Tag: நெல்சன் மண்டேலா
நெல்சன் மண்டேலாவின் 95வது பிறந்தநாளையொட்டி அவருக்கு புகழாரம் சூட்ட இன்று ஐ.நா. சிறப்பு கூட்டம்
லண்டன், ஜூலை 18- நெல்சன் மண்டேலாவின் 95வது பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் இன்று ஐ.நா. சபையின் சிறப்பு கூட்டம் கூடுகிறது.
நெல்சன் மண்டேலா சர்வதேச தினமான இன்று இந்த சிறப்பு கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஐ.நா.பொதுச்...
நெல்சன் மண்டேலாவின் 95வது பிறந்த நாளை உலகளாவிய அளவில் சிறப்பாக கொண்டாட பிரமாண்ட ஏற்பாடு
ஜோகன்னஸ்பர்க், ஜூலை 17- தென் ஆப்பிரிக்காவின் முதல் கறுப்பினத் தலைவரும், இனவெறிக் கொள்கையை எதிர்த்துப் போராடி வெற்றி கண்டு அந்நாட்டின் அதிபராக உயர்வு பெற்ற நெல்சன் மண்டேலாவின் வரும் 18ம் தேதி பிறந்த நாள்...
நெல்சன் மண்டேலா கோமா நிலைக்கு செல்லவில்லை: தென்னாப்பிரிக்க அரசு
ஜோஹன்னஸ்பர்க், ஜூலை 5- தென்னாப்பிரிக்க கறுப்பினத் தலைவரான நெல்சன் மண்டேலா (வயது 94) கடுமையான நுரையீரல் நோய் தொற்றின் காரணமாக கடந்த மாதம் 8ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தொடர்ந்து தீவிர கண்காணிப்பிலேயே இருந்துவந்த அவருக்கு...
நெல்சன் மண்டேலா குடும்பத்தாருடன் ஒபாமா சந்திப்பு
ஜோகனஸ்பர்க், ஜூன் 30- ஒருவார கால பயணமாக தென் ஆப்பிரிக்கா வந்துள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, அந்நாட்டின் விடுதலை போராட்ட வீரரும், முன்னாள் அதிபருமான நெல்சன் மண்டேலாவின் குடும்பத்தாரை சந்தித்து பேசினார்.
ஜோகனஸ்பர்க்கில் உள்ள...
மண்டேலா உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: அதிபர் ஜுமாவின் வெளிநாட்டுப் பயணம் ரத்து
ஜோகன்ஸ்பர்க், ஜூன் 27- தென் ஆப்பிரிக்காவின் தந்தை என்று கருதப்படும் நெல்சன் மண்டேலாவின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.
இதனால், அதிபர் ஜேகப் ஜுமா இன்று மொசாம்பிக் நாட்டுக்கு மேற்கொள்ளவிருந்த சுற்றுப்பயணத்தை ரத்து செய்துள்ளார்.
நேற்று...
மண்டேலாவின் உடல்நிலை குறித்து துயரமான நிலையில் மக்கள்
ஜோஹனஸ்பர்க், ஜூன் 25- தென்னாப்பிரிக்காவின் இனவெறிக்கு எதிராகப் போராடியவரும், முதல் கறுப்பின அதிபருமான நெல்சன் மண்டேலா (வயது 94). நுரையீரல் தொற்று காரணமாக கடந்த 8-ம் தேதி பிரிட்டோரியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மூன்று நூற்றாண்டுகளாக வெள்ளையர்...
தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் உடல் நிலை மோசமடைகிறது
ஜொஹன்னெஸ்பர்க், ஜூன் 24- தென் ஆப்பிரிக்க இனவெறிக்கு எதிராக போராடியவரும், முதல் கருப்பின அதிபருமான நெல்சன் மண்டேலாவிற்கு வயது 94.
நுரையீரல் தொற்று காரணமாக அவதியுற்று வரும் அவர் கடந்த 8-ம் தேதி பிரிடோரியா மருத்துவமனையில்...
தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் மண்டேலா உடல்நிலை முன்னேற்றம்
ஜோகன்னஸ்பர்க், ஜூன் 17- தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா (வயது 94) சில நாட்களாக நுரையீரல் தொற்று நோயால் அவதிப்பட்டு வருகிறார். கடந்த 8-ந் தேதி அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்தது.
இதைத்தொடர்ந்து...
நெல்சன் மண்டேலாவிற்காகப் பிரார்த்திக்கும் தென்னாப்பிரிக்க மக்கள்
சோவேடோ, ஜூன் 10- தென்னாப்பிரிக்க நாட்டின் நிறவெறிக் கொள்கையை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றதன் மூலம் உலகம் முழுவதும் பிரபலம் ஆனவர் நெல்சன் மண்டேலா ஆவார்.
தென்னாப்பிரிக்காவில் 1994ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் வெற்றி...
நெல்சன் மன்டேலாவுக்காக பிரார்த்திக்க தென் ஆப்பிரிக்க அதிபர் வேண்டுகோள்!
ஜோகன்ஸ்பர்க், மார்ச் 29- உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள நெல்சன் மண்டேலா விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யுமாறு அந்த நாட்டு அதிபர் ஜேக்கப் சுமா வேண்டுகோள் வைத்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபரும் அந்நாட்டின் தலைசிறந்த...