Tag: நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: கைது செய்யப்பட்ட சட்டவிரோத குடியேறிகள் சொந்த நாட்டிற்கு அனுப்பப்படுவார்கள்!
கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து சட்டவிரோத குடியேறிகளையும் தங்கள் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்ப அரசாங்கம் தயாராக உள்ளது.
தற்போதைக்கு அவர்களை தடுப்புக்காவல் நிலையங்கள் மற்றும் சிறப்பு...
நடமாட்டக் கட்டுப்பாட்டை மீறிய பெண்ணுக்கு ஒரு மாத சிறைத்தண்டனை- உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு!
நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை மீறியக் காரணங்களுக்காக இரண்டு வாரங்களுக்கு முன்பு 30 நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பெண் ஒருவர், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை திருத்துவதற்காக உயர் நீதிமன்றத்திடம் மேல்முறையீடு செய்துள்ளார்.
பிபிஎன்: இரண்டாம் கட்ட நிதி உதவி மே 4 முதல் தொடங்கப்படும்
கோலாலம்பூர்: பி40 மற்றும் எம்40 பிரிவுகளுக்கான பந்துவான் பிரிஹாதின் நேஷனல் (பிபிஎன்) உதவித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான நிதி வழங்கல் மே 4 முதல் வழங்கப்படும்.
7.74 மில்லியன் பெறுநர்கள் பிபிஎன் முதல் கட்டமாக...
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை 4: இனி இருவர் வாகனத்தில் பயணம் செய்யலாம்!
கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாடு கட்டம் நான்கு இன்றி புதன்கிழமை, தொடங்க இருக்கும் நிலையில், குடும்பத் தலைவர்கள் மற்றொரு குடும்ப உறுப்பினருடன் உணவு, மருந்து அல்லது அன்றாட தேவைகளுக்காக வெளியே செல்ல அனுமதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று...
காட்டுப் பகுதியில் கூடாரம் அமைத்து வாழ்ந்து கொண்டிருந்த 238 பேர் கைது!
கோலாலம்பூர்: செவ்வாய்க்கிழமை மாலை பாதாங் காளி, உலு ரெனிங் காடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் மொத்தம் 238 பேர் காவல் துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தேசிய பொருளாதார மன்றம் என அழைக்கப்படும் அக்குழுவின் பெரியவர்கள், குழந்தைகள்...
கொவிட் -19 பரவுவதைத் தடுப்பது மக்கள் மற்றும் அரசாங்கத்தின் கூட்டு வெற்றியாகும்!
கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை இப்போது அதன் நான்காவது கட்டத்திற்குள் நுழைந்துள்ளது. நாடு இப்போது கொவிட்-19 பாதிப்பிலிருந்து மீட்கும் கட்டத்தில் உள்ளதாக சுகாதார அமைச்சின் இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
நோய்...
கோலாலம்பூர் மொத்த சந்தை விற்பனையாளர்கள், வணிகர்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்!
கோலாலம்பூர்: செலாயாங்கில் உள்ள கோலாலம்பூர் மொத்த சந்தை விற்பனை மையத்தின் விற்பனையாளர்கள், வணிகர்கள் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.
(மேலும் தகவல்கள் தொடரும்)
முன்னாள் துணை அமைச்சர் நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார்!
கோலாலம்பூர்: பிரதமர் துறையின் முன்னாள் துணை அமைச்சர் புசியா சல்லே, தவறான செய்திகளை பரப்பியதற்காக நாளை புதன்கிழமை ஜோகூர் பாரு அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார்.
இன்று புக்கிட் அமான் செய்தித் தொடர்பாளர் ஒருவர்...
முள்வேலிகள் வழியாக பொருட்களை வழங்கவோ, பெறவோ அனுமதியில்லை!
கோலாலம்பூர்: முழுமையாக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் கொண்டு வரப்பட்ட செலாயாங் பாருவில் வசிப்பவர்கள் அதிகாரிகளின் அனுமதியின்றி முள்வேலிகள் வழியாக வெளியில் இருப்பவர்களிடமிருந்து பொருட்களைப் பெறவோ அல்லது அவர்களுக்கு வழங்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற...
துணை சுகாதார அமைச்சர், பேராக் ஆட்சிக்குழு உறுப்பினருக்கு 1,000 ரிங்கிட் அபராதம்
ஈப்போ: இங்குள்ள கீழ்நிலை நீதிமன்றத்தில் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை மீறியதற்காக துணை சுகாதார அமைச்சர் டத்தோ டாக்டர் நூர் அஸ்மி கசாலி மற்றும் பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் ரஸ்மான் சாகாரியா ஆகியோர் குற்றத்தை...