Tag: நரேந்திர மோடி
திரௌபதி முர்மு : இந்தியாவின் புதிய அதிபருக்கு மோடி வாழ்த்து
புதுடில்லி : இந்தியாவின் புதிய அதிபராக ராம் நாத் கோவிந்த்துக்குப் பதிலாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரௌபதி முர்முவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.
ஜூலை 18-ஆம் தேதி நடைபெற்ற இந்திய...
இளையராஜா மாநிலங்களவை (ராஜ்ய சபா) உறுப்பினராக நியமனம்
புதுடில்லி : இந்தியாவின் நாடாளுமன்ற மேலவையான ராஜ்ய சபாவுக்கு பிரபல இசையமைப்பாளர் இளையராஜா நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் நியமனத்திற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துகளைப் பதிவிட்டார்.
இளையராஜாவுடன் சேர்த்து மொத்தல்...
நரேந்திர மோடி தாயாரின் 100-வது பிறந்த நாளுக்கு ஸ்டாலின் வாழ்த்து
சென்னை : நேற்று சனிக்கிழமை (ஜூன் 18) நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் தனது 100-வது பிறந்த நாளைக் கொண்டாடினார்.
அதனை முன்னிட்டு குஜராத் அகமதாபாத்திலுள்ள தனது தாயாரின் இல்லத்திற்கு வருகை தந்த நரேந்திர...
லதா மங்கேஷ்கர்: இறுதி பிரியாவிடை பெற்றுக் கொண்ட இசைக்குயில் வாழ்வின் சுவாரசியங்கள்
மும்பை: சுமார் 80 ஆண்டுகளுக்கும் மேலாக தன் இனிய, வசீகரிக்கும் குரலால் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இந்தியர்களை ஈர்த்த பாடகி லதா மங்கேஷ்கர் இன்று காலமானார்.
கடந்த சில வாரங்களாக உடல்நலம் குன்றியிருந்த...
நரேந்திர மோடி அமெரிக்க வருகை – படக் காட்சிகள்
வாஷிங்டன் : அமெரிக்காவுக்கு 3 நாள் வருகை மேற்கொண்டிருக்கிறார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அவர் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.
அமெரிக்கா நோக்கி விமானத்தில் பறந்து கொண்டிருக்கும் போது,...
நரேந்திர மோடி – ஜோ பைடன் சந்திப்பு
வாஷிங்டன் : அமெரிக்காவுக்கு வருகை மேற்கொண்டிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 24) அமெரிக்க அதிபர் ஜோ பைடனைச் சந்தித்துப் பேச்சு வார்த்தைகள் நடத்தினார்.
அமெரிக்கா அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் ஜோ...
நரேந்திர மோடி – கமலா ஹாரிஸ் சந்திப்பு
வாஷிங்டன் : அமெரிக்காவுக்கு வருகை மேற்கொண்டிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க துணையதிபர் கமலா ஹாரிசும் நேற்று வியாழக்கிழமை (செப்டம்பர் 23) சந்திப்பு நடத்தி பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தனர்.
அவர்களின் விவாதங்களில்,...
நரேந்திர மோடி பிறந்த நாளில் 21 மில்லியன் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன
புதுடில்லி : இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள். அதனை முன்னிட்டு, இந்தியா முழுமையிலும் கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்படும் திட்டம் மேலும் விரைவுபடுத்தப்பட்டதில் 21 மில்லியன் தடுப்பூசிகள் இன்று ஒருநாளில்...
“பாரதியார் தமிழ் இருக்கை” பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் நிறுவப்படும் – மோடி அறிவிப்பு
புதுடில்லி : இந்த நூற்றாண்டின் மாபெரும் தமிழ்க் கவிஞர் பாரதியாரின் நினைவு நாளின் நூற்றாண்டு விழா நேற்று செப்டம்பர் 11-ஆம் தேதி தமிழ்நாட்டிலும், உலக அளவிலும் கொண்டாடப்பட்டது.
அந்த நினைவு நாளை முன்னிட்டு, பாரதியாரை...
நரேந்திர மோடியை மீண்டும் சந்திக்கும் ஸ்டாலின்!
சென்னை : நடந்து முடிந்த தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்களில் பாஜகவுடன் கடுமையான மோதல்களைக் கொண்டிருந்தார் மு.க.ஸ்டாலின். பாஜகவுக்கு எதிராகத் தீவிரப் பிரச்சாரங்களையும் ஸ்டாலின் முன்னெடுத்தார்.
இப்போது முதலமைச்சராக நரேந்திர மோடியுடன் தமிழ்நாடு விவகாரங்களைக்...