Tag: நீர் விநியோகம்
நதி நீரை மாசுபடுத்துபவர்களுக்கு கடுமையான தண்டனை
புத்ராஜெயா: நதிகளை மாசுபடுத்துபவர்களுக்கு கடுமையான தண்டனைகளை சுற்றுச்சூழல் மற்றும் நீர் அமைச்சகம் கவனித்து வருகிறது.
சுற்றுச்சூழல் தரச் சட்டம் 1974- இன் கீழ் வழங்கப்படும் அபராதம் போதுமானதாக இல்லை என்று அது கூறியுள்ளது.
சுற்றுச்சூழல் குற்றம்...
ஆற்று நீர் மாசு: சொஸ்மா சட்டம் கீழ் விசாரணைகள் நடத்த ஆய்வுகள் நடத்தப்படும்
ஆற்று நீர் மாசு குறித்த விவகாரத்தை சொஸ்மா சட்டம் கீழ் விசாரிக்கும் சாத்தியக் கூறுகளை காவல் துறை ஆராய்ந்து வருவதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
நீர் விநியோகம் இயல்பு நிலைக்குத் திரும்பியது
கடந்த வாரம் ஏற்பட்ட நீர் விநியோகத் தடை முழுமையாக தீர்வுக் காணப்பட்டதாக ஆயர் சிலாங்கூர் தெரிவித்துள்ளது.
ஆற்று நீர் மாசு: ஊழல் கூறுகள் உள்ளதா என்பதை எம்ஏசிசி விசாரிக்கும்
சுங்கை கோங் மாசு சம்பவம் குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளது.
நீர் விநியோகம்: 90 விழுக்காடு முழுமையாக மீட்டமைக்கப்பட்டது
கிள்ளான் பள்ளத்தாக்கில் இன்று காலை 6.30 மணி நிலவரப்படி 90 விழுக்காடு இடங்களில் நீர் விநியோகம் முழுமையாக மீட்டமைக்கப்பட்டுள்ளது.
சிலாங்கூர் நீர் தடை: 91.15 விழுக்காடு விநியோகம் சரிப்படுத்தப்பட்டது
ஷா ஆலாம் : சிலாங்கூர் மாநிலத்தில் கடந்த வியாழக்கிழமை முதல் ஏற்பட்டிருக்கும் நீர் விநியோகத் தடை இன்று திங்கட்கிழமை காலை 6.30 மணி வரையில் ஏறத்தாழ 91.15 விழுக்காடு சரிசெய்யப்பட்டது.
சிலாங்கூர் மந்திரி பெசார்...
சிலாங்கூர் நீர் தூய்மைக்கேடு : 4 தொழிற்சாலை மேலாளர்களுக்கு தடுப்புக் காவல்!
கோலாலம்பூர் : சிலாங்கூரில் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டதன் தொடர்பில் ரவாங் சுங்கை கோங் ஆற்றில் தூய்மைக் கேடு ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்த நான்கு தொழிற்சாலைகளின் மேலாளர்கள் (மானேஜர்) கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்....
சிலாங்கூர் தண்ணீர் விநியோகம் – 50 விழுக்காடு நள்ளிரவுக்குள் சரிசெய்யப்படும்
ஷா ஆலாம் : சிலாங்கூரில் தண்ணீர் விநியோகம் தடைசெய்யப்பட்டு அவதிக்குள்ளாகியிருக்கும் பகுதிகளில் இன்று சனிக்கிழமை நள்ளிரவுக்குள் நிலைமை சரிசெய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று சிலாங்கூர் மாநில சுற்றுச் சூழல் இலாகா, காவல் துறை, செலாயாங்...
நீர் கட்டண உயர்வு அமல்படுத்தப்படாது
கொவிட் 19 தொற்றுநோயால் மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களைக் கருத்தில் கொண்டு, நீர் கட்டண உயர்வு அமல்படுத்தப்படாது.
நீர் விநியோகம் வழக்க நிலைக்கு திரும்புகிறது
செவ்வாய்க்கிழமை முதல் திட்டமிடப்பட்ட நீர் விநியோகம், ஒரு சில இடங்களில் மீண்டும் வழக்க நிலைக்குத் திரும்பியுள்ளது.