Home Tags நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை

Tag: நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை

10,000 ரிங்கிட் அபராதம் விதிப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்- நஜிப்

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை குற்றவாளிகளுக்கு 10,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். கடுமையான தண்டனைகள் குறித்த யோசனையை ஆதரிப்பதாக நஜிப்...

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிமுறைகளை மீறுபவர்களுக்கு 10,000 ரிங்கிட் அபராதம்

கோலாலம்பூர்- நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை உத்தரவுகளின் கட்டுப்பாடுகளை மீறும் நபர்கள், கொவிட் -19 பரவுவதைத் தடுக்க அவசரநிலை சட்டத் திருத்தத்தின் கீழ் மார்ச் 11 முதல் கடுமையான தண்டனைகளை எதிர்கொள்வர். இந்தச் சட்டத்தின் கீழ்...

நிபந்தனைக்குட்பட்ட கட்டுப்பாடுகள் உள்ள மாநிலங்களிலும் எல்லைகள் கடக்கத் தடை

கோலாலம்பூர்: நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் உள்ள மாநிலங்களில் கூட, மாநிலங்களுக்கு இடையேயான பயணத் தடை இன்னும் அமலில் உள்ளதாக தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார். மார்ச் 4-ஆம் தேதி...

50 விழுக்காடு பார்வையாளர்களைக் கொண்டு திரையரங்குகளை திறக்க வேண்டும்

கோலாலம்பூர்: லோட்டஸ் பைவ் ஸ்டார் திரையரங்க உரிமையாளர் 50 விழுக்காடு பார்வையாளர்களைக் கொண்டு திரையரங்குகளை மீண்டும் திறக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கீழ் உள்ள பகுதியில் பொழுதுபோக்கு துறையை மீண்டும்...

சாலையோர வியாபாரிகள், அவர்களிடம் வாங்குபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம்

கோலாலம்பூர்: அனைவருக்கும் இது நெருக்கடியான நேரம் என்பதையும், பலர் சம்பாதிப்பதில் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர் என்பதையும்  காவல் துறை அறிந்திருக்கிறது. சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர், சாலையோரங்களில் வணிகத்தில் ஈடுபடுவது போன்ற குற்றங்களைச் செய்தவர்களுக்கு காவல்...

மாவட்ட எல்லைகள் எங்கு முடிவடைகிறது என்பது வாகன ஓட்டிகளுக்குத் தெரியாது!

கோலாலம்பூர்: 10 கி.மீ சுற்றளவு வரம்பைக் கடைப்பிடிப்பது இனி சுலபமானது அல்ல என்று முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார். முன்னாள் துணை சுகாதார அமைச்சர் டாக்டர் லீ பூன் சாய் கூறுகையில், ஒரு மாவட்டம் முடிவடைந்து...

அனுவார் மூசா மீது காவல் துறை விசாரணை நடத்தும்

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை மீறியதாகக் கூறப்படுவது தொடர்பாக கூட்டரசு பிரதேச அமைச்சர் அனுவார் மூசா மீது காவல் துறை விசாரணை நடத்தும். கோலாலம்பூர் காவல் துறைத் தலைவர்...

கட்டுப்பாட்டு ஆணை நீக்கப்பட்டதும், மாநிலங்களுக்கு இடையிலான பயணங்களுக்கு தடை

கோலாலம்பூர்: மாவட்டம் மற்றும் மாநில எல்லைகளுக்கு இடையிலான பயணங்களுக்கு தடை தொடர்ந்து விதிக்கப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் முன்மொழிந்துள்ளது. கொவிட் -19 தொற்றுநோயை வீதத்தை குறைவாக வைத்திருப்பதற்கும் எல்லை தாண்டிய தொற்றுநோய்களைத் தடுப்பதற்கும்...

நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு ஆணை அறிவித்து, மாநில எல்லைகள் கடப்பதை தடை செய்யுங்கள்

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் இரண்டாவது நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை அமல்படுத்துவதில் அரசின் முடிவுகளை தொடர்ந்து விமர்சித்து  வருகிறார். இன்று முதல் நடைமுறைக்கு வரும் உணவகங்களில் அமர்ந்து உண்ணும் அனுமதி மற்றும் கிட்டத்தட்ட...

கடுமையான கட்டுப்பாட்டு நடைமுறைகளுக்கு உட்பட்டு, உணவகங்களில் உணவருந்த, வணிகங்கள் இயங்க அனுமதி

கோலாலம்பூர்: நேற்று பெரும்பாலான வணிகங்கள் செயல்பட அனுமதிக்கும் அறிவிப்பை தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். இருப்பினும் அவை கடுமையான நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு நடைமுறைகளுக்கு உட்படுத்தப்படும். உணவகங்களில் உணவு உண்ண அரசு அனுமதி...