Tag: நிலநடுக்கம்
மலேசியாவிற்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை – வானிலை ஆய்வு மையம் தகவல்!
கோலாலம்பூர் - இந்தோனிசியாவின் சுமத்ரா தீவின் மேற்கே நேற்று புதன்கிழமை மலேசிய நேரப்படி இரவு 8.49 மணியளவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், மலேசியாவில் சுனாமி அபாயம்...
சுமத்ரா தீவின் மேற்கே 7.8 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
ஜகார்த்தா - இந்தோனிசியாவில் சுமத்ரா தீவின் மேற்கே கடலுக்கு அடியில் 7.8 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் நேற்று புதன்கிழமை மாலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
சுமத்ராவின் பாடாங்...
நியூசிலாந்து கடற்பகுதி அருகே 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!
வெலிங்டன் - நியூசிலாந்தில் இன்று 6.2 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. எனினும், சுனாமி எச்சரிக்க எதுவும் அறிவிக்கப்படவில்லை.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின் படி, இன்று காலை...
கிழக்கு இந்தோனேசியாவை சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது!
ஜாகர்த்தா – வெள்ளிக்கிழமை (12 பிப்ரவரி) 6.5 புள்ளிகள் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் கிழக்கு இந்தோனேசியாவைத் தாக்கியதாக அமெரிக்க பூகம்பவியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் இதுவரை விடுக்கப்படவில்லை.
உள்நாட்டு...
தாய்வானில் 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
தாய்னான் - தென் தாய்வானில் தாய்னான் என்ற நகர் அருகே இன்று காலை ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில், 17 மாடி குடியிருப்பு சரிந்தது.
இந்தப் பேரிடரில் இறந்தவர்கள், காயமடைந்தவர்கள் பற்றி...
இந்தோனேசியா, தைவானில் நிலநடுக்கம்!
கோலாலம்பூர் - இன்று அதிகாலை இந்தோனேசியாவின் ஹல்மாஹேராவிலும், தாய்வானின் யங்காங்கிலும் 5.2 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இன்று அதிகாலை 3.21 மணியளவில் ஹல்மாஹேராவில் இருந்து 180...
இந்தியா-மியான்மர் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
புது டெல்லி - இந்தியா-மியான்மர் எல்லைப் பகுதியில் இன்று காலை 6.7 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளிலும், மியான்மர் மற்றும் வங்கதேசம்...
ஆப்கானிஸ்தானில் 6.2 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
காபூல் - ஆப்கானிஸ்தானின் வடகிழக்குப் பகுதிகளில் நேற்று இரவு ஏற்பட்ட 6.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பாகிஸ்தான் எல்லைகள் மற்றும் தாஜிகிஸ்தான் ஆகிய இடங்களில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பேரிடரில் இதுவரை 30...
சிலி கடற்கரைப் பகுதியில் 8.3 ரிக்டர் நிலநடுக்கம்! சுனாமி அபாயம்!
சிலி - தென் அமெரிக்க நாடான சிலியின் நீண்ட கடற்கரைப் பகுதியில் 8.3 ரிக்டர் அளவில் பதிவான வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
சுனாமி அபாயம் ஏற்படலாம் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அந்தப் பகுதியிலிருந்து...
ரனாவ் சுற்றுவட்டாரத்தில் நேற்று 4 முறை நிலஅதிர்வு உணரப்பட்டது!
பெட்டாலிங் ஜெயா, ஜூன் 24 - ரனாவ் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று ஒரு நாளில் மட்டும் நான்கு முறை நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மலேசிய வானிலை ஆய்வுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "4.3...