Tag: நெல்சன் மண்டேலா
தென்னாப்பிரிக்காவின் கடைசி வெள்ளை அதிபர் வில்லியம் டி கிளர்க் காலமானார்
பிரிட்டோரியா : நீண்டகாலமாக சிறுபான்மை வெள்ளையரால் ஆட்சி செய்யப்பட்டு வந்த தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் பிரெடரிக் வில்லியம் டி கிளர்க் நேற்று வியாழக்கிழமை (நவம்பர் 11) தனது 85-வது வயதில் காலமானார்.
தென்...
நெல்சன் மண்டேலாவின் முன்னாள் மனைவி வின்னி மண்டேலா காலமானார்!
கேப் டவுன் - மறைந்த முன்னாள் தென்னாப்பிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலாவின் முன்னாள் மனைவியும், தென்னாப்பிரிக்காவின் தாய் என அம்மக்களால் போற்றப்பட்டவருமான வின்னி மண்டேலா (வயது 81) கடந்த திங்கட்கிழமை உடல்நலக்குறைவால் காலமானார்.
நீண்ட...
பிரிட்டோரியாவில் நெல்சன் மண்டேலாவின் பிரமாண்ட சிலை!
பிரிட்டோரியா, டிச 17- தென் ஆப்பிரிக்கா முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் மறைவையொட்டி, உலகிலேயே அவருக்கான மிகப் பெரிய சிலை தென் ஆப்ரிக்கத் தலைநகர் பிரிட்டோரியாவில் திறந்து வைக்கப்பட்டு நாட்டுக்கு அர்பணிக்கப்பட்டுள்ளது.
வெண்கலத்திலான மண்டேலாவின்...
நெல்சன் மண்டேலா நல்லடக்கம்! ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்தது!
12.00
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
MicrosoftInternetExplorer4
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:"Times New Roman";
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}
தென் ஆப்பிரிக்கா, டிசம்பர் 15 – மகாத்மா காந்திக்குப் பிறகு சரித்திரத்தில் முக்கிய இடத்தைப் பிடித்த மாமனிதர்,...
மண்டேலா இறுதி சடங்கு: பிரதமர் மன்மோகன்சிங்– சோனியா பங்கேற்பு
ஜோகனஸ்பர்க், டிசம்பர் 7– மண்டேலா இறுதி சடங்கில் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் சோனியா காந்தி பங்கேற்கின்றனர்.
தென்ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா (95) நேற்று முந்தினம் ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள அவரது வீட்டில்...
நெல்சன் மண்டேலா இறுதிச்சடங்கு 15-ம் தேதி நடக்கிறது: சொந்த ஊரில் உடல் அடக்கம்
பிரிட்டோரியா, டிசம்பர் 7- தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபரும் கறுப்பின தலைவருமான நெல்சன் மண்டேலா ஜோகனஸ்பர்கில் உள்ள தனது வீட்டில் மரணம் அடைந்தார். அவரது இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள் தொடங்கின. இதற்காக அவரது உடல்...
நெல்சன் மண்டேலாவுக்கு உலக தலைவர்களின் புகழஞ்சலி
ஜோஹன்னஸ்பர்க், டிசம்பர் 6 - இளம் வயதிலேயே புரட்சிக்காரராக மாறி தென் ஆப்பிரிக்க விடுதலைக்காக பாடுபட்டவர் மண்டேலா. வெள்ளை இருட்டை விலக்க வந்த கருப்பு நிலாவான நெல்சன் மண்டேலா நேற்று தனது 95...
நெல்சன் மண்டேலா வாழ்க்கையின் மைல் கற்கள்
ஜோகன்னஸ்பர்க், டிசம்பர் 6- தென் ஆப்ரிக்காவின் சுதந்திர போராட்ட வீரரும்,கறுப்பின தலைவருமான நெல்சன் மண்டலோ தனது 95-வயதில் காலமானார். கடந்த சில மாதங்களாக உடல் நல குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். அவரின்...
நெல்சன் மண்டேலா காலமானார்!
ஜோஹன்னஸ்பர்க், டிச 6 - முன்னாள் தென்னாப்பிரிக்கா அதிபர் நெல்சன் மண்டேலா நேற்று தனது 95 ஆவது வயதில் இயற்கை எய்தினார்.
இது குறித்து நடப்பு தென்னாப்பிரிக்கா தலைவர் ஜேக்கப் ஜூமா (படம்) கூறுகையில், "எங்களுடைய அன்பிற்குரியவரும்,...
நெல்சன் மண்டேலாவை கொல்ல சதி: 4 வெள்ளையர்களுக்கு 35 ஆண்டு சிறை தண்டனை
ஜோகன்னெஸ்பர்க், அக் 30- தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா (வயது 95). இவர் நுரையீரல் பாதிப்பு காரணமாக பிரிட்டோரியா மருத்துவமனையில் கடந்த ஜூன் 8-ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
3 மாதங்களாக தொடர்ந்து...