Tag: நெகிரி செம்பிலான்
சிரம்பான் மாநகரமாக மாறுகிறது
ஜனவரி 1-ஆம் தேதி முதல் சிரம்பான் நகரம் மாநகராட்சியாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளிலிருந்து நீக்கப்பட்ட 50 விழுக்காட்டிற்கும் மேலான மாணவர்கள் மீண்டும் கல்வியைத் தொடர முறையிடவில்லை!
பள்ளிகளிலிருந்து நீக்கப்பட்ட 50 விழுக்காட்டிற்கும் மேலான மாணவர்கள் மீண்டும் கல்வியைத் தொடர முறையிடவில்லை என்று நெகிரி செம்பிலான் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
பகாவ் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் ஜாகர்த்தாவில் இளம் ஆய்வாளர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றனர்
அக்டோபர் 8 முதல் 12 வரை இந்தோனிசியத் தலைநகர் ஜாகர்த்தாவில் நடைபெற்ற இளம் ஆய்வாளர்களுக்கான அறிவியல் புத்தாக்கப் போட்டியில் பகாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.
நெகிரி செம்பிலான் துணை சபாநாயகர் இரவி மருத்துவமனையில் அனுமதி
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற துணை சபாநாயகரும், ஸ்ரீ தஞ்சோங் சட்டமன்ற உறுப்பினருமான இரவி முனுசாமி மூச்சுத் திணறல் காரணமாக துவாங்கு ஜபார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
ஏழாவது நாளாக நோராவை தேடும் பணி தொடர்கிறது!
ஹாஜி பெருநாளையும் கருத்தில் வைக்காது தம் மகளை தேடும் பணியில் இறங்கியுள்ள, மீட்புக் குழுவினருக்கு நோராவின் தாயார் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
“நோரா மீண்டும் வந்து விடுவாள் என்ற நம்பிக்கை உண்டு!”- குடும்பத்தினர்
தங்கும் விடுதியிலிருந்து காணாமல் போன அயர்லாந்து சிறுமியின் குடும்பத்தினர், தங்கள் பிள்ளையை மீண்டும் சந்திப்பர் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
நெகிரி செம்பிலான் அளவிலான தகவல் தொடர்பு தொழில் நுட்பப் புதிர்ப் போட்டி 2019
சிரம்பான் - நெகிரி செம்பிலான் அளவிலான தகவல் தொடர்புத் தொழில்நுட்பப் போட்டி, தித்தியான் டிஜிட்டல் ஏற்பாட்டில் கடந்த சனிக்கிழமை மே 18-ஆம் தேதி தேசிய வகை பண்டார் ஸ்ரீ செண்டாயான் தமிழ்ப்பள்ளியில் சிறப்பாக...
மஇகா ராசா தொகுதியின் முன்னாள் தலைவர் ஜி.எம்.கண்ணன் கார் விபத்தில் காலமானார்
சிரம்பான் - நெகிரி செம்பிலான் மாநிலத்தின் மஇகா பிரமுகர்களில் ஒருவரும், மஇகா ராசா தொகுதியின் முன்னாள் தலைவருமான டத்தோ ஜி.எம்.கண்ணன் (படம்) இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கார் விபத்தொன்றில் காலமானார்.
ஜாலான் ராசா ஜெயாவில்...
ரந்தாவ்: மற்றுமொரு இடைத் தேர்தல், முகமட் ஹசானின் வெற்றி செல்லாது!
கோலாலம்பூர்: சிறப்பு தேர்தல் நீதிமன்றத்தின் முடிவை அடுத்து, ரந்தாவ் சட்டமன்றத் தொகுதி வெற்றி குறித்த விவகாரத்தில், கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த தேர்தல் ஆணையம் மற்றும் அம்னோ துணைத் தலைவரின் விண்ணப்பத்தை, கூட்டரசு...
“கல்வியை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள்”- நெகிரி ஆட்சிக் குழு உறுப்பினர் வீரப்பன்
தம்பின்: இளமைக் காலத்தைக் கல்விக்கு முதலீடு செய்தால், முதுமைக் காலத்தில் தன்னம்பிக்கையுடன் வாழலாம் என நெகிரி மாநில ஆட்சிக் குழு உறுப்பினரும், ரெப்பா சட்டமன்ற உறுப்பினருமான வீரப்பன் தெரிவித்தார்.
தம்பின் வட்டாரத்தில் உள்ள 427 மாணவர்களுக்கு நூல் அன்பளிப்பு...