Home Tags நிலநடுக்கம்

Tag: நிலநடுக்கம்

சுமத்ராவில் 6.5 புள்ளி நிலநடுக்கம்! சிங்கப்பூரிலும் அதிர்வுகள் உணரப்பட்டன!

ஜாகர்த்தா - இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுப் பகுதியில் 6.5 புள்ளி அளவில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சிங்கப்பூர் வரை அதிர்வுகள் உணரப்பட்டன. பாடாங் பகுதிக்கு தெற்கே 155 கிலோமீட்டர் தூரத்தில்  40 கிலோமீட்டர்...

ஜப்பானை மீண்டும் தாக்கியது 6.1 புள்ளி நிலநடுக்கம்!

தோக்கியோ - இன்று புதன்கிழமை ஜப்பானிய நேரப்படி இரவு 9.13 மணிக்கு 6.1 ரிக்டர் புள்ளிகள் அளவுள்ள நிலநடுக்கம் ஜப்பானின் வடகிழக்கு பகுதியைத் தாக்கியுள்ளது என ராய்ட்டர் செய்தி நிறுவனத்தின் செய்திக் குறிப்பு...

7.8 புள்ளி நிலநடுக்கம் இக்குவேடோர் நாட்டைத் தாக்கியது! 28 பேர் மரணம்!

குயித்தோ - ஜப்பான் நாட்டைத் தாக்கிய நிலநடுக்கங்களைத் தொடர்ந்து, தென் அமெரிக்காவின் மேற்குக் கடற்கரையோர நாடான இக்குவேடோர் நாட்டை 7.8 ரிக்டர் புள்ளி அளவுள்ள வலுவான நிலநடுக்கம் நேற்று சனிக்கிழமை மாலை உலுக்கியது. இதன்...

ஜப்பான் நிலநடுக்கம்: மரண எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது – பலர் உயிருடன் புதையுண்டிருக்கலாம்!

தோக்கியோ – நேற்று சனிக்கிழமை தென் ஜப்பானில் ஏற்பட்ட 2வது நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளதுடன், மேலும் பலர்  உயிருடன் கட்டிட இடிபாடுகளுக்கிடையில் புதையுண்டிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. மலைப் பிரதேசங்களில்...

ராணாவில் மிதமான நிலநடுக்கம்!

கோலாலம்பூர் - இன்று சனிக்கிழமை காலை 7.21 மணிக்கு, சபா மாநிலம் ராணாவில் 3 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக மலேசிய வானிலை ஆய்வுத்துறை அறிவித்துள்ளது. ராணாவில் இருந்து 11 கிலோமீட்டர் மேற்கே...

மீண்டும் தென் ஜப்பானைத் தாக்கியது இரண்டாவது நிலநடுக்கம்!

தோக்கியோ – ஜப்பானின் கியூஷூ தீவுப் பகுதியை கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 14) நிலநடுக்கம் தாக்கிய பாதிப்புகள் முடிவடையாத அடுத்த நாளிலேயே இரண்டாவது நிலநடுக்கம் தென் ஜப்பானை உலுக்கியுள்ளது. 7.1 ரிக்டர் அளவு கொண்ட...

ஜப்பானின் கியூஷூ தீவை நிலநடுக்கம் தாக்கியது! 9 பேர் மரணம்!

தோக்கியோ- நேற்று ஜப்பானின் தென் மேற்கு தீவான கியூஷூ தீவை ரிக்டர் அளவில் 6.4 புள்ளி என்ற அளவில் தாக்கிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 9 பேர் கொல்லப்பட்டதோடு, ஆயிரக்கணக்கானோர் தங்களின் இல்லங்களை விட்டு...

6.8 ரிக்டர் நிலநடுக்கம் மியன்மாரைத் தாக்கியது! மேற்கு வங்காளம், பீகார், ஜார்கண்ட் மாநிலங்கள் பாதிப்பு!

புதுடில்லி – இன்று புதன்கிழமை மாலை 7.30 மணியளவில் மியன்மார் நாட்டைத் தாக்கிய நிலநடுக்கத்தின் தாக்கம் அண்டை இந்திய மாநிலங்களான மேற்கு வங்காளம், பீகார், ஜார்கண்ட் போன்ற பகுதிகளிலும் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 6.8...

மலேசியாவிற்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை – வானிலை ஆய்வு மையம் தகவல்!

கோலாலம்பூர் - இந்தோனிசியாவின் சுமத்ரா தீவின் மேற்கே நேற்று புதன்கிழமை மலேசிய நேரப்படி இரவு 8.49 மணியளவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், மலேசியாவில் சுனாமி அபாயம்...

சுமத்ரா தீவின் மேற்கே 7.8 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

ஜகார்த்தா - இந்தோனிசியாவில் சுமத்ரா தீவின் மேற்கே கடலுக்கு அடியில் 7.8 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் நேற்று புதன்கிழமை மாலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. சுமத்ராவின் பாடாங்...