Home Tags நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை

Tag: நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை

இனி நாடு முழுவதும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தேவைப்படாது

கோலாலம்பூர்: நாடு முழுவதும் அல்லது மாநிலம் முழுவதுமான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அரசாங்கம் இனி செயல்படுத்தத் தேவையில்லை என்று பிரதமர் கூறினார். தேசிய கொவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தை செயல்படுத்துவதால், இந்த விஷயத்தை கணக்கில்...

10,000 ரிங்கிட் அபராதம்: முன்கூட்டியே செலுத்தினால் 50 விழுக்காடு தள்ளுபடி

கோலாலம்பூர்: கொவிட் -19 பரவுவதைத் தடுக்க நிர்ணயிக்கப்பட்ட விதிகளை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் 10,000 ரிங்கிட் அபராதத்தை அமல்படுத்தப்படுவதை மீண்டும் அரசு மாற்றி உள்ளது. முகக்கவசங்களை முறையற்ற முறையில் அணிவது உட்பட, மற்ற அனைத்து குற்றங்களுக்கும்...

கெடா, பேராக், நெகிரி செம்பிலானில் மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாடு

கோலாலம்பூர்: கெடா, பேராக், நெகிரி செம்பிலான் ஆகிய மூன்று மாநிலங்களில் மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தை தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் அறிவித்தார். இதற்கிடையில், சிலாங்கூர், கோலாலம்பூர், பினாங்கு மற்றும்...

10,000 ரிங்கிட் அபராதம் அதிகமானது, தெளிவான தகவல்கள் வேண்டும்!

கோலாலம்பூர்: இன்று முதல் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை மீறும் நபர்களுக்கு எதிராக 10,000 ரிங்கிட் அபராதம் விதிக்கும் அரசாங்கத்தின் முடிவை கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகு...

10,000 ரிங்கிட் அபராதம் விண்ணப்பத்தின் வழி குறைக்கப்படலாம்

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறையை மீறிய குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மொத்த 10,000 ரிங்கிட் அபராதம் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் விண்ணப்பத்தின் மூலம் குறைக்கப்படலாம் என்று காவல் துறைத் தலைவர்...

நிபந்தனைகளுக்கு உட்பட்டு மாநில எல்லையைக் கடக்க அரசு அனுமதி

கோலாலம்பூர்: மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் உள்ள மாநிலங்களுக்குள் உள்நாட்டு சுற்றுலா இயக்கத்திற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. பதிவுசெய்யப்பட்ட வாகனங்களை மட்டுமே பயன்படுத்துவது உட்பட கடுமையான நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளின் கீழ் இது...

எம்பிஓ சினிமாஸ் திரையரங்குகளை ஜிஎஸ்சி நிறுவனம் வாங்கியது

கோலாலம்பூர்: உள்ளூர் திரையரங்கு நிறுவனமான கோல்டன் ஸ்கிரீன் சினிமாஸ் (ஜி.எஸ்.சி) நாட்டின் மூன்றாவது பெரிய திரையரங்கு நிறுவனமான எம்பிஓ சினிமாஸ் சொத்துகளை வாங்குவதாக அறிவித்துள்ளது. ஜி.எஸ்.சி திரையரங்கை பிபிபி குழுமம் கொண்டுள்ளது. ஜி.எஸ்.சி தலைமை நிர்வாக...

சிலாங்கூர், கோலாலம்பூர், ஜோகூர், பினாங்கில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீக்கம்

கோலாலம்பூர்: சிலாங்கூர், கோலாலம்பூர், ஜோகூர் மற்றும் பினாங்கு ஆகிய மாநிலங்களில் மார்ச் 5 முதல் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு அமலுக்கு வருவதாக தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்துள்ளார். மாநில அரசின்...

ஆரம்ப, பாலர் பள்ளி மாணவர்கள் பள்ளிக்குச் செல்கின்றனர்

கோலாலம்பூர்: கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக மூடப்பட்ட பின்னர், இன்று திங்கட்கிழமை (மார்ச் 1) நாடு முழுவதும் உள்ள ஆரம்பப் பள்ளியின் ஒன்றாம், இரண்டாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் பாலர் பள்ளி மாணவர்கள் பள்ளிக்குச்...

கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பகுதிகளில் முஸ்லிம் அல்லாதவர் திருமணங்களுக்கு அனுமதி

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை, நிபந்தனைக்குட்பட்ட கட்டுப்பாட்டு ஆணை மற்றும் மீட்சிக்கான கட்டுப்பாட்டு ஆணை பகுதிகளில் இன்று பதிவு அலுவலகங்கள் (ஜேபிஎன்) மற்றும் கோயில்களில் திருமணம் நடத்தலாம் என்று தேசிய பாதுகாப்பு மன்றம்...