Tag: நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை
ஏப்ரல் 27 முதல் பச்சை மண்டலங்களில் உள்ள பகுதிகளுக்கு மட்டுமே மாணவர்கள் திரும்ப முடியும்!
கோலாலம்பூர்: வீடு திரும்பும் பல்கலைக்கழக மாணவர்கள் காவல் துறையின் அனுமதி பெற வேண்டும் என்றும் சொந்த வாகனங்களை ஓட்டிச் செல்ல வேண்டும் என்றும் தற்காப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர்கள் மாநில எல்லைகளைக் கடக்கக்கூடாது...
இறுக்கமான நடைமுறைகளுடன் கோலாலம்பூர் மொத்த சந்தை விற்பனை மையம் மீண்டும் திறக்கப்பட்டது!
கோலாலம்பூர்: செலாயங்கில் அமைந்துள்ள கோலாலம்பூர் மொத்த சந்தை விற்பனை மையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் நான்கு நாட்கள் துப்புரவு மற்றும் கிருமிநாசினிப் பணிகளை முடித்த பின்னர் மீண்டும் அது செயல்பட்டு வருவதாக கூட்டரசுப்...
கொவிட்-19 : மலேசியாவில் நடமாட்டக் கட்டுப்பாடு மே 12 வரையில் நீட்டிப்பு
புத்ரா ஜெயா - நாளை ஏப்ரல் 24 முதல் இஸ்லாமிய சமூகத்தினர் நோன்பு மாதத்தைத் தொடங்கவிருக்கும் வேளையில், கொவிட்-19 தொடர்பில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாகவும், இதனைத் தொடர்ந்து...
மாமிசங்கள் விற்பனை செய்யும் சந்தைகள் இனி மதியம் 2 வரை திறந்திருக்கும்!
கோலாலம்பூர்: மாமிசங்களை விற்பனை செய்யும் சந்தைகள் தற்போது மதியம் 2 மணி வரை திறந்திருக்கும். முன்னதாக, இந்த சந்தைகள் மதியம் 12 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டிருந்தன.
முன்னதாக மாலை 5.00 மணி முதல்...
ஏப்ரல் 23 முதல் குறிப்பிட்ட சேவைகளுடன் வருமான வரித் துறை செயல்பாடுகளைத் தொடங்குகிறது!
வருமான வரி சேவை மையம் மற்றும் நகர்ப்புற மாற்ற மையம் தவிர, அனைத்து உள்நாட்டு வருமான வரித் துறை வளாகங்களும் இன்று (ஏப்ரல் 23) முதல் மீண்டும் செயல்படத் தொடங்குகின்றன.
சொந்த ஊரிலிருந்து வீடுகளுக்குத் திரும்ப விரும்புவோர் சனிக்கிழமை தொடங்கி விண்ணப்பிக்கலாம்!
கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிய மக்கள் இப்போது தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதற்காக வரும் சனிக்கிழமை தொடங்கி விண்ணப்பிக்கலாம் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில்...
1000-க்கும் மேற்பட்ட வளாகங்களில் அடிப்படை தேவைப் பொருட்களின் விற்பனைகள் கண்காணிக்கப்படும்!
கோலாலம்பூர்: 1,000- க்கும் மேற்பட்ட வளாகங்களில் அடிப்படை தேவைப் பொருட்களின் விற்பனையை உள்நாட்டு வாணிப பயனீட்டாளர் விவகார அமைச்சு கண்காணித்து வருவதாக தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
ரம்லான் மாதம்...
நடமாட்டக் கட்டுபாட்டு ஆணை காலக்கட்டத்தில் ஊழல் தொடர்பாக மூவர் கைது!- எம்ஏசிசி
கோலாலம்பூர்: நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டதிலிருந்து மூன்று நபர்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தடுத்து வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மேலும், 286 தகவல்களையும், ஊழல் தொடர்பான 22 புகார்களையும் பெற்றுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.
அவர்களில்...
வெளிநாட்டவர்கள் செலாயாங் பகுதியிலிருந்து தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காகவே முன் அறிவிப்பு இல்லாமல் கட்டுப்பாடு...
கோலாலம்பூர்: செலாயாங்கில் உள்ள கோலாலம்பூர் மொத்த சந்தை விற்பனை மையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் முழுமையான நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு, வெளிநாட்டவர்கள் இப்பகுதியிலிருந்து தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காகவே முன் அறிவிப்பு இல்லாமல்...
பல்கலைக்கழக மாணவர்கள் வீடு திரும்ப, உயர் கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சுடன் கலந்தாலோசிக்கும்!
பல்கலைக்கழக வளாகங்களில் உள்ள மாணவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்க உயர் கல்வி அமைச்சகம் அது குறித்தான இயக்க நடைமுறையை சுகாதார அமைச்சகத்துடன் விவாதிக்கும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.