Home Tags நாஞ்சில் சம்பத்

Tag: நாஞ்சில் சம்பத்

தினகரன் அணியிலிருந்து விலகுவதாக நாஞ்சில் சம்பத் அறிவிப்பு!

சென்னை - அண்ணாவையும் திராவிடத்தையும் டிடிவி தினகரன் அலட்சியப்படுத்திவிட்டதால், அவரது அணியில் இருந்து விலகுவதாக நாஞ்சில் சம்பந்த் அறிவித்திருக்கிறார். கடந்த மார்ச் 15-ம் தேதி, தினகரன், 'அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்' என்ற பெயரில்...

31-ம் தேதி ரசிகர்களை தியானம் செய்யச் சொல்லுவார் ரஜினி – நாஞ்சில் சம்பத் கிண்டல்!

சென்னை - இன்று தனது ரசிகர்களைச் சந்தித்த ரஜினி, வரும் டிசம்பர் 31-ம் தேதி, தனது அரசியல் முடிவை அறிவிப்பதாகக் குறிப்பிட்டார். இந்நிலையில், டிடிவி. தினகரன் ஆதரவாளர்களில் ஒருவரான நாஞ்சில் சம்பத் ரஜியின் அறிவிப்புக்...

“நான் தற்கொலை செய்து கொள்வேன்” – நாஞ்சில் சம்பத் கருத்து!

சென்னை - முன்னாள் தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுக, சசி அணி, பன்னீர் அணி என இரண்டாகப் பிரிந்த போது, எந்தப் பக்கம் சாய்வதென்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்த நாஞ்சில்...

சசிகலாவுடன் நாஞ்சில் சம்பத் சந்திப்பு!

சென்னை - அதிமுகவிலிருந்து விலகலாம் என்றும் பொது வாழ்வில் இருந்து ஒதுங்கிக் கொள்ளப் போகின்றேன் என்றும் சசிகலாவை எனக்குத் தெரியாது என்றும் தொடர்ந்து ஊடகங்களில் அதிரடியாக உலா வந்த அதிமுக செய்தித் தொடர்பாளர்...

“பொதுவாழ்விலிருந்து விலகுகின்றேன்! சசிகலாவைத் தெரியாது” – நாஞ்சில் சம்பத் அதிரடி!

சென்னை – சசிகலாவுக்கு எதிராக எந்த ஒரு குரலுமே ஒலிக்கவில்லையே என அரசியல் பார்வையாளர்கள் ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்க, அதிமுக மேடைகளிலும், அதிமுக சார்பான தொலைக்காட்சி விவாத அரங்குகளிலும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்த ஒரு...

‘இன்னோவா சம்பத்’ என்ற பழி எதற்கு? – காரைத் திரும்ப ஒப்படைத்த நாஞ்சில் சம்பத்!

சென்னை - மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா வழங்கிய இன்னோவா காரை, கட்சியிடமே இன்று செவ்வாய்க்கிழமை திரும்ப ஒப்படைத்தார் அதிமுக செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத். காரை திரும்ப ஒப்படைத்தது குறித்து நாஞ்சில்...

“அம்மாவை சந்தித்து விளக்கம் அளித்துள்ளேன்” – நாஞ்சில் சம்பத் உருக்கம்!

சென்னை - அதிமுகவின் கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின் நாஞ்சில் சம்பத், சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் தேர்தலில் களப்பணியாற்ற ஜெயலலிதாவின் கட்டளைக்காக காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். அவர்...

நாஞ்சில் சம்பத் பதவி நீக்கம்: வைகோ ‘பளிச்’ பதில்!   

சென்னை - அதிமுகவின் துணைக் கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவியில் இருந்து நாஞ்சில் சம்பத், விலக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு வைகோ, "அவர்...

நாஞ்சில் சம்பத் சிக்கிய அந்தக் காணொளி இதுதானோ?

சென்னை – அதிமுகவின் கொள்கைப் பரப்புச் துணைச் செயலாளராக இருந்த நாஞ்சில் சம்பத், நேற்று மாலை திடீரென அந்தப் பதவியிலிருந்து அதிரடியாக விலக்கப்பட்டார். அவர் பதவி விலக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியான அதே சமயத்தில்,...

அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளராக நாஞ்சில் சம்பத் நீக்கம்!

சென்னை - அ.தி.மு.க. வில் கொள்கை பரப்பு துணை செயலாளராக கம்பீரமாக வலம் வந்து கொண்டிருந்த நாஞ்சில் சம்பத்  திடீரென அந்தப் பதவியிலிருந்து ஜெயலலிதாவால் நீக்கப்பட்டுள்ளார். அதிமுகவின் முக்கிய பிரச்சார பீரங்கியாகத் திகழ்ந்த அவரது பதவி...