Tag: நோரா அன் (ஐரிஷ் சிறுமி)
நோரா அன் மரண விசாரணை தீர்ப்பு டிசம்பர் 31 அல்லது ஜனவரி 4-இல் அறிவிக்கப்படும்
சிரம்பான்: பிரெஞ்சு- ஐரிஷ் சிறுமி நோரா அன் குய்ரின் மரணம் தொடர்பான விசாரணையின் முடிவு டிசம்பர் 31 அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி 4- ஆம் தேதி அறியப்படும் என்று மரண விசாரணை...
நோரா அன் மரண விசாரணை நேரடியாக ஒளிபரப்பப்படும்
சிரம்பான் மரண விசாரணை நீதிமன்றத்தில் திங்கட்கிழமை தொடங்கி ஐரிஷ்-பிரெஞ்சு சிறுமி நோரா அன் குய்ரின் மரண விசாரணை தொடர்பான விசாரணை இயங்கலையில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
நோரா அன் பெற்றோர்கள் ‘டி டுசுன் ரிசார்ட்’ தங்கும் விடுதிக்கு எதிராக வழக்கு!
நோரா அன்னின் பெற்றோர்கள் அவர்கள் தங்கியிருந்த விடுதி அலட்சியத்தைக் கடைப்பிடித்ததாகக் கூறி வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
நோரா அன் மரணத்தில் குற்றவியல் கூறுகள் இல்லை என காவல் துறை உறுதி!
நோரா அன் மரணத்தில் குற்றவியல் கூறுகள் இல்லை என காவல் துறை மீண்டும் உறுதி அளித்துள்ளது.
நோரா அன்னின் உடல் குடும்பத்தினரால் பெற்றுக் கொள்ளப்பட்டது!
அயர்லாந்து சிறுமி நோரா அன்னின் குடும்பத்தினர் இங்குள்ள, துவாங்கு ஜாபார் மருத்துவமனையில் இருந்து அச்சிறுமியின் உடலைப் பெற்றுக் கொண்டனர்.
நோரா அன் குடும்பத்தை துணைப் பிரதமர் சந்தித்தார்!
பரிதாபமான நிலையில் மரணமுற்ற அயர்லாந்தைச் சேர்ந்த சிறுமி நோரா அன், குடும்பத்தினரை துணைப் பிரதமர் டாக்டர் வான் அசிசா இஸ்மாயில் சந்தித்தார்.
குடலில் ஏற்பட்ட இரத்தக் கசிவினால் நோரா அன் மரணம்!
அயர்லாந்தைச் சேர்ந்த சிறுமி நோரா அன் குடல் புண் காரணமாக, ஏற்பட்ட இரத்தக் கசிவால் இறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரிஸ் வழக்கறிஞர் மன்றம் நோரா மரணம் குறித்து குற்றவியல் விசாரணையைத் தொடங்கியது!
அயர்லாந்தைச் சேர்ந்த சிறுமி நோரா அன் மரணம் தொடர்பாக, பாரிஸ் வழக்கறிஞர் மன்றம் குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
நோரா அன்: பிரேத பரிசோதனை தொடங்கியது!
பத்து நாட்களுக்குப் பிறகு கண்டெடுக்கப்பட்ட அயர்லாந்து சிறுமியின், பிரேத பரிசோதனை இன்று புதன்கிழமை காலை தொடங்கியது.
நோரா அன் சடலம்தான் அது! பெற்றோர்கள் உறுதிப்படுத்தினர்
இன்று செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்டது அயர்லாந்து சிறுமி நோரா அன்னின் சடலம்தான், என்பதை அவரது பெற்றோர் உறுதிப்படுத்தியுள்ளனர்.