுத்துவதை அரசு கட்டாயமாக்குகிறது
கோலாலம்பூர்: மை செஜாதெரா செயலி இனி பரந்த அளவில் இணைய அணுகலில் பயன்படுத்துவதை கட்டாயமாக்க அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.
சரியான பெயர் மற்றும் தொலைபேசி எண்ணை பதிவு செய்யாத வாடிக்கையாளர்கள் இன்னும் இருப்பதால், இந்த...
பிப்ரவரி 5 முதல் இரவு சந்தைகள், முடிதிருத்தும் கடைகள், கார் கழுவுமிடங்கள் செயல்படும்
கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் மூன்றாவது வாரத்திலிருந்து இரவு சந்தைகள், முடிதிருத்தும் கடைகள் மற்றும் அலங்காரம், அத்துடன் கார் கழுவும் மையங்களும் திறக்க அனுமதிக்கப்படும்.
இவர்கள் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுவார்கள்...
சீனப் புத்தாண்டின் போது குடும்பமாக கூட்டம் கூடுவதற்கு அனுமதியில்லை
கோலாலம்பூர்: சீனப் புத்தாண்டின் போது குடும்பமாக ஒன்றுகூடுவது இம்முறை அனுமதிக்கப்படாது என்று தற்காப்பு அமைச்சஸர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
கொவிட் -19 தொற்று காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் மேலும்...
கொவிட்-19: விதிமுறைகளை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை- சட்டம் திருத்தப்படும்
கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்று பரவுவதைத் தடுக்க, விதிமுறைகளை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகளை விதிக்க அரசாங்கம் சட்டங்களைத் திருத்தும்.
பொருளாதாரம் முற்றிலுமாக மூடப்படுவதைத் தவிர்க்க இந்த அணுகுமுறை அவசியம் என்று, இன்று பதிவு செய்யப்பட்ட...
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிப்ரவரி 18 வரை நீட்டிப்பு
கோலாலம்பூர்: கடந்த ஜனவரி 13 அன்று அமல்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை வருகிற பிப்ரவரி 4- ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
இதனிடையே, கடுமையான நடைமுறைகளுக்கு உட்பட்டு மேலும் இரண்டு வாரங்களுக்கு நடமாட்டக் கட்டுப்பாட்டு...
தைப்பூசம்: அரசு விதித்த நடைமுறைகளுக்கு கட்டுப்பட்டே ஆலயத்திற்குச் சென்றேன்!- சரவணன்
கோலாலம்பூர்: முகக்கவசம் அணியாமல் பத்து மலை ஆலயத்தில் மனிதவளத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தைப்பூசமன்று வருகையளித்தது சமூக ஊடகப் பயனர்கள் மத்தியில் சர்ச்சையாக வெடித்தது.
கோயிலுக்குச் சென்றதன் மூலம் அவர் அரசு விதித்திருந்த...
இரவு சந்தைகள் செயல்பட அனுமதி
கோலாலம்பூர்: இரண்டாவது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஒழுங்குக்கான புதுப்பிக்கப்பட்ட நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளின் கீழ் இரவு சந்தைகள் இப்போது செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.
ஜனவரி 27 தேதியிட்ட இப்புதிய நடைமுறைகளில், இரவு சந்தைகள் மாலை 4 மணி...
இலட்சக்கணக்கான சீனப் புத்தாண்டு ஆடைகள் கிடங்கில் கிடக்கின்றன!
கோலாலம்பூர்: ஜவுளி தொழிற்சாலைகள் மற்றும் ஆடை சில்லறை கடைகள் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கீழ் செயல்பட அரசாங்கம் அனுமதிக்காததால், இலட்சக்கணக்கான சீன புத்தாண்டு ஆடைகள் கிடங்கில் கிடப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசிய ஆடை கூட்டமைப்பு நடமாட்டக்...
தைப்பிங் சிறைச்சாலை, ஊழியர் தங்குமிடத்தில் கடுமையாக்கப்பட்ட கட்டுப்பாட்டு ஆணை
கோலாலம்பூர்: தைப்பிங் சிறைச்சாலை மற்றும் அதன் பணியாளர்கள் தங்குமிடம் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு கீழ், நாளை முதல் பிப்ரவரி 8 வரை வைக்கப்படும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப்...
பெரிய முதலாளிகளுக்கு உதவுவதற்காக பொருளாதார இயக்கத்தை அனுமதிக்கவில்லை!
கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை இரண்டாவது முறையாக சில தளர்வுகளுடன் வழங்கியது கடினமான ஒன்று என்றாலும், மக்களின் சுகாதார அம்சங்களையும் பொருளாதாரத்தையும் சமன் செய்ய எடுக்கப்பட்ட முடிவு இது என்று தற்காப்பு அமைச்சர்...