Home Tags நிலநடுக்கம்

Tag: நிலநடுக்கம்

6.0 புள்ளி நிலநடுக்கம் பாலியைத் தாக்கியது

பாலி - இன்று வியாழக்கிழமை அதிகாலையில் இந்தோனிசியாவின் சுற்றுலாத் தீவான பாலியை ரிக்டர் அளவில் 6.0 புள்ளிகள் கொண்ட நிலநடுக்கம் தாக்கியது. ஜாவா தீவின் கிழக்குப் பகுதியிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில்...

சுனாமியைத் தொடர்ந்து சுலாவாசியில் எரிமலை வெடித்தது

பாலு (சுலாவாசி) - இந்தோனிசியாவின் சுலாவாசி தீவுப் பகுதியை சில நாட்களுக்கு முன்னர் தாக்கிய 7.7 ரிக்டர் புள்ளி அளவிலான நிலநடுக்கத்தையும் அதைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்ட சுனாமியையும் தொடர்ந்து மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை...

இந்தோனிசிய நிலநடுக்கத்தில் மலேசியப் பெண்மணி மரணம்

ஜாகர்த்தா - இந்தோனிசியாவின் லொம்போக் தீவில் ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்த வேளையில், ஒரு மலேசியப் பெண்மணியும் அந்த சம்பவத்தில் உயிரிழந்தார். இன்று ஞாயிற்றுக்கிழமை...

கினபாலு மலை சனிக்கிழமை மீண்டும் திறக்கப்படுகிறது

கோத்தா கினபாலு – சபா மாநிலத்தின் புகழ் பெற்ற மலையான கினபாலு மலை உலகம் முழுவதிலும் இருந்து மலையேறிகளையும், இயற்கைக் காட்சிகளின் காதலர்களையும் ஈர்க்கும் பிரதேசமாகும். நேற்று வியாழக்கிழமை சபா மாநிலத்தில் ஏற்பட்ட...

தைவானில் நிலநடுக்கம் – கட்டடங்கள் அதிர்ந்தன – சரிந்தன

தைப்பே - 6.4 ரிக்டர் புள்ளிகள் சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு தைவானைத் தாக்கியதில் பல கட்டடங்கள் அதிர்ந்தன. "மார்ஷல் ஹோட்டல்" என்ற ஓர் அடுக்குமாடி தங்கும் விடுதி சரிந்தது. அதில் பலர்...

தெற்கு ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

பெய்ருட் - தெற்கு ஈரானின் கெர்மன் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஹோஜ்டாக் நகர் அருகே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் தேசியத் தொலைக்காட்சி செய்தி தெரிவிக்கின்றது.

ஈரான், ஈராக் எல்லை நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 207 ஆக உயர்வு!

பாக்தாத் – ஈராக்-ஈரான் எல்லைப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 9.18 மணியளவில் (மலேசிய நேரம் திங்கட்கிழமை அதிகாலை 2.18) ஏற்பட்ட 7.3 ரிக்டர் அளவு கொண்ட கடுமையான நிலநடுக்கத்தில்...

மெக்சிகோ நிலநடுக்கம் – 100 பேர் பலி!

மெக்சிகோ சிட்டி - தென் அமெரிக்க நாடான மெக்சிகோவில் நிகழ்ந்த, 7.1 ரிக்டர் அளவு கொண்ட கடுமையான நிலநடுக்கத்தில் இதுவரையில் 100-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. (மேலும் செய்திகள் தொடரும்)

மெக்சிகோ நிலநடுக்கம்: 16 பேர் மரணம்

மெக்சிகோ - தென் அமெரிக்க நாடான மெக்சிகோவின் தென் பகுதி கடற்கரையைத் தாக்கிய நிலநடுக்கத்தில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஒரு நூற்றாண்டில் தென் மெக்சிகோ காணாத நிலநடுக்கம் இதுவென வர்ணிக்கப்படுகிறது. 8.1 ரிக்டர்...

ஹரியானாவில் 5.0 புள்ளி நிலநடுக்க அதிர்வுகள்!

புதுடில்லி - ஹரியானா மாநிலத்தில் 5.0 புள்ளிகள் ரிக்டர் அளவு கொண்ட நிலநடுக்கம் தாக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து புதுடில்லியைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன. இந்திய நேரப்படி இன்று வெள்ளிக்கிழமை...