Home Tags நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை

Tag: நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை

சிலாங்கூர்: மே 6 முதல் பள்ளிகள் அடைப்பு

கோலாலம்பூர்: சிலாங்கூரில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை மற்றும் வெள்ளிக்கிழமை மூடுமாறு மாநில கல்வித் துறை கூறியுள்ளது. நோன்பு பெருநாள் பள்ளி விடுமுறைகள் திங்கட்கிழமை தொடங்குகின்றன. உலு லங்காட், பெட்டாலிங், கோம்பாக், கிள்ளான், கோலா...

சிலாங்கூர்: பள்ளிகளுக்கான நடைமுறைகளை அரசு உடனடியாக வெளியிட வேண்டும்

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் வைக்கப்படும் சிலாங்கூரில் உள்ள பள்ளிகளுக்கான நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை உடனடியாக விவரிக்குமாறு நம்பிக்கை கூட்டணி தேசிய கூட்டணி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. சிலாங்கூரில் ஆறு மாவட்டங்கள் நாளை முதல்...

கொவிட்-19 தடுப்பூசி பெற மாவட்ட, மாநிலங்களை கடக்க அனுமதி

கோலாலம்பூர்: கொவிட் -19 தடுப்பூசி பெறுவதற்காக மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களை கடக்க வேண்டிய நபர்கள் காவல் துறையினரின் அனுமதி கடிதத்திற்கு விண்ணப்பிக்க தேவையில்லை. தேசிய கொவிட் -19 நோய்த்தடுப்புத் திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி...

சிலாங்கூர்: 6 மாவட்டங்களில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை

கோலாலம்பூர்: சிலாங்கூரில் உள்ள ஆறு மாவட்டங்கள் மே 6 (வியாழக்கிழமை) முதல் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் வைக்கப்படும். உலு லங்காட், பெட்டாலிங், கோம்பாக், கிள்ளான், கோலா லங்காட் மற்றும் சிப்பாங் ஆகிய ஆறு...

அபராதங்கள் அரசாங்கம் நிர்ணயித்த வழிகாட்டுதல்களின்படி இருக்க வேண்டும்!

கோலாலம்பூர்: தொற்று நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் சட்டம் 1988 (சட்டம் 342) இன் கீழ் அபராதங்களை வெளியிடுவது அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பிரதமர் துறை அமைச்சர் தக்கியுடின்...

50,000 ரிங்கிட் அபராதம் எனது அதிகாரத்திற்கு உட்பட்டு இல்லை!

கோலாலம்பூர்: கிளந்தானில் வர்த்தகர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 50,000 ரிங்கிட் அபராதம் தனது அதிகார எல்லைக்கு உட்பட்டு இல்லை என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் விளக்கினார். அப்படியிருந்தும், அது நடக்கக்கூடாது என்று அவர் தனிப்பட்ட...

மே 17 வரை கட்டுப்பாடுகள் நீட்டிப்பு- மாநில எல்லைகளைக் கடக்கத் தடை

கோலாலம்பூர்: சிலாங்கூர், கோலாலம்பூர், ஜோகூர், பினாங்கு மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களில் உள்ள நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு இன்னும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப்...

வேலை, மருத்துவம், கல்வி நோக்கங்களுக்காக வெளி மாநிலங்களுக்கு பயணம் செய்யலாம்!

கோலாலம்பூர்: வேலை, மருத்துவம் மற்றும் கல்வி நோக்கங்களுக்கான மாநிலங்களுக்கு இடையிலான பயணங்கள் திங்கள் முதல் வியாழக்கிழமை வரை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன என்று காவல் துறை துணைத் தலைவர் அக்ரில் சனி அப்துல்லா சனி...

மூன்றாவது முறையாக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்படாது

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மூன்றாவது முறையாக செயல்படுத்த அரசாங்கம் விரும்பவில்லை என்று பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் சங்கங்கள் மற்றும் வர்த்தக மன்றங்களுக்கு தெரிவித்தார். எவ்வாறாயினும், தொழில்துறைகள் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை உறுதிப்படுத்த...

நோன்பு மாதத்தில் மாநில எல்லைகளைக் கடக்க முயற்சிப்பவர்களுக்கு எச்சரிக்கை

கோலாலம்பூர்: ஏப்ரல் 13-ஆம் தேதி நோன்பு மாத தொடக்கத்தில் மாநில எல்லைகளைக் கடக்க முயற்சிப்பவர்களுக்கு காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். ரமழானைக் கொண்டாடுவதற்காக பிற மாநிலங்களில் உள்ள தங்கள் கிராமங்களுக்குத்...