Tag: நூருல் இசா (*)
இன்றிரவு நூருல் இசா காவலில் வைக்கப்படுவார் – 500 பேர் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்!
கோலாலம்பூர், மார்ச் 16 - பிகேஆர் உதவித் தலைவர் நூருல் இசா இன்றிரவு கோலாலம்பூர் ஜிஞ்சாங் காவல் நிலையத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்படுவார். தொடர்ந்து அவரைத் தடுத்து வைப்பது தொடர்பான விசாரணை நாளை...
பிகேஆர் உதவித்தலைவர் நூருல் இசா கைது!
கோலாலம்பூர், மார்ச் 16 - பிகேஆர் கட்சியின் தேசிய உதவித் தலைவரும், எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மகளுமான நூருல் இசா இன்று காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
நாடாளுமன்றத்தில் நீதித்துறை குறித்து அவதூறாகப்...
அன்வாருக்கான மக்கள் ஆதரவு பெருமை அளிக்கிறது: நூருல் இசா
கோலாலம்பூர், மார்ச் 8 - சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு நீடித்து வரும் ஆதரவைக் கண்டு தாம் பெருமைப்படுவதாக பிகேஆர் உதவித் தலைவரும் அன்வாரின் மூத்த மகளுமான நூருல் இசா தெரிவித்துள்ளார்.
நேற்றைய...
நூருல் நூகா இடைத்தேர்தலில் போட்டியிடமாட்டார் – நூருல் இசா திட்டவட்டம்
கோலாலம்பூர், பிப்ரவரி 17 - எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் ஓரினப்புணர்ச்சி வழக்கில் சிறைக்கு சென்றுவிட்டதால், அவரது தொகுதியான பெர்மாத்தாங் பாவில் இடைத்தேர்தல் நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த இடைத்தேர்தலில் அன்வாரின் இரண்டாவது மகள்...
“அன்வாருக்கு துணைப்பிரதமர் பதவி தருவதாக நஜிப் அழைப்பு விடுத்தார்” – நூருல் இசா தகவல்
கோலாலம்பூர், பிப்ரவரி 16 - 2013-ம் ஆண்டு தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெற்ற போது, எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிற்கும் துணைப் பிரதமர் பதவி வழங்குகிறேன் என்று பிரதமர் நஜிப் துன்...
நூருல் இசாவிற்கு விவாகரத்து வழங்கப்பட்டது!
கோலாலம்பூர், ஜனவரி 16 - சியாரியா நீதிமன்றத்தில் நேற்று எதிர்கட்சித் தலைவர் அன்வாரின் மகளும், லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான நூருல் இசா அன்வாருக்கு விவாகரத்து வழங்கப்பட்டது.
நூருல் இசாவிற்கும், தொழிலதிபர் ராஜா அகமட்...
நூருல் இசா விவாகரத்து வழக்கு – 2005 முதல் தம்பதிகளுக்கு இடையில் பிரச்சினை
கோலாலம்பூர், ஜூன் 27 - எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமின் புதல்வியும் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான, 34 வயதான நூருல் இசாவின் விவாகரத்து வழக்கு தற்போது கோலாலம்பூர் ஷரியா நீதிமன்றத்தில் நடைபெற்று...
பிள்ளைகளின் அடைக்கலம் வழங்கப்பட வேண்டும் – நூருல் இசா மனு
கோலாலம்பூர், ஜூன் 1 –நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கை எதிர்நோக்கி வரும் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிமின் புதல்வியுமான நூருல் இசா தனது இரண்டு குழந்தைகளும் தன்னுடைய பராமரிப்பில்...
விவாகரத்து வதந்தி – நூருல் இஸா மறுப்பு!
கோலாலம்பூர், ஜன 23 - பிகேஆர் உதவித்தலைவர் நூருல் இஸா அன்வார் தனது கணவர் ராஜா அகமட் ஷாரிர் இஸ்கண்டார் ராஜா சலிமை விவாகரத்து செய்யப்போவதாக ஸ்டார் இணையத்தளம் இன்று வெளியிட்டுள்ள செய்தியை அவர் மறுத்துள்ளார்.
இது...
லெம்பா பந்தாய் தொகுதியில் இருக்கும் 16,500 ஆவி வாக்காளர்கள் குறித்து விசாரிக்க வேண்டும் –...
கோலாலம்பூர், மே 3- வரும் 13ஆவது பொதுத்தேர்தல் அனைத்து கட்சிகளுக்கு சவாலாக இருக்கும் வேளையில் தற்போது ஆவி வாக்காளர்கள் பிரச்சினை தலை தூக்கி வருகிறது.
அந்த வகையில் லெம்பா பந்தாய் நாடாளுமன்றத்தில் 16,500 ஆவி...