Tag: நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை
குறைந்த வருகையாளர்களுடன் கோயில்கள் திறக்க அனுமதி
கோலாலம்பூர்: முஸ்லிம் அல்லாத வழிபாட்டு இல்லங்கள் இன்று முதல் ஜூன் 7 வரை அறிவிக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் போது செயல்பட முடியும். ஆனால், புதிய நடைமுறைகளின் கீழ் சிறிய கூட்டங்களுடன் அது...
அனைவருக்கும் கடன் தள்ளுபடி வழங்குவது சிறந்த தீர்வாக இருக்காது!
கோலாலம்பூர்: நாடு முழுவதும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்தியதைத் தொடர்ந்து கடன் தள்ளுபடி வழங்குவது என்பது சிறந்த தீர்வாக இருக்காது.
அதற்கு பதிலாக, அவர்கள் கடன்களை செலுத்த வங்கிகளை அணுக வேண்டும் என்று தேசிய...
நாட்டில் அனைத்து குறுக்கு வழிகளும் கண்காணிக்கப்படும்
கோலாலம்பூர்: நோன்பு பெருநாளுக்கு முன்னால் மாவட்டங்கள் அல்லது மாநிலங்களை கடக்க சாலை பயனர்கள் பயன்படுத்துவதாக நம்பப்படும் நாடு முழுவதும் உள்ள குறுக்கு வழிகளைகளை காவல் துறையினர் அடையாளம் கண்டுள்ளனர் என்று புக்கிட் அமான்...
கடன் தள்ளுபடியை அரசு அறிவிக்க வேண்டும்!- முடா
கோலாலம்பூர்: நாட்டில் மூன்றாவது முறையாக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் வங்கிகள் தானியங்கி முறையில் கடன் தள்ளுபடியை அறிவிக்க அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்.
தேசிய கூட்டணி அரசாங்கம் கடன் தள்ளுபடியை அமல்படுத்துவதை...
மே 12 முதல் நாடு தழுவிய முழு நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை
புத்ரா ஜெயா : அதிகரித்து வரும் கொவிட்-19 தொற்றுகளைத் தொடர்ந்து எதிர்வரும் மே 12 முதல் நாடு தழுவிய முழு நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை அமுலுக்கு வருகிறது.
பிரதமர் மொகிதின் யாசின் இதனை அறிவித்தார்....
மருத்துவ சிகிச்சைக்கு காவல் துறை அனுமதி தேவையில்லை
கோலாலம்பூர்: மருத்துவ சிகிச்சைக்கான பயணத்திற்கு காவல் துறை அனுமதி பெற வேண்டிய தேவையை அரசாங்கம் இரத்து செய்துள்ளது.
சம்பந்தப்பட்டவர்கள் அதிகாரிகளுக்கு சந்திப்பு அட்டையை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி...
பெருநாள் துணிமணிகள், பலகாரங்கள் வழங்க மாவட்ட எல்லைகளை கடக்கின்றனர்!
கோலாலம்பூர்: அனுமதி கடிதங்கள் இல்லாமல் மாவட்டங்களையும் மாநிலங்களையும் கடக்க பெருநாள் துணிமணிகள் மற்றும் பலகாரங்களை வழங்குவதாகக் கூறி மக்கள் நியாயமற்ற சாக்குகளைப் பயன்படுத்துவதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
பெட்டாலிங் ஜெயா காவல் துறைத் தலைவர்...
பெட்டாலிங் ஜெயாவில் 4 சாலைத் தடுப்புகள் பராமரிக்கப்படும்
கோலாலம்பூர்: இன்று முதல் மே 17 வரை சிலாங்கூரில் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை அமல்படுத்தியதைத் தொடர்ந்து பெட்டாலிங் ஜெயாவில் நான்கு சாலைத் தடுப்புகளை காவல் துறை அப்படியே பராமரிக்கும்.
பெட்டாலிங் மாவட்டத்தின் கீழ் உள்ள...
மே 7 முதல் கோலாலம்பூரில், ஜோகூர்- பேராக் சில பகுதிகளில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை
கோலாலம்பூர்: கோலாலம்பூர் மற்றும் ஜோகூர், பேராக்கில் சில பகுதிகளிலும் திரெங்கானுவில் உள்ள பல மாவட்டங்கள் முழுவதும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை செயல்படுத்த அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.
இது மே 7 முதல் மே 20...
சிலாங்கூர்: மே 6 முதல் கடைகளில் உணவருந்த அனுமதியில்லை
ஷா ஆலாம்: சிலாங்கூர் அரசு நாளை முதல் மாநிலத்தில் உள்ள கடைகளில் உணவு உட்கொள்ள தடை விதித்துள்ளது.
நாளை முதல் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் ஆறு மாவட்டங்களை வைக்க...