Tag: நோபல் பரிசு
நோபல் பரிசளிப்பு: மோடி, நவாஸ் ஷெரீப் பங்கேற்க மலாலா விருப்பம்
இலண்டன், அக்டோபர் 12 - தாம் அமைதிக்கான நோபல் பரிசு பெறும் நிகழ்வில் இந்திய பிரதமர் மோடியும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் பங்கேற்க வேண்டும் என மலாலா யூசுப்சாய் (படம்) தனது விருப்பத்தை வெளியிட்டுள்ளார்.
17 வயதான...
இந்தியர் கைலாஷ் சத்யார்த்தி, மலாலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு!
ஆஸ்லோ, அக்டோபர் 10 - 2014 -ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு இந்தியாவைச் சேர்ந்த கைலாஷ் சத்யார்த்திக்கும், பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலாவுக்கும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நார்வே தலைநகர் ஆஸ்லோவில் இந்த ஆண்டு அமைதிக்கான...
இலக்கியத்துக்கான நோபல் – பிரெஞ்சு எழுத்தாளர் பேட்ரிக் மோடியானோ வென்றார்
ஸ்டாக்ஹோம், அக்டோபர் 10 - இலக்கியத்துக்கான நோபல் பரிசை இந்த ஆண்டு பிரான்சை சேர்ந்த பேட்ரிக் மோடியானோ (படம்) பெற்றுள்ளார். 69 வயதான இவர் இரண்டாம் உலகப் போரின் போது நிகழ்ந்த பல்வேறு சம்பவங்களை வாசகர்களின் கண்...
நீல நிற ஒளி உமிழ் டையோடுகளை கண்டறிந்த மூவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு!
ஸ்டாக்ஹோம், அக்டோபர் 8 - 2014-ம் ஆண்டின் இயற்பியல் பிரிவிற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை இந்த பரிசினை மூன்று இயற்பியல் அறிஞர்கள் பகிர்ந்து கொள்கின்றனர்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் செயல்படும் ராயல்...
மருத்துவத்துக்கான நோபல் பரிசு – 3 பேர் பகிர்ந்து கொள்கின்றனர்
ஸ்டாக்ஹோம், அக்டோபர் 7 - இந்த ஆண்டு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை 3 பேர் இப்பரிசை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
மனித மூளையில் உள்ள அணுக்களின் (செல்) செயல்பாடு குறித்து இவர்கள் மூவரும் ஆய்வு...
இராசயன ஆயுத தடுப்பு நிறுவனத்திற்கு அமைதிக்கான நோபல் பரிசு!
12.00
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
MicrosoftInternetExplorer4
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:"Times New Roman";
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}
அக்டோபர் 12 – இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு ஆப்கானிஸ்தானின் மகளிர் கல்விக்கான போராட்ட மங்கையும்,...
நோபல் பரிசுக்கு 12 இந்தியர்கள் பரிந்துரை
லண்டன், மார்ச் 6- உலகின் மிக உயரிய விருதாக நோபல் பரிசு கருதப்படுகிறது. அறிவியல், இலக்கியம் மற்றும் சமாதானம் ஆகியவற்றில் சிறந்து விளங்குபவர்களுக்கு இப்பரிசு வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது. அதற்காக...
அமைதிக்கான நோபல் பரிசுக்கு 259 பேர் பரிந்துரை
ஓஸ்லோ, மார்ச்.5- அமைதிக்கான நோபல் பரிசுக்கு, இந்த ஆண்டு 259 பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மக்களுக்கு பயன்படும் வகையில், இயற்பியல், மருத்துவம் உள்ளிட்ட துறைகளில், சிறப்பாக பங்காற்றுபவர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
இதில்...