Home Tags நூருல் இசா (*)

Tag: நூருல் இசா (*)

பிள்ளைகளின் அடைக்கலம் வழங்கப்பட வேண்டும் – நூருல் இசா மனு

கோலாலம்பூர், ஜூன் 1 –நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கை எதிர்நோக்கி வரும் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிமின் புதல்வியுமான நூருல் இசா தனது இரண்டு குழந்தைகளும் தன்னுடைய பராமரிப்பில்...

விவாகரத்து வதந்தி – நூருல் இஸா மறுப்பு!

கோலாலம்பூர், ஜன 23 - பிகேஆர் உதவித்தலைவர் நூருல் இஸா அன்வார் தனது கணவர் ராஜா அகமட் ஷாரிர் இஸ்கண்டார் ராஜா சலிமை விவாகரத்து செய்யப்போவதாக ஸ்டார் இணையத்தளம் இன்று வெளியிட்டுள்ள செய்தியை அவர் மறுத்துள்ளார். இது...

லெம்பா பந்தாய் தொகுதியில் இருக்கும் 16,500 ஆவி வாக்காளர்கள் குறித்து விசாரிக்க வேண்டும் –...

கோலாலம்பூர், மே 3- வரும் 13ஆவது பொதுத்தேர்தல் அனைத்து கட்சிகளுக்கு சவாலாக இருக்கும் வேளையில் தற்போது ஆவி வாக்காளர்கள் பிரச்சினை தலை தூக்கி வருகிறது. அந்த வகையில் லெம்பா பந்தாய் நாடாளுமன்றத்தில் 16,500 ஆவி...

தேர்தல் களம் நேரடிப் பார்வை: இன்முக பிரச்சாரத்தால் கவரும் நூருல் இசா!

மே 1 - கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தல் களங்களின் சூழ்நிலையையும் பிரச்சாரத்தையும் நேரடியாகக் கவனித்து வாசகர்களுக்கு விளக்கும் நமது நகர்வலங்களின் ஒரு பகுதியாக நாம் தேர்ந்தெடுத்தது லெம்பா பந்தாய் தொகுதி. அங்கு மதியம் 3.00...

தேர்தல் களம் நேரடிப் பார்வை: லெம்பா பந்தாய் தொகுதியில் நூருல் இசாவுக்காக அம்பிகா!

Normal 0 false false false EN-US X-NONE X-NONE /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Calibri","sans-serif";} கோலாலம்பூர், ஏப்ரல் 30 - கடந்த ஞாயிறன்று, வழக்கமான விடுமுறை நாள்தானே - மத்தியான வேளையில் மக்கள் சோம்பல் முறித்துக்...

என்னை வீழ்த்த வாக்குகள் காத்திருக்கின்றன – நூருல் இசா அன்வார்

கோலாலம்பூர், ஏப்ரல் 15- லெம்பா பந்தாய் நாடாளுமன்றத்தில் தன்னை வீழ்த்த 5,000 வாக்குகள் காத்திருப்பதாக நூருல் இசா அன்வார் கவலை தெரிவித்துள்ளார். “கடந்த பொதுத்தேர்தலில் 58,000 வாக்காளர்கள் இத்தொகுதியில் இருந்தனர். தற்போது அப்பட்டியல் 71,000...