Tag: நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை
மீண்டும் செயல்படுவதற்காக 18,650 வணிக விண்ணப்பங்களை அமைச்சு பெற்றுள்ளது!
மூன்றாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது முக்கியமான ஒரு சில தொழில் துறைகள் மற்றும் சேவைகள் செயல்பட அனுமதிக்கப்படும் என அறிவித்ததை அடுத்து சுமார் 18,650 விண்ணப்பங்களை அனைத்துலக வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சு பெற்றுள்ளதாக அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி தெரிவித்தார்.
ரம்லான் சந்தை: இணைய வாடகை வண்டி, வாகனம் வழி விற்பனை அனுமதிக்கப்படாது!
கோலாலம்பூர்: ரம்லான் மாதத்தின் போது இணைய வாடகை வண்டி (e-hailing), வாகனம் வழி விற்பனை (drive thru) மற்றும் முன்பதிவு செய்து உணவுகளைப் பெற்று கொள்வது அனுமதிக்கப்படாது என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில்...
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: அரசாங்க அனுமதியின்றி வணிக, உற்பத்தித் துறைகள் செயல்பட முடியாது!
கோலாலம்பூர்: எந்தவொரு வணிகம் மற்றும் உற்பத்தித் துறையும் அனைத்துலக வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சின் ஒப்புதலைப் பெற்ற பின்னரே இயங்கத் தொடங்க முடியும் என்றும் தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி...
மஸ்ஜிட் ஜாமேக் எல்ஆர்டி இரயில் நிலையம் தற்காலிகமாக மூடப்படுகிறது!
கோலாலம்பூர்: ஓசிபிசி மற்றும் முவாமாலட் வங்கிக்கு அடுத்ததாக அமைந்துள்ள மஸ்ஜிட் ஜாமேக் எல்ஆர்டி இரயில் போக்குவரத்து நிலையத்திற்கான அனைத்து நுழைவாயில்களையும் மூடுவதாக ரெபிட் ரெயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
மஸ்ஜிட் இந்தியா பகுதியைச் சுற்றிலும் முழுமையான...
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: 3-ஆம் கட்டம் இன்று தொடங்கியது- மீறுபவர்களுக்கு சிறைத் தண்டனை...
கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் மூன்றாம் கட்டம் நாட்டில் கொவிட் -19 நோய்த்தொற்றின் சங்கிலியை உடைக்கும் முயற்சியில் இன்று புதன்கிழமை தொடங்குகிறது.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை முதன்முதலில் மார்ச் 18- ஆம் தேதியன்று அமல்படுத்தப்பட்டது....
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக 13 சிறைக் கல்வி மையங்கள்
கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை குற்றவாளிகளுக்கான தடுப்பு மையங்களாக 13 சிறை கல்வி மையங்களை உள்துறை அமைச்சகம் நிர்ணயித்து அவற்றின் பட்டியலை அரசாங்கப் பதிவேட்டிலும் பதிவு செய்துள்ளதாக தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி...
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: 15,000 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்!
கோலாலம்பூர்: நேற்று செவ்வாய்க்கிழமை வரை நாடு முழுவதும் கிட்டத்தட்ட 15,000 பேர் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறிய குற்றத்திற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று புக்கிட் அமான் தெரிவித்துள்ளது.
(மேலும் தகவல்கள் தொடரும்)
6 மாத அரசு ஊதியத்தை மாமன்னர் நன்கொடையாக அளித்ததற்கு பிரதமர் நன்றி!
கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள இக்காலக்கட்டத்தில் அரசாங்கத்தின் முடிவை ஆதரித்து மாமன்னர் தமது ஆறு மாத அரசு ஊதியத்தை மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பயன்படுத்த ஊக்குவித்ததற்கு பிரதமர் மொகிதின் யாசின் தமது...
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: நாளை முதல் கைது செய்யப்படுபவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள்!
கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் மூன்றாம் கட்டத்தில், நாளை புதன்கிழமை முதல் கைது செய்யப்படுபவர்கள் தடுத்து வைக்கப்பட்டு, நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள். இனி அபராதம் மீது கவனம் செலுத்தப்படாது என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ...
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் மூன்றாம் கட்டத்தில் செயல்பட அனுமதி வழங்கப்பட்ட துறை மற்றும் சேவைகளின்...
கோலாலம்பூர்: நேற்று வெள்ளிக்கிழமை நீட்டிக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் போது சில தொழில்கள் செயல்பட மத்திய அரசு அனுமதிக்கும் என்றும், ஆனால், தொழிலாளர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அனைத்துலக...