Tag: நரேந்திர மோடி
நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தியை சந்தித்து மோடி வாழ்த்து!
புதுடெல்லி, அக்டோபர் 13 - நோபல் பரிசு பெற்ற வெகு சில இந்தியர்களில் ஒருவரான கைலாஷ் சத்யார்த்தி, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது நரேந்திர மோடி துவங்கி உள்ள...
விரைவில் இந்தியா – பாகிஸ்தான் பிரச்சனை தீரும் – பிரதமர் மோடி
டெல்லி, அக்டோபர் 9 - விரைவில் இந்தியா பாகிஸ்தான் எல்லை மோதல் முடிவுக்கு வரும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்திய விமானப்படையின் ஆண்டு விழாவை முன்னிட்டு டெல்லியில் விமானப்படை தளபதி அரூப்...
மோடிக்கான ஏர் இந்தியா மாற்று விமானத்தில் வெடிகுண்டா? அதிர்ச்சித் தகவல்!
புதுடெல்லி, அக்டோபர் 4 : இந்தியாவின் பிரதமர் வேட்பாளராக பல மாதங்களுக்கு முன்னால் அறிவிக்கப்பட்ட நாள்முதல், நரேந்திர மோடிக்கு பயங்கரவாதிகளால் ஆபத்து சூழ்ந்திருக்கின்றது என தகவல்கள் தொடர்ந்து வந்தவண்ணம் இருக்கின்றன.
பிரதமரான பின், அவருக்கான...
மோடிக்கு அரிய புத்தகத்தை பரிசளித்த ஒபாமா – ஆச்சர்யத்தில் மோடி!
புதிடெல்லி, அக்டோபர் 3 - அமெரிக்காவுக்கு 5 நாள் சுற்றுப்பயணமாக சென்றிருந்த பிரதமர் மோடிக்கு அதிபர் ஒபாமா ஒரு அரிய புத்தகத்தை பரிசளித்துள்ளார். இது பிரதமர் மோடியை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளாதாம்.
1893-ஆம் ஆண்டு வெளிவந்த...
‘தூய்மையான இந்தியா’ கமல், சச்சின், பிரியங்கா சோப்ரா, அம்பானிக்கு மோடி அழைப்பு!
டெல்லி, அக்டோபர் 3 - ‘தூய்மையான இந்தியாவை உருவாக்குவோம்' திட்டத்தில் இணைந்து செயலாற்ற நடிகர் கமல்ஹாசன், சச்சின் டெண்டுல்கர் உட்பட 9 பிரபலங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
மகாத்மா காந்தியின் கனவுத் திட்டங்களில்...
‘தூய்மை இந்தியா’ திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!
புதுடெல்லி, அக்டோபர் 2 - மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். டெல்லி வால்மீகி பஸ்தி வீதியில் தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்தார்.
காந்தி...
நன்றி அமெரிக்கா எனக் கூறி தனது பயணத்தை நிறைவு செய்தார் மோடி!
வாஷிங்டன், அக்டோபர் 1 - அமெரிக்க பயணத்தின் நிறைவாக தொழிலதிபர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மோடி, நன்றி அமெரிக்கா என்று கூறி தனது பயணத்தை நிறைவு செய்து கொண்டார்.
ஐந்து நாள் அரசு...
வாஷிங்டனில் காந்தி சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை!
வாஷிங்டன், அக்டோபர் 1 - அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் காந்தி சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். காந்தி சிலை முன் பல ஆயிரம் இந்தியர்கள் திரண்டு நின்று மோடிக்கு வரவேற்பு அளித்தனர்.
கடந்த...
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாழ்நாள் விசா – நரேந்திர மோடி அறிவிப்பு!
மன்ஹாட்டன், செப்டம்பர் 30 - வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாழ்நாள் விசா வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவிற்கு சென்றுள்ள நரேந்திர மோடி, மன்ஹாட்டன் நகரின் மேடிசன் பூங்கா சதுக்கத்தில்,...
ஐ.நா. பாதுகாப்பு அமைப்பில் சீர்திருத்தம் வேண்டும் – நரேந்திர மோடி
நியூயார்க், செப்டம்பர் 29 - ஐக்கிய நாடுகள் அமைப்பில் சீர்திருத்தம் வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஐ.நா.சபை பொதுச் செயலாளர் பான் கி மூனுடனான சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
ஐந்து நாள் சுற்றுப்பயணமாக,...