Tag: நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை
செலாயாங் மொத்த சந்தை விற்பனை மையம் நான்கு நாட்களுக்கு மூடப்படும்!
கோலாலம்பூர்: நேற்று செவ்வாய்க்கிழமை தொடங்கி கோலாலம்பூர், செலாயாங் மொத்த சந்தை நான்கு நாட்களுக்கு மூடப்படும். துப்புரவுப் பணிகளுக்கு இது வழி வகுக்கும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
இப்பகுதியில்...
கொவிட்-19: சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்தாலும், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையில் மாற்றமில்லை!
கோலாலம்பூர்: கொவிட்-19 தொற்றுநோய் தொடர்பான நேர்மறை சம்பவங்கள் குறைந்து வந்த போதிலும், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் நிலையான இயக்க நடைமுறை அப்படியேதான் உள்ளது என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
நாட்டில்...
கொவிட்-19: செலாயாங்கில் 15,000 குடியிருப்பாளர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்!
கோலாலம்பூர்: செலாயாங்கில் சுமார் 15,000 குடியிருப்பாளர்கள் மீது கொவிட் -19 பரிசோதனையை அதிகாரிகள் இன்று செவ்வாய்க்கிழமை தொடங்கி நடத்துவார்கள்.
இன்று முதல் தினமும், சுமார் 1,500 பேர் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கிறார்கள்...
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: கோலாலம்பூர் மொத்த சந்தை விற்பனை மையம் முழுமையான கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்படுகிறது!
கோலாலம்பூர்: பூசாட் பண்டார் உதாரா, கோலாலம்பூர் மொத்த சந்தை விற்பனை மையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகள் வருகிற மே 3-ஆம் தேதி வரையிலும் முழுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ்...
பச்சை மண்டலங்களில் இணைய நிறுவல் மற்றும் பராமரிப்பு சேவைகளுக்கு அனுமதி!
கோலாலம்பூர்: இணைய நிறுவல் மற்றும் பராமரிப்பு சேவைகள் இப்போது பச்சை மண்டலங்களில் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன. அங்கு கொவிட்-19 நேர்மறை சம்பவங்கள் எதுவும் இல்லாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சேவையில் பழுது பார்த்தல், வலை...
கொவிட்-19 அறிகுறிகள் இல்லாதவர்கள் முகக்கவசம் அணியாமல் இருப்பது குற்றமல்ல!
கொவிட் -19 நோய்த்தொற்றைத் தடுக்க, அறிகுறிகள் உள்ள நபர்கள் மட்டுமே முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் ஏற்கனவே கோடிட்டுக் காட்டியதை தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
கெடா, பெர்லிஸ், பினாங்கு பச்சை நிற மண்டலங்களாக குறிப்பிடப்படலாம்!
கோலாலம்பூர்: புதிய சம்பவங்கள் எதுவும் பதிவு செய்யப்படாவிட்டால் தீபகற்பத்தின் மூன்று வடக்கு மாநிலங்கள் கொவிட் -19 பச்சை நிற மண்டலமாக குறிப்பிடப்படும் என்று சுகாதார அமைச்சின் இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா...
உணவு விநியோகர்கள் தங்களை சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும்!
கோலாலம்பூர்: அனைத்து உணவு விநியோக வாகன ஓட்டுனர்களும் சுகாதார பரிசோதனைக்கு தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
கொவிட்-19 தொற்று ஏற்பட்டால் எளிதாக கண்காணிக்க, சிறிய...
மூன்றாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மாமன்னர் கண்காணித்தார்!
கோலாலம்பூர்: கோலாலம்பூரைச் சுற்றி மூன்றாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு அமல்படுத்தப்படுத்தப்பட்ட தினத்தன்று மாமன்னர் சுல்தான் அப்துல்லா போக்குவரத்து நிலைமையை...
வேஸ்: மலேசியாவில் வாகன ஓட்டுனர்களின் அதிகபட்ச வேகம் 80 விழுக்காடு குறைந்துள்ளது!
கோலாலம்பூர்: மலேசியாவில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் வழிகாட்டும் பயண வரைபட செயலியான வேஸ் (Waze), தற்போதைய ஓட்டுநர்களைப் பற்றிய சில நடவடிக்கைகளைப் பகிர்ந்துள்ளது.
கொவிட் -19 பரவுவதைக் கட்டுப்படுத்த பல நாடுகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. மலேசியாவில்...