Tag: நிலநடுக்கம்
டில்லி, வட இந்தியாவில் நிலநடுக்க அதிர்வுகள்
இந்தியாவின் தலைநகர் டில்லி பகுதியையும், வட இந்தியாவின் பல பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 5.09 மணியளவில் வலுவான நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டன.
பிலிப்பைன்ஸில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், 3 பேர் பலி!
பிலிப்பைன்ஸின் தெற்கு கோட்டாபடோவில் உள்ள பொலோமோலோக்கில் ஏற்பட்ட 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் எந்த மலேசியர்களும் பாதிக்கப்படவில்லை என்று விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது.
ரிக்டர் அளவில் 7.1 நிலநடுக்கம் இந்தோனிசியாவை உலுக்கியது!
ரிக்டர் அளவிலான 7.1 நிலநடுக்கம் இந்தோனிசியாவின் வடக்கு மாலுகு மற்றும் வடக்கு சுலவேசி தீவுகளை உலுக்கியது.
இந்தோனிசிய நிலநடுக்கத்தில் மலேசியர்கள் பாதிக்கப்படவில்லை!
7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று ஜகார்த்தாவில் உள்ள மலேசிய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தோனிசியா: கடுமையான நிலநடுக்கத்திற்கு பிறகு சுனாமி எச்சரிக்கை மீட்டுக் கொள்ளப்பட்டது!
ஜகார்த்தா: இந்தோனிசியாவின் வடகிழக்கு கடலோரப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சுலாவேசி தீவிற்கு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கடல் மட்டத்தில் இருந்து 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் உண்டாகி உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9...
கலிபோர்னியா நகரில் தொடர்ச்சியாக கடுமையான நிலநடுக்கங்கள்!
கலிபோர்னியா: ரிக்டர் அளவுகோலில் 7.1 அளவிலான நிலநடுக்கம் அமெரிக்காவின் கலிபோர்னியா நகரைத் தாக்கியுள்ளது. இந்த தாக்கத்தினால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
லாஸ் ஏஞ்சல்ஸின் வடகிழக்கில் 202 கி.மீ தொலைவில் உள்ள...
பிலிப்பைன்ஸ்: 24 மணி நேரத்திற்குள் மேலும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
பிலிப்பைன்ஸ்: மலேசிய நேரப்படி மதியம் 1.37 மணிக்கு பிலிப்பைன்ஸ்சின் மேற்கிந்தியப் பகுதியில் 6.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக சின் ஜுவா செய்தி நிறுவனம் தெரிவித்தது.
நேற்று திங்கட்கிழமை, 6.1 ரிக்டர் அளவிலான...
இந்தோனிசியா: 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது!
ஜகார்த்தா: இந்தோனேசியா சுலாவேசியின் தெற்குப் பகுதியில் மீண்டும் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியுள்ளதாக அமெரிக்க புவியியல் சேவை மையம் குறிப்பிட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தை இந்தோனிசிய புவி இயற்பியல் நிறுவனமும் உறுதி செய்துள்ளது. உள்நாட்டு...
ஜப்பான் ஹொன்ஷு தீவை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியது!
ஹொன்ஷு: 6.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த பூகம்பம் ஜப்பான் கடற்கரையைத் தாக்கியதாக அமெரிக்க புவியியல் சேவை மையம் தெரிவித்துள்ளது. இன்று வியாழக்கிழமை ஜப்பானின் மிகப் பெரிய தீவான ஹொன்ஷுவின் கிழக்குப் பகுதியில் வலுவான...
அடுத்த ஆழிப் பேரலை வருவதற்குள் மலேசியா தயார் நிலையில் இருக்க வேண்டும்!
ஜோகூர் பாரு: பூகம்பங்கள், ஆழிப் பேரலைகள் மற்றும் எரிமலைகள் பற்றிய ஆய்வுகளில் சிறப்பாக பயிற்றுவிக்கப்பட்ட நிலநடுக்கவியல் துறை வல்லுநர்கள் குழு ஒன்றினை அரசாங்கம் உருவாக்க வேண்டும் என மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகப் பேராசிரியர்...