Tag: நரேந்திர மோடி
9/11 தாக்குதல் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய மோடி!
நியூயார்க், செப்டம்பர் 29 - அமெரிக்காவில் செப்டம்பர் 9/11 நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலில் பலியானவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் இந்தியப் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.அல்கய்டா நடத்திய அத்தாக்குதலில் ஏராளமான இந்தியர்கள் உட்பட சுமார்...
நியூயார்க்கில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்தார் பிரதமர் மோடி!
நியூயார்க், செப்டம்பர் 28 - ஐ.நா. சபை பொதுக்கூட்டத்தில் உரையாற்ற சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கு இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை சந்தித்து பேசினார்.
அமெரிக்காவுக்கு அரசு முறைப்பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி...
மன்மோகன் சிங்கிற்கு மோடி பிறந்தநாள் வாழ்த்து!
புதுடெல்லி, செப்டம்பர் 27 - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் 82-வது பிறந்த நாளையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
அமெரிக்காவுக்கு செல்லும் வழியில் ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகருக்கு நேற்று முன்தினம்...
“இந்தியாவில் தயாரியுங்கள்” – நரேந்திர மோடியின் புதிய பிரச்சாரம்!
புதுடெல்லி, செப்டம்பர் 26 - "இந்தியத் தயாரிப்பு" என்றால் அதற்கென தனித்த வரவேற்பு என்றுமே இருந்ததில்லை, ஒரு சில பொருட்களைத் தவிர!
இதனை உணர்ந்து கொண்டுள்ள, நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் நேற்று...
ஐநா கூட்டத்தில் கலந்து கொள்ள மோடி இன்று அமெரிக்கா பயணம்!
புதுடெல்லி, செப்டம்பர் 25 - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாளை ஐ.நா சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இன்று அமெரிக்கா செல்கிறார்.
பிரதமராக பதவி ஏற்ற பிறகு முதன் முறையாக 5 நாட்கள்...
நரேந்திர மோடி நாளை மறுநாள் அமெரிக்க பயணம்!
புதுடெல்லி, செப்டம்பர் 23 - பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் அமெரிக்க பயணம் மேற்கொள்கிறார். வரும் 26-ம் தேதி அன்று நியூயார்க் செல்லும் அவர் மறுநாள், கிரவுண்ட் ஜீரோ நினைவிடத்தில் செப்டம்பர்...
இந்தியா மீண்டும் எழுச்சி பெறும் – பிரதமர் மோடி!
புதுடெல்லி, செப்டம்பர் 22 - பிரதமர் நரேந்திர மோடி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: “இந்த நாடு ஒரு காலத்தில் தங்கப்பறவை என அழைக்கப்பட்டது. ஆனால், இதற்கு முன்பு இருந்த நல்ல...
இந்திய முஸ்லிம்கள் இந்தியாவுக்காக வாழவும், சாகவும் துணிந்தவர்கள் – மோடி
டெல்லி, செப்டம்பர் 20 - இந்திய முஸ்லிம்கள் தேசப்பற்று உள்ளவர்கள், அவர்கள் இந்தியாவுக்காகவே வாழ்ந்து, தங்கள் தாய் நாட்டுக்காகவே சாக துணிந்தவர்கள் என்று பிரதமர் நரேந்திரமோடி அமெரிக்க தொலைக்காட்சி சிஎன்என்-னுக்கு அளித்த பேட்டியில்...
மோடியை சந்தித்தார் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ்!
புதுடெல்லி, செப்டம்பர் 19 - இந்தியா வந்துள்ள மைக்ரோசாப்ட் நிறுவனரும், கேட்ஸ் அறக்கட்டளையின் தலைவருமான பில் கேட்ஸ் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.
உலகின் மிகப் பெரிய பணக்காரராக பட்டியலிடப்பட்டுள்ள பில்கேட்ஸ்...
எல்லையில் சீன ராணுவம் ஊடுருவல்! அதிபர் ஜின்பிங்கிடம் கவலை தெரிவித்தார் மோடி!
புதுடெல்லி, செப்டம்பர் 19 - சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் டெல்லியில், பிரதமர் மோடி நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது எல்லையில் சீன ராணுவத்தின் ஊடுருவல் விவகாரம் கவலை அளிப்பதாக ஜின்பிங்கிடம், மோடி...