Tag: நோபல் பரிசு
அமெரிக்க பாடகர் – பாடலாசிரியர் போப் டிலன் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார்!
ஸ்டாக்ஹோம் - 2016-ஆம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவின் பாடகரும், பாடலாசிரியருமான போப் டிலனுக்கு (படம்) வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பெருமை மிக்க பாடல் பாரம்பரியத்தில் புதிய கவித்துவமான உணர்ச்சிகளை வெளிக் கொணர்ந்ததற்காக அவருக்கு...
கொலம்பியா அதிபருக்கு அமைதிக்கான நோபல் பரிசு!
ஸ்டாக்ஹோம் - அமைதிக்கான நோபல் பரிசை இந்த ஆண்டு கொலம்பிய அதிபர் ஜுவான் மேனுவல் சந்தோஸ் (Juan Manuel Santos) பெறுகின்றார்.
நீண்ட காலமாக உள்நாட்டுத் தீவிரவாதிகளுடனான போரை முடிவுக்குக் கொண்டு வந்து அவர்களுடன்...
பௌதிகத்துக்கான நோபல் பரிசை மூவர் பகிர்ந்து கொள்கின்றனர்!
ஸ்டோக்ஹோம் – இந்த ஆண்டுக்கான பௌதிகத்துக்கான நோபல் பரிசை டேவிட் ஜே தௌல்ஸ், டங்கன் ஹால்டேன் மற்றும் மைக்கல் கோஸ்டர்லிட்ஸ் ஆகிய மூவர் பகிர்ந்து கொள்கின்றனர்.
இதற்கான அறிவிப்பை நோபல் பரிசுக்கான குழுவினர் இன்று...
ஜப்பானியர் யோஷிநோரி ஓசுமி மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றார்!
ஸ்டோக்ஹோம் – 2016-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இந்த வாரம் அறிவிக்கப்படவுள்ளன. இந்த ஆண்டுக்கான முதல் நோபல் பரிசு, மருத்துவத்துக்காக, ஜப்பானைச் சேர்ந்த விஞ்ஞானி யோஷிநோரி ஓசுமி (படம்) என்பவருக்கு, இன்று திங்கட்கிழமை...
இந்திய அறிவியல் காங்கிரஸ் ஒரு சர்க்கஸ் – நோபல் பரிசு பெற்ற தமிழர் கடும்...
மும்பை - இந்திய அறிவியல் காங்கிரஸ் ஒரு சர்க்கஸ் கூடாரம் என்று நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வாழ் தமிழர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் விமர்சித்து இருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.
மைசூரில் நடைபெற்ற...
அன்வாருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் – அரசு சாரா இயக்கங்கள் கோரிக்கை!
கோலாலம்பூர் - அமைதியான முறையில் எதிர்கட்சியை வழிநடத்தி வரும் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிற்கு, 2016-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு, வழங்கப்பட வேண்டும் என்று கூறி மலேசியாவைச் சேர்ந்த...
துனிசியா தேசிய பேச்சுவார்த்தைக் குழுவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு!
ஆஸ்லோ - கடந்த சில வருடங்களில், அரபு நாடுகள் சிலவற்றில் சர்வாதிகார ஆட்சி நீங்கி ஜனநாயகம் மலர்ந்துள்ளது என்றால் அதற்கு, வட ஆப்பிரிக்காவின் முக்கிய நாடுகளுள் ஒன்றான துனிசியாவில் ஏற்பட்ட மக்கள் புரட்சி...
நோபல் பரிசு பெற்ற ராஜேந்திர பச்சோரி மீது பாலியல் புகார்!
நியூயார்க், பிப்ரவரி 26 - பருவநிலை மாறுதல்களுக்கான அனைத்துலக குழுவின் தலைவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ராஜேந்திர பச்சோரி(74) மீது இளம் பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் வழக்கை தொடர்ந்துள்ளார்.
இதன் காரணமாக அவர் தனது பதவியை நேற்று முன்தினம் ராஜினாமா...
இன்று நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன
ஓஸ்லோ, டிசம்பர் 10 – அறிவிக்கப்பட்ட நோபல் பரிசுகள் வழங்கப்படும் நிகழ்வு இன்று நோர்வே நாட்டின் ஓஸ்லோ நகரில் நடைபெறுகின்றது. பரிசு பெறுபவர்கள் ஓஸ்லோ நகருக்கு வந்து சேர்ந்துள்ளனர்.
குழந்தைகள் நல உரிமைக்காக போராடிவரும்...
கைலாஷ் நோபல் பரிசு பெற ஓஸ்லோ வந்தடைந்தார்!
ஓஸ்லோ, டிசம்பர் 8 - இந்த முறை அமைதிக்கான நோபல் பரிசு பெறவிருக்கும் இந்தியரான கைலாஷ் சத்யார்த்தி, தனது பரிசைப் பெறுவதற்காக இன்று நோர்வே நாட்டின் ஓஸ்லோ நகர் சென்று சேர்ந்துள்ளார்.
நோர்வே நாட்டின்...